For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செவ்வாய் பகவானால் வரும் மங்கள யோகங்கள் - பலன்கள்!

செவ்வாய் மங்களகாரகன். செவ்வாய் தரும் யோகம் வீடு நிலம், அரசாளும் யோகத்தை தரும், வசதியான வாழ்க்கையை கொடுக்கும். செவ்வாயுடன் சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் கூட்டணி சேரும் இடங்களைப் பொருத்து யோக

|

செவ்வாய் பகவான் வீரத்தின் அதிபதி. செவ்வாய் வெறும் வாய், செவ்வாய் கிழமைகளில் நல்ல காரியம் செய்ய வேண்டாம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் செவ்வாய் பகவான் பல அற்புத யோகங்களை தரக்கூடியவர் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. செவ்வாய் பகவான்தான் வீடு வாங்கும் யோகத்தை தருவார். அரச யோகத்தையும், அரசாங்க வேலை கிடைக்கும் யோகத்தையும் கொடுப்பார். செவ்வாய் தோஷம் பற்றி பயப்படுபவர்கள் செவ்வாயினால் ஏற்படும் யோகத்தைப் பற்றி படியுங்கள்.

Mars link Guru moon and Sukran Mangla Yoga and Effects

நவகிரகங்களில் சூரியனுக்குஅடுத்தபடியாக பராக்கிரமம் மிக்கவராக, செயல் ஆற்றல் உள்ளவராகக் கருதப்படுபவர் செவ்வாய் பகவான். பூர்வீகச் சொத்தில் உரிய பங்கு கிடைக்குமா என்பனவற்றைத் தீர்மானிப்பவர் செவ்வாய். வீடு வாங்குவதற்கு வசதி இருந்தாலும் ஜாதகத்தில் அவர் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற யோகம் வேண்டும். சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது சொந்த வீடு ஒருவருக்கு நிலைக்க வேண்டும் என்றால் ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வலுவான நிலையில் இருக்கவேண்டும்.

MOST READ: செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் எந்த ராசிக்காரருக்கு தெரியுமா?

செவ்வாய் பகவானால் பல மங்கள யோகங்கள் ஏற்படுகின்றன. சந்திர மங்கள யோகம், ருசக யோகம், குரு மங்கள யோகம், பிருகு மங்கள யோகம் என பல மங்கள யோகங்கள் ஏற்படுகின்றன. இந்த யோகங்களினால் தைரியம் அதிகமாகும். தன்னம்பிக்கையும் துணிவும் கூடி வரும். சொத்துக்கள் வாங்கலாம். செவ்வாய் பகவானால் சொத்து சுகத்தோடு வண்டி வாகன யோகமும் அமையும் மன நிம்மதியும் ஏற்படும். வெற்றி மீது வெற்றி வந்து சேரும். அரச பதவிகள் தேடி வரும். எந்த இடத்தில் செவ்வாய் எந்த கிரகத்தோடு கூடியிருந்தால் என்ன யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mars link Guru moon and Sukran Mangla Yoga and Effects

Chandra-Mangala Yoga is considered as a powerful wealth generating combination. Chandra is considered as moon and mangal is considered as mars.
Story first published: Wednesday, November 13, 2019, 17:01 [IST]
Desktop Bottom Promotion