Latest Updates
-
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்
செம ஆஃபர்கள்.. சூப்பர் ஆப்ஷன்கள்.. MakeMyTrip வழங்கும் #JoHogaWowHoga புக்கிங் பிளான்ஸ்!
சென்னை: எப்போதும் டிராவலிங், டிரெக்கிங் என்று ஊர் ஊராக செல்லும் வழக்கம் கொண்ட ஆலியா சமீபத்தில் தனது தோழிகளோடு இமாச்சல பிரதேசம் செல்ல திட்டமிட்டு இருந்தார். சாலை வழி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த ஆலியா அதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வந்தார். மொத்த கேங்கும் அலுவலகத்தில் விடுமுறைக்கு கூட சொல்லி பர்மிஷன் வாங்கி விட்டனர்.
அதோடு ஆலியா உட்பட மொத்த கேங்கும் ஹாலிடே ஷாப்பிங் சென்று சுற்றுலா செல்வதற்காக சிறப்பு உடைகளையும் வாங்கி ரெடியாகி வைத்துவிட்டனர். ஆனால் எப்போதும் கடைசி நேரத்தில் பலருக்கு பயண பிளான் சொதப்புவது போலத்தான் இந்த பிளானிலும் சிக்கல் ஏற்பட்டது. ஆலியா திடீரென வியாபார மீட்டிங் ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் பயண திட்டத்தை ரத்து செய்ய வேண்டியதாகிவிட்டது. இதனால் ஆலியாவின் மொத்த கேங்கும் பிளானை கேன்சல் செய்ய வேண்டியதாகிவிட்டது.
அதோடு வேறு நாளிலும் ஒன்றாக டூர் செல்ல வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதனால் ஆலியா மற்றும் அவரின் நண்பர்கள் தாங்கள் புக் செய்த ஹோம் ஸ்டே பணம் திரும்பி ரீபண்ட் கிடைக்குமா என்ற குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
ஆலியா மட்டுமில்லை வெளியூருக்கு டூர் போக திட்டமிட்டு கடைசி நேரத்தில் அதை கேன்சல் செய்த பலர் இதே பிரச்னையை எதிர்கொண்டு இருப்பீர்கள் இல்லையா?
நீங்கள் ஒரு இடத்திற்கு செல்ல பிளான் செய்தால் அந்த ட்ரிப் ஜாலியாகவும், டென்ஷன் இன்றியும் இருக்க வேண்டும். இதனால்தான் மேக்மைட்ரிப்ஸ் (MakeMyTrip's) உங்களின் புக்கிங்குகளை எளிதாகவும், சிரமமின்றியும் மாற்றுவதற்காக ஸ்மார்ட் புக்கிங் ஆப்ஷன்களை கொண்டு வந்துள்ளது. மேக்மைட்ரிப்ஸ் (MakeMyTrip's) வழக்கும் #JoHogaWowHoga ஆஃபர்கள், வசதிகள் மூலம் நீங்கள் புக்கிங் செய்யும் போது இந்த சிரமமும் இன்றி நீங்கள் எளிதாக பயணம் மேற்கொள்ள முடியும்.
மேக்மைட்ரிப்ஸ் (MakeMyTrip's) வழங்கும் பல்வேறு ஆஃபர்கள், வசதிகள் குறித்து பார்க்க ரெடியா?

பிரைஸ் லாக் வசதி!
பொதுவாக நாம் விமானம் புக் செய்யும் போதுதான் விமான டிக்கெட் விலை அதிகமாக இருக்கும். அதிலும் கடைசி நேரத்தில் பிளான் செய்யப்படும் பயணங்களுக்கு டிக்கெட் புக் செய்வது சிரமமான காரியம். ஆனால் இனி விமான டிக்கெட் விலை காரணமாக நீங்கள் உங்கள் பயண திட்டங்களை ரத்து செய்ய வேண்டாம்.
மேக்மைட்ரிப்ஸ் (MakeMyTrip's) வழக்கும் பிரைஸ் லாக் வசதி மூலம் நீங்கள் முன் கூட்டியே விமான டிக்கெட்டுகளை விலையை லாக் செய்ய முடியும். நீங்கள் விரும்ப கூடிய சீட்களை, டிக்கெட்டுகளை நீங்கள் முன் கூட்டியே டென்சன் இன்றி குறைந்த விலைக்கு லாக் செய்ய முடியும். ஒருநாள், இரண்டு நாள், ஏன் 7 நாட்களுக்கு முன் கூட்டியே கூட குறைந்த விலைக்கு டிக்கெட்டை லாக் செய்ய உடையும். விமான டிக்கெட் விலை உயரும் என்பதை பற்றி கவலை அடையாமல் நீங்கள் முன் கூட்டியே டிக்கெட்டை லாக் செய்துவிட்டு பின்னர் புக் செய்து கொள்ளலாம். விமான பயணத்தை உறுதி செய்யும் முன் குறைந்த விலைக்கு டிக்கெட்டை லாக் செய்யும் வசதியை இது உங்களுக்கு கொடுக்கிறது.
மேக்மைட்ரிப்ஸ் (MakeMyTrip's) வழங்கும் கேரண்டி
பயணம் மேற்கொள்ளும் போது யாரும் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதை விரும்ப மாட்டார்கள். அதிலும் கடைசி நேரத்தில் சீட் கிடைக்காமல் போவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் மேக்மைட்ரிப்ஸ் (MakeMyTrip's) உங்களின் இலகுவான பயணத்தை உறுதி செய்கிறது. உங்களின் வெயிட்டிங் லிஸ்ட் சிட் உறுதியாகவில்லை என்றாலும் கூட நீங்கள் செலுத்திய பணத்திற்கான உத்தரவாதத்தை மேக்மைட்ரிப்ஸ் (MakeMyTrip's) கொடுக்கிறது. மாறிவரும் பயண விதிகள், கட்டுப்பாடுகளுக்கு இடையில் உங்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாமல் மேக்மைட்ரிப்ஸ் (MakeMyTrip's) பார்த்துக்கொள்கிறது.
மேக்மைட்ரிப்ஸ் (MakeMyTrip's) வழங்கும் ட்ரிப் கேரண்டி மூலம் என்னென்ன பயன்கள் என்று பார்க்கலாம். இதன் மூலம் நீங்கள் கடைசி நேர பயண மாறுபாடு, சீட் மாறுபாடு, பேருந்து, கேப் புக்கிங் மாறுபாடு போன்றவற்றை மேற்கொள்ள முடியும். உங்களின் உறுதிப்படுத்தப்படாத ரயில் டிக்கெட்டில் சிக்கல் ஏற்படும் நேரங்களில் நீங்கள் அதை வேறு ஒரு தேதிக்கு மேக்மைட்ரிப்ஸ் (MakeMyTrip's) மூலம் விமான டிக்கெட்டாகவோ அல்லது ரயில், பேருந்து டிக்கெட்டாகவோ புக் செய்து கொள்ள முடியும். அதாவது ஒரு கதவு மூடப்பட்டால் மேக்மைட்ரிப்ஸ் (MakeMyTrip's) பல கதவுகளை உங்களுக்கு திறக்கும்!
கிங் மாதிரி ஊர் சுற்றுங்கள்!
நீங்கள் பயணம் முடித்து வீட்டிற்கு திரும்பிய பின் ஹோட்டல் பில்கள், இன்வாய்ஸ் தேவைப்பட்டால் அதை எளிதாக பெறவும் மேக்மைட்ரிப்ஸ் (MakeMyTrip's) வழி வகுக்கும். உங்கள் அலுவலகத்தில் இன்வாய்ஸ் கொடுத்து reimbursement பெறுவதற்கு மேக்மைட்ரிப்ஸ் (MakeMyTrip's) உதவியாக இருக்கும். அதேபோல் நீங்கள் கடைசி நேரத்தில் கேன்சல் செய்தால் அதற்கு ரீபண்ட் பெறுவதையும் மேக்மைட்ரிப்ஸ் (MakeMyTrip's) எளிதாக்குகிறது.
மேக்மைட்ரிப்ஸ் (MakeMyTrip's) பக்கத்தில் உள்ள My Trips பகுதியில் உங்களின் வருங்கால மற்றும் அடைந்த கால இன்வாய்ஸ், ரீ பண்ட் போன்ற அனைத்து விதமான சேவைகளையும் நொடியில் எளிதாக பெற முடியும்.
எங்கள் மேக்மைட்ரிப்ஸ் (MakeMyTrip's) செயலிக்குள் சென்று My Trips ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும். எல்லாம் எளிதாக முடிந்துவிடும்!
சிறப்பான நாட்கள்
பண்டிகை காலங்கள் அன்பையும், கொண்டாட்டத்தையும், சந்தோஷத்தையும் அதிகரிக்கும். இப்படிப்பட்ட காலத்தில் மக்கள் பலர் பயணம் மேற்கொள்வது வழக்கம். குடும்பத்தோடு நேரம் செலவிட விரும்புவது வழக்கம். மேக்மைட்ரிப்ஸ் (MakeMyTrip's) வழங்கும் ஆஃபர்கள் மூலம் பயணிகள் மிக அதிக அளவில் சலுகைகளை பெற முடியும்.. நீங்கள் கேட்டதை விட அதிக சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும். எங்களின் 100 சதவிகித ரீபண்ட் ஆப்ஷன் மூலம் நீங்கள் கடைசி நேரத்தில் கூட பயண திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
ஸோ.. இன்னும் ஏன் காத்து இருக்கிறீர்கள்.. உடனே உங்கள் "வாண்டர்லஸ்ட்" டிரிப்பை பிளான் செய்யுங்கள். எங்களிடம் 50000 க்கும் அதிகமான ஆப்ஷன் உள்ளது.. மேக்மைட்ரிப்ஸ் (MakeMyTrip's) உங்கள் பயணத்தை சிறப்பான பயணமாக மாற்ற காத்து இருக்கிறது!



Click it and Unblock the Notifications


