Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன?
இன்னைக்கு எந்தெந்த ராசிக்காரங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும் தெரியுமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
தினமும் காலையில் எழுந்தவுடன் நாம் முதலில் செய்யும் ஒரு செயல் என்றால் அன்றைய நாளுக்கான நமது ராசிபலனை பார்ப்பதுதான். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இதனை தினசரி வழக்கமாக கொண்டிருப்பார்கள். அதற்கு காரணம் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நமக்குள் இயற்கையாக இருக்கும் ஆர்வம்தான்.

காலையில் காலண்டரிலோ அல்லது தொலைக்காட்சியிலோ நமக்கு அன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும் என்று கூறினால் அந்த நாள் முழுவதும் நாம் செய்யும் செயல்களில் நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும். உங்களின் ராசிப்படி இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
உங்கள் வசீகரமான ஆளுமை எப்போதும் மற்றவர்களை உங்களை நோக்கி ஈர்க்கும். இன்றைய நாள் உங்களுக்கு நன்மைகளை வழங்கும் நாளாக இருக்கும். முன்னேற்றம் நிறைந்த நாளாக இருந்தாலும் சில சேவை பணிகளை நோக்கி ஈர்க்கப்படுவீர்கள். உதவி செய்வதன் மூலம் இன்று உங்களின் நாள் மனநிறைவை ஏற்படுத்தும் நாளாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட எண் 3 ஆகும்.

ரிஷபம்
நிர்வாகப் பணிகளில் இருப்பவர்களுக்கு இந்த நாள் சிறந்த நாளாக இருக்கப் போகிறது. உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் இரு மடங்கு பலன் கிடைக்கப் போகிற நாளாக இருக்கும். இன்று நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து பாராட்டுக்கள் தேடி வரும். உங்களின் பழைய நினைவுகளை அசைபோடுவதை இன்று பண்ணாதீர்கள். இது உங்கள் மகிழ்ச்சியை சிதைக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான எண் 2 ஆகும்.

மிதுனம்
இன்று உங்களின் தோற்றம் உங்களை சுற்றியிருக்கும் அனைவரையும் கவர்வதாக இருக்கும். புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். கணவன்-மனைவி உறவில் காதல் நிறைந்திருக்கும். நீண்ட தூர பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள் இது உங்களுக்கு இலாபம் வழங்குவதாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான என் 9 ஆகும்.

கடகம்
பயம் உங்களின் மகிழ்ச்சியை குறைக்கலாம். இன்று அதிக செலவுகள் ஏற்படும் நாளாக இருந்தாலும் உங்களின் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் பணவரவை ஏற்படுத்தும். இந்த நாள் உங்களின் விருந்தினர்களும், நண்பர்களும் உங்களின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். உங்கள் கணவன்/மனைவியின் ஆரோக்கியத்தில் சிறிய கோளாறுகள் ஏற்படலாம். நாளின் பிற்பகுதியில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இன்று உங்களின் அதிர்ஷ்டமான எண் 4.

சிம்மம்
சுவாரஸ்யங்களும், மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. வரவேண்டிய கடன்கள் எளிதில் வந்துசேரும். நண்பர்கள் எதிர்பாராத மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். கணவன்/மனைவியுடனான உறவில் சுவாரஸ்யங்கள் கூடும். மாலையில் கிடைக்கும் மகிழ்ச்சியை நாள் முழுவதும் இழந்து விட்டோமோ என்று வருந்துவீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான எண் 2.

கன்னி
குழப்பங்களும், சஞ்சலங்களும் நிறைந்த நாளாக இருக்கும். தேவையில்லாத எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். சில எண்ணங்கள் உங்கள் மனதை இறுக்கமாக்கலாம், எனவே அமைதியா இருக்க முயற்சி செய்யுங்கள். நாளின் பிற்பகுதியில் உங்கள் நிதிநிலை மேம்படும். தனிப்பட்ட உறவுகள் உங்களின் உணர்ச்சிகளுடன் விளையாட நேரிடலாம். உங்கள் கணவன்/மனைவி வேண்டுமென்றே உங்கள் மனதை காயப்படுத்தலாம். இன்றைய அதிர்ஷ்டமான எண் 9 ஆகும்.

துலாம்
இன்று உங்களின் ஆரோக்கியம் மேம்படும் மேலும் இது ஒரு வெற்றிகரமான நாளாக இருக்கும். பண விஷயத்திலும், முதலீடுகள் விஷயத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். நீண்ட காலம் யாருடன் பேச காத்திருந்தீர்களோ அவர்களிடம் இருந்து அழைப்பு வரும். உங்கள் வாழ்க்கைத்துணையை கொஞ்சுவதற்கு இது சிறந்த நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான எண் 3.

விருச்சிகம்
உங்களின் ஆரோக்கியம் உங்களின் சாதாரண நாளை அசாதாரண நாளாக மாற்றும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வயதானவர்களிடம் ஆசீர்வாதம் பெற முயற்சி செய்யுங்கள். உரையாடல்களில் உண்மையானதை மட்டுமே இன்று பேச வேண்டும். எந்தவொரு புது திட்டத்தையும் தீட்டும் முன் மனைவியிடம் ஆலோசனை பெறுவது நல்லது, இல்லையெனில் மோசமான எதிர்வினைகளை சந்திக்க நேரிடும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான எண் 5 ஆகும்.

தனுசு
உங்களின் நம்பிகையின்மை உங்களுக்கு சில உணர்ச்சிரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும். பயணம் செய்யவும், பணம் செலவழிக்கவும் விரும்புவீர்கள் ஆனால் அதனை செய்தால் மிகவும் வருந்துவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்வீர்கள். இன்று உங்களின் உறவினர்களின் மூலம் உங்களுக்கு சில நன்மைகள் ஏற்படும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான எண் 2 ஆகும்.

மகரம்
இன்று உணர்ச்சிரீதியாக நீங்கள் நிலையாக இருக்க மாட்டிர்கள். எனவே உங்களை பற்றிய உண்மைகளை மற்றவர்களிடம் சொல்வதை தவிர்க்கவும். நண்பர்களுடன் இருப்பது உங்களுக்கு நல்ல பலன்களை வழங்கும். உங்களின் எதிர்காலத்தை பற்றி திட்டமிடுவதற்கு இது சிறந்த நாளாக இருக்கும். உங்களின் திட்டங்களை செயல்படுத்த முடிந்த வரை முயற்சி செய்யுங்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான எண் 4 ஆகும்.

கும்பம்
நகைச்சுவையான நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் உங்களின் இன்று உங்களுக்கு பதற்றம் இல்லாத நாளாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று முழுவதும் உங்களுக்கு அன்பு நிறைந்த நாளாக இருக்கும். ஷாப்பிங் செல்வதை தவிர்க்கவும், இது உங்களின் செலவை அதிகரிக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான எண் 8 ஆகும்.

மீனம்
உங்கள் மனதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டிய நாள் இது. இன்று உங்களுக்கு சிறப்பான பணவரவு இருக்கும், ஆனால் அதற்கேற்றாற் போல செலவும் இருக்கும். கணவன்/மனைவி இடையே சில பிரச்சினைகள் எழுந்தாலும் அவை கண நேரத்தில் சரியாகிவிடும். கோவிலுக்குச் செல்வதற்கு இது மிக சிறந்த நாளாகும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க முயற்சி செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications