Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த படத்துல இருக்குற 6 பேரை உங்களால் கண்டுபிடிக்க முடியுதா-ன்னு பாருங்க...
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 6 பேர் உள்ளனர். ஆனால் அனைவராலும் அவர்கள் ஆறு பேரையும் கண்டுபிடிக்க முடியாது. ஒருவேளை முடிந்தால், நீங்கள் மிகவும் விழிப்புடன் இருப்பவர்கள்.
தற்போது ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிகம் உலா வருகின்றன. மனதைக் கவரும் வகையில் இருக்கும் இந்த படங்கள் மூளையைத் தூண்டி அந்த படத்தை விரிவாக காண வைக்கின்றன. இணையத்தில் பல்வேறு வகையான ஆப்டிக்கல் இல்யூஷன் சோதனைகள் இருந்தாலும், இந்த சோதனை உங்களிடம் நிமிடத்தில் ஒன்றில் முழு கவனம் செலுத்தும் திறன் உள்ளதா இல்லையா என்பதை அறிய உதவும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 6 பேர் உள்ளனர். ஆனால் அனைவராலும் அவர்கள் ஆறு பேரையும் கண்டுபிடிக்க முடியாது. ஒருவேளை உங்களால் 6 பேரையும் கண்டுபிடிக்க முடிந்தால், நீங்கள் மிகவும் விழிப்புடன் இருப்பவர்கள் மற்றும் ஒரு நிமிடத்தில் ஒரு விஷயத்தை விரிவாக அறியக்கூடியவர். பெரும்பாலானோரால் இந்த படத்தை பார்த்த உடனேயே 6 பேரையும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் உங்களால் முடியவில்லை என்றால் ஏமாற்றம் அடைய வேண்டாம். இது உங்கள் கண்களை ஏமாற்றும் ஒரு தந்திரமான சோதனை.

நபர் 1
முதுகைக் காட்டி ஒரு முதியவர் அமர்ந்திருப்பது. இது அனைவராலும் மிகவும் வேகமாக கண்டறியக்கூடிய மற்றும் முதன்முதலாக கண்களில் தென்படும் நபர்.

நபர் 2 மற்றும் 3
படத்தில் உள்ள பெரிய முகத்தின் இரண்டு கண்களிலும் இரண்டு நபரின் முகங்கள் உள்ளன. நீங்கள் இந்த படத்தை இன்னும் உற்று தெளிவாக பார்த்தால், இரண்டு நபரின் முகங்களை நன்கு காணலாம்.

நபர் 4
இந்த படத்தில் உள்ள இரண்டு முகங்களுக்கு நடுவே கவனத்தை செலுத்தினால், ஒரு பெண்ணைக் காணலாம். அதாவது இந்த படத்தில் உள்ள பெரிய முகத்தின் மூக்கு ஒரு பெண்ணைப் போன்று தெரிகிறது பாருங்கள்.

நபர் 5
இந்த படத்தை கூர்ந்து பார்ப்பதற்கு முன்பே பலரும் இந்த பெரிய முகத்தை தான் கண்டிருக்கக்கூடும். அதாவது இந்த படத்தை சற்று தொலைவில் வைத்து பார்த்தால் தெரியும் முதல் நபர் தான் இந்த பெரிய முகம். கூர்ந்து கவனிக்கும் போது தான் மற்ற நபர்களை காண முடியும்.

நபர் 6
ஒரு ஆணின் முகத்தில் உள்ள இடதுபுறக் கண்ணில் உள்ள உருவத்தை இன்னும் கூர்ந்து கவனித்தால், தொப்பி அணிந்த ஒரு பெண் குழந்தையுடன் இருப்பது தெரியும். உங்களுக்குத் தெரிகிறதா?



Click it and Unblock the Notifications