For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Ratha Saptami 2021: சூரிய பகவான் எப்போது பிறந்தார்-ன்னு தெரியுமா?

மாசி மாதத்தில் முதலில் நினைவிற்கு வருவது ரச சப்தமி அல்லது சூரிய ஜெயந்தி. இந்நாள் சூரிய பகவான் தோன்ற தினத்தைக் குறிக்கிறது. மேலும் இந்நாள் சூரியன் வடக்கு நோக்கி திரும்புவதையும் குறிக்கிறது.

|

மாசி மாதத்தில் முதலில் நினைவிற்கு வருவது ரச சப்தமி அல்லது சூரிய ஜெயந்தி. இது இந்து நாட்காட்டியில் மிகவும் முக்கியமான புனித நாட்களுள் ஒன்றாகும். இந்நாள் சூரிய பகவான் தோன்ற தினத்தைக் குறிக்கிறது. மேலும் இந்நாள் சூரியன் வடக்கு நோக்கி திரும்புவதையும் குறிக்கிறது. அதோடு இது ஏழு குதிரைகளால் பூட்டப்பட்ட ரதம் அல்லது தேரையும் குறிக்கிறது. இந்த ஆண்டு ரத சப்தமி தினம் கிரிகோரியன் நாட்காட்டியின் படி பிப்ரவரி 19 அன்று வருகிறது.

Ratha Saptami 2021 Date and Time, Significance, Snan Mantra And Rituals of Surya Jayanti In Tamil

ஒவ்வொரு வருடமும் ரத சப்தமி மாசி மாதம் சுக்ல பட்சத்தின் ஏழாம் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் சூரிய பகவானை சிறப்பாக வழிபடுவார்கள். சூரிய பகவானுக்குரிய திருவிழா என்பதால், இந்தியாவில் உள்ள அனைத்து சூரிய பகவானுக்குரிய கோவில்களிலும் இந்நாள் மிகவும் ஆடம்பரமாகவும், சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ratha Saptami 2021 Date and Time, Significance, Snan Mantra And Rituals of Surya Jayanti In Tamil

Ratha Saptami 2021: Date and Time, Significance, Snan Mantra And Rituals of Surya Jayanti and How to Take Bath on Ratha Saptami. Read on...
Desktop Bottom Promotion