Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் அடுத்த 40 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சனிபகவானின் ஆசியால் டிசம்பர் மாதம் முதல் 2027 வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
முட்டைக்கோஸ் இருந்தா இப்படி குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
புடலங்காய் வாங்குனா அதனுடன் பால் சேர்த்து நெல்லை ஸ்டைலில் பால் கூட்டு செய்யுங்க - அட்டகாசமா இருக்கும் -
Hair Care: தலைக்கு எண்ணெய் வைக்கும் போது இந்த தவறுகளை தெரியமா கூட செஞ்சுராதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
இந்த 4 ராசிக்காரங்க உடம்பை இரும்பு மாதிரி வைச்சுக்க ஆசைப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முடி கொட்டுதா? முடியின் வளர்ச்சியை அதிகரிக்க.. விளக்கெண்ணெயை வெச்சு இப்படி ஹேர் மாஸ்க் போடுங்க.. -
வாஸ்து படி உங்க குடும்ப போட்டோவை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும்? எந்த திசையில் வைக்கக்கூடாது? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
ஒரு நாள் மட்டும் இந்தியாவின் தலைநகராக இருந்த இந்திய நகரம் எது தெரியுமா? அதற்குப்பின் என்ன நடந்தது தெரியுமா?
பெண்களே! இந்த 4 ராசிக்காரங்க மட்டும் உங்களுக்கு மாமியாரா வந்தா? உங்க நிலமை ரொம்ப பாவமாம்!
சிம்ம ராசிக்கார மாமியார்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மிகவும் சுயநலமாக இருக்கிறார்கள். எனவே மாமியார்களாக, அவர்கள் உங்கள் அமைதியைக் கெடுக்கலாம்
இந்த உலகத்திலேயே மிகவும் சிக்கலான விஷயம் மருமகள்- மாமியார் ஒற்றுமை. மாமியார்-மருமகள் உறவு என்பது எப்போதும் மிகவும் சிக்கலானதாகவே கருதப்படுகிறது. ஏனென்றால் அவர்கள் உங்கள் துணைக்காக எல்லாவற்றையும் செய்த அம்மாவுக்கு இடையில் வருகிறார்கள். மேலும் திடீரென்று வேறொரு பெண் தன் மகனின் வாழ்க்கையில் பங்கெடுத்துக் கொள்வதைக் காண அவர்களுக்கு கடினமாக இருக்கும். இது நன்றாக இருக்கும் அவர்களின் மனநிலையை மாற்றலாம். எல்லாவற்றையும் விட தங்கள் கணவனுக்கு தாங்கள்தான் முக்கியம் என நினைக்கிறார்கள். சிலருக்கு நல்ல மருமகள் கிடைக்கலாம். ஆனால், பெரும்பாலான மருமகளுக்கு நல்ல மாமியார் கிடைப்பதில்லை.

சிலருக்கு நல்ல மாமியார் கிடைக்கலாம், ஆனால் அந்த அதிர்ஷ்டம் அனைவருக்கும் இல்லை. உங்களுக்கு வரப்போகும் மாமியார் பற்றி ஜோதிடம் கூறுகிறது. எனவே, ராசி அறிகுறிகளின் அடிப்படையில், உங்களுக்கு வாய்க்கும் மோசமான மாமியார்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்கார மாமியார்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மிகவும் சுயநலமாக இருக்கிறார்கள். எனவே மாமியார்களாக, அவர்கள் உங்கள் அமைதியைக் கெடுக்கலாம். இந்த ராசிக்கார மாமியார், உங்கள் கணவன் உங்களுடன் அதிக நேரம் செலவிடுவதைக் கண்டு, அவர் பொறாமைப்படலாம். இதனால், நீங்கள் அதிர்ச்சியடைய வேண்டாம். உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையில் அவர் தவறான புரிதல்களை ஏற்படுத்தலாம். எனவே நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எப்போதும் அவர்களுக்கே முன்னுரிமை அதிகம் கொடுக்க வேண்டும் என நினைப்பார்கள். இல்லையென்றால், உங்களிடம் சண்டையிட வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசிக்கார மாமியார்கள் பாதுகாப்பற்ற நிலையில், மிகவும் தீயவர்களாகவும், கேவலமானவர்களாகவும் இருப்பார்கள். உங்களுக்கு தனுசு ராசிக்கார மாமியார் இருந்தால், அவர் நிச்சயமாக உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிப்பார். இதனால், அவர்களை புறக்கணிக்காமல் இருப்பதே தனுசு ராசிக்கார மாமியாரை சமாளிப்பதற்கான ஒரே வழி. உங்கள் மாமியாருக்கு அன்பைக் கொடுங்கள், அவள் நிச்சயம் மாறுவாள்.

மகரம்
மகர ராசிக்கார மாமியார்களின் முகத்தை பார்க்கும்போது ஆக்ரோஷமானவர்களாக இருக்க மாட்டார்கள். ஆனால், அவர்கள் உங்களுக்கும் உங்கள் கணவனுக்கும் இடையே சண்டையை எளிதில் தீர்த்து வைக்க முடியும் என்று தெரிந்தாலும் அவர்கள் தலையிட மாட்டார்கள். அவர்கள் உங்கள் இருவருக்கும் இடையே நடக்கும் வாக்குவாதங்களை ரகசியமாக மகிழ்கிறார்கள். ஆதலால், இந்த ராசிக்கார மாமியாரிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்
மீன ராசிக்கார மாமியார்கள் நாள் முழுவதும் உங்களையே கவனிப்பார்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் அவர்கள் கண்காணிக்க தவற விடமாட்டார்கள். நல்ல விஷயம் என்னவென்றால், அவர்கள் மிகவும் அமைதியான ராசிக்காரர்கள் மற்றும் அவர்கள் ஒரு பெரிய அளவிற்கு உங்களால் தூண்டும் வரை உங்கள் வழிக்கு வர மாட்டார்கள். உங்கள் மீன ராசிக்கார மாமியார் உங்களிடம் கடினமாக நடந்துகொள்ளும்போது, நீங்களும் அவ்வாறு நடந்துகொண்டால், அது பெரிய பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications
