Latest Updates
-
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா?
இந்த 4 ராசிக்காரங்ககிட்ட மட்டும் வாய கொடுத்துறாதீங்க... இல்ல வாதாடியே உசுர எடுத்துருவாங்களாம்!
மேஷ ராசி நேயர்கள் மிகவும் குறுகிய மனநிலை கொண்டவர்கள். அவர்கள் மிகவும் கோபமாக இருந்தால் யாரையாவது கத்துவதையோ வாக்குவாதம் செய்வதையோ நிறுத்த மாட்டார்கள்.
சண்டை நடப்பதை வேடிக்கை பார்க்க பெரும்பாலான மக்கள் விரும்புவார்கள். ஆனால், சண்டை போட யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால், ஒரு சிலர் சண்டையில் இருந்து பின்வாங்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் மிகவும் வாதிடுபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வாதிடுவதை விரும்புகிறார்கள் மற்றும் யாரோ ஒருவர் அவர்களை வெல்ல முயற்சிக்கும்போது அதை முற்றிலும் வெறுக்கிறார்கள். எப்போதும் தாம் தான் என்ற எண்ணம் அவர்களுக்கு மேலோங்கி உள்ளது. ஒருவருடன் சண்டையிடும்போது, அவர்களை வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால், தான் ஒரு ஆளுமை கொண்ட நபராக வெளியில் காட்டிக்கொள்கிறார்கள்.

இந்த வகையான மக்கள் மிகவும் அகங்காரத்துடன் இருப்பார்கள். அது தாங்கள் செய்வது தவறு என்று தெரிந்தாலும் பின்வாங்குவதை வெறுக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுடன் வாக்குவாதத்தில் இறங்குவது மிகவும் வேதனையாக இருக்கும். அவர்களை எப்படி கண்டுபிடிப்பது என்று குழம்பினால், ஜோதிடம் உங்களுக்கு உதவும். நீங்கள் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள ராசிக்காரர்களிடம் வாக்குவாதம் செய்து தவறு செய்யாதீர்கள்.

எவர் வாதிடுவார்கள்?
ராசியின் மிகவும் தற்காப்பு அறிகுறிகளில் ஒன்று அடுத்தவர்களிடம் வாதிடுவது. வாதாடும் குணமுடையவர்கள் மற்றவர்களின் பார்வையை அரிதாகவே ஏற்றுக்கொள்வார்கள். பெரும்பாலும், அவர்கள் தங்கள் சொந்த தேவை மற்றும் விஷயங்களை அப்பால் பார்க்க மாட்டார்கள். இதனால், அவர்கள் தீவிர விவாதம் மற்றும் சண்டைகளில் ஈடுபடலாம்.

மேஷம்
மேஷ ராசி நேயர்கள் மிகவும் குறுகிய மனநிலை கொண்டவர்கள். அவர்கள் மிகவும் கோபமாக இருந்தால் யாரையாவது கத்துவதையோ வாக்குவாதம் செய்வதையோ நிறுத்த மாட்டார்கள். மேஷ ராசிக்காரர்களுடன் வாக்குவாதத்தில் இருந்து விலகி இருப்பது நல்லது. ஏனென்றால், அவர்கள் உங்களுக்கு மன அழுத்தத்தையும் பிரச்சனையையும் ஏற்படுத்த்துவார்கள். இந்த ராசிக்காரர்களிடம் சற்று விலகி இருப்பது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது அவர்கள் மிகவும் தற்காத்துக் கொள்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் புண்படுத்தும் கருத்துகளை மற்றவர்களிடம் பேசுவார்கள் என்பதால் யாரும் அவர்களைக் குறை கூற முடியாது. ரிஷப ராசிக்காரர்கள் நினைத்தது நடக்காதபோது அவர்கள் கோபப்படுகிறார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் உங்களைத் திட்டவோ அல்லது ஆக்ரோஷமாக கத்தவோ மாட்டார்கள். ஆனால் நீங்கள் கடந்த கால வாதங்களை அவர்களுக்கு நினைவூட்டும் ஒவ்வொரு முறையும் அவர்கள் உங்களிடம் திரும்பி வருவார்கள். கடந்த கால விஷயத்தை எடுத்து நிகழ்காலத்திற்கு கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு பேசும்போது, வாதங்கள் பெரிதாகி சண்டை வர வாய்ப்புள்ளது.

தனுசு
துலாம் ராசிக்காரர்களைப் போலவே, தனுசு ராசிக்காரர்களும் உங்களிடம் கத்த மாட்டார்கள். ஆனால், உங்களை மோசமாக உணர மற்ற முறைகளை நாடுவார்கள். அவர்கள் உங்களிடம் உள்ள பலவீனமான விஷயங்களை கொண்டு உங்களைத் தாக்குவார்கள் மற்றும் உணர்ச்சி ரீதியாக உங்களை காயப்படுத்துவார்கள். எனவே, தனுசு ராசிக்காரர்களிடம் வாக்குவாதம் செய்வதிலிருந்து விலகி இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications