For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் எங்கெல்லாம் அச்சடிக்கப்படுகிறது தெரியுமா? வியக்கவைக்கும் ரகசியங்கள்!

ஷேர்ஷா சூரி இந்தியாவில் ஆட்சி செய்த காலத்தில்தான் (1540-1545) ரூபாய் என்ற வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.

|

உலகில் பணத்திற்கு இருக்கும் சக்தி வேறெந்த பொருளுக்கும் இல்லை. ஏனெனில் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதில் இருந்து வாழ வேண்டுமா? இல்லையா? என்பது வரை அனைத்தையும் நிர்ணயிப்பது துரதிர்ஷ்டவசமாக பணமாகத்தான் இருக்கிறது. இந்த பணம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதற்கு பெயர் ரூபாய்.

How are Indian Currency Notes Printed in Tamil

ஷேர்ஷா சூரி இந்தியாவில் ஆட்சி செய்த காலத்தில்தான் (1540-1545) ரூபாய் என்ற வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை இந்திய ரிசர்வ் வங்கியும், நாணயங்களை அச்சடிக்கும் பணியை இந்திய அரசும் செய்கிறது. இந்தியாவில் முதல் வாட்டர்மார்க் செய்யப்பட்ட நோட்டு 1861ல் அச்சிடப்பட்டது. தற்போது இந்தியா உட்பட 8 நாடுகளின் கரன்சிகள் ரூபாய் என்று அழைக்கப்படுகின்றன. இந்திய நோட்டில் இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 15 மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்திய ரூபாயின் வாழ்க்கையின் முழுமையான பயணத்தைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How are Indian Currency Notes Printed in Tamil

Read to know how is currency made in India, how and where is it destroyed and other details of Indian currency.
Desktop Bottom Promotion