Just In
- 31 min ago
இன்றைய ராசிப்பலன் (28.02.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…
- 10 hrs ago
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
- 11 hrs ago
பெண்கள் கணவரிடம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் தகுதிகள்... உங்ககிட்ட இதுல ஒன்னாவது இருக்கா?
- 13 hrs ago
சத்தான... வாழைத்தண்டு சூப்
Don't Miss
- News
ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்
- Automobiles
மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?
- Sports
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்
- Movies
நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா!
- Finance
இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் வீடு தேடி வரும்.. என்ஜாய் பண்ணுங்க...
இன்றைய தினம் யாருக்கு பணம் வரும் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் வரும் யாருக்கெல்லாம் நல்ல நேரம் வரும் என்று எதிர்பார்க்கிறீர்களா? இன்றைய ராசி பலனை படிங்க யாருக்கெல்லாம் அதிர்ஷ்டமான நாள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரங்களே, கூடப்பிறந்தவங்களால இன்னிக்கு வீட்டுல சந்தோஷம் கூடிடும். சில பேருக்கு ஆஃபீஸ் வேலை விசயமா வெளியிடத்துக்கு போறதுக்கான சந்தர்ப்பம் கிடைக்கலாம். கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல வெளியூர் பிரயாணம் அவசியமானதான்னு யோசிச்சு போறது நல்லது. ஹெல்த் கண்டிஷனும் நார்மலாவே இருக்கும். குடும்பத்துலயும் எல்லோரும் ஒத்துமையா இருப்பாங்க. பணவரவும் உங்களுக்கு அமோகமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 1.05 மணி - மாலை 5 மணி

ரிஷபம்
ரிஷப ராசிக்காரங்க இன்னிக்கு எந்த வேலையை தொட்டாலும் அது தடங்கலாவே இருக்கும். பிசினஸ் பண்றவங்களுக்கும் அது மாதிரி, போட்டி கம்பெனி நடத்துரவங்களாலயும் எதிரிங்களாலயும் இடைஞ்சல் ஏற்படலாம். வண்டி வாகனத்துனால அனாவசிய செலவுங்க வந்து வாய்க்கலாம். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்களால சிக்கல உண்டாகலாம்கிறதுனால அவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போறது நல்லதுங்க.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 12
அதிர்ஷ்ட நேரம் : மாலை 5 மணி - இரவு 9 மணி

மிதுனம்
மிதுன ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க பிள்ளைங்களால பெருமை படுறது மாதிரி சம்பவங்கள் நடக்கலாம். வீட்டுலயும் சுபச் செலவுங்க ஏற்படுறதுக்கும் வாய்ப்பிருக்குது. புதுசா வண்டி வாகனம் வாங்குறதுக்கும் சான்ஸ் இருக்குது. ஆஃபீஸ் வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு வேலை கொஞ்சம் கம்மியாவே இருக்கும். பிசினஸ் பண்றவங்க புதுசா ஏதாச்சம் முயற்சி பண்ணினா அதுக்கு ஃபிரண்ட்ஸ் சைடுல இருந்து பக்காவா ஹெல்ப் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம் : காலை 4.50 மணி முதல் பிற்பகல் 1.15 மணிவரை

கடகம்
கடக ராசிக்காரங்களுக்கு இன்னிக்கு குடும்பத்துல சந்தோஷம் பொங்கி வழியும். பிள்ளைங்களும் படிப்புல ரொம்பவே கவனமா இருப்பாங்க. பணவரத்தும் எதிர்பாத்ததுக்கும் கூடுதலா வர்றதுனால, அதுல கொஞ்சம் கடனையும் அடைச்சிடுவீங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு கவர்மெண்ட் சைடுல இருந்து எதிர்பாக்காம ஹெல்ப் கிடைச்சிடும். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு சீனியர் அதிகாரிங்க கிட்ட இருந்து பாராட்டு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 1 மணி மாலை 5 மணி

சிம்மம்
சிம்ம ராசிக்காரங்களே இன்னிக்கு நீங்க எடுக்குற சுபகாரிய பேச்சுவார்த்தையில எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். புதுசா ஏதாச்சும் பிசினஸ் பண்றதுக்கான முயற்சி பண்ணுனா அதுக்கு உங்க ஃபிரண்ட்ஸ் சைடுல இருந்தும் சப்போர்ட் கிடைக்கும். அதே மாதிரி பேங்க் லோனுக்கு ட்ரை பண்ணினாலும் கிடைக்குறதுக்கு வாய்ப்பிருக்குது. உங்க பூர்வீக சொத்துங்களால உங்களுக்கு ஆதாயம் உண்டாகலாம். அதனால் இன்னிக்கு நீங்க எந்த வேலைய செஞ்சாலும் ரொம்பவே இன்வால்வ்மெண்ட்டோட செய்வீங்க.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண்: 42
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 12.45 மணி முதல் மாலை 5.20 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரங்களே, கொரோனா பீதி இருக்குற இந்த சந்தர்ப்பத்துல இன்னிக்கு நீங்க வெளியூர் பிரயாணம் செய்றதை அவாய்ட் பண்ணிடறது நல்லது. அதோட இன்னிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, மனசு கொஞ்சம் ஊசலாட்டமாவே இருக்கும். அதனால மத்தவங்களை நம்பி எந்த வேலையையும் கொடுத்து பிரச்சனையில மாட்டிக்க வேணாம். அத்தோட மத்தவங்க விஷயத்துல அநாவசியமா தலையிடாம இருக்குறது நல்லது. செய்யுற வேலையை நிதானமா கவனமா செய்ய பாருங்க.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 1.30 மணி இரவு 9.15 மணி

துலாம்
துலா ராசிக்காரங்களே, இன்னிக்கு படிப்பு விஷயமா சிலர் வெளியூர் பிரயாணம் செய்யுறதுக்கு சந்தர்ப்பம் வாய்க்கும். இன்னிக்கு காலங்கார்த்தாலயே ஒரு சந்தோஷமான செய்தி வந்து சேரும். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கும் சந்தோஷ சம்பவங்கள் ஏற்படலாம். பிசினஸ் பண்றவங்களுக்கும் லாபம் ஓரளவுக்கு கிடைக்கும். கூடப்பொறந்தவங்களால ஒத்தாசை கிடைக்கும்கிறதுனால இது வரைக்கும் இருந்த வந்த பிரச்சனையும் காணாம போயிடும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
அதிர்ஷ்ட எண் : 21
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 12 மணி இரவு 9 மணி

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்களுக்கு பணவரத்து அமோகமா இருக்கும். ரொம்ப நாளாவே வருமா வராதான்னு இருந்த கடன் தொகை இன்னிக்கு வந்துடும். பிசினஸ் பண்றவங்களுக்கும் ஓரளவு முன்னேற்றம் தான். ஆஃபீஸ் வேலை விஷயமா வெளியூர் போறவங்களுக்கு புதுசா ஃபிரண்ட்ஸ் சர்க்கிள் உண்டாகும். இருந்தாலும் கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல யார் கிட்டயும் கவனமா இருந்துக்குறது நல்லதுங்க. ஹெல்த் கண்டிஷனும் நார்மலா இருக்கும். பண வரத்தும் அமோகமா இருக்கும். அதனால குடும்பத்துலயும் சந்தோஷம் பொங்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம் : மாலை 4.30 மணி பிற்பகல் 11 மணி

தனுசு
தனுசு ராசிக்காரங்க இன்னிக்கு ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு சீனியர் அதிகாரிங்களால அநாவசிய பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பிருக்குது அதனால கவனமா நடந்துக்கோங்க. பிசினஸ் பண்றவங்க, திறமையான வேலையாட்களால நல்ல முன்னேற்றத்தை சந்திக்கலாம். சொந்தக்காரங்க சப்போர்ட்டா இருக்குறது ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும், அதனால குடும்பத்துல தேவையில்லாத வீண் செலவுங்க தான் வந்து வாய்க்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம் மாலை 5 மணி - இரவு 10 மணி

மகரம்
ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு சீனியர் அதிகாரிங்களால கெடுபிடிங்க ஏற்பட்டாலும் கூட, வேலை பாக்குறவங்களால ஒத்தாசை கிடைக்குறது சந்தோஷத்தை கொடுக்கும். சொந்தக்காரங்க கிட்ட அநாவசியமா தேவையில்லாம வாக்குவாதம் பண்ணாதீங்க. அதனால பிரச்சனைங்க ஏற்பட்டுடும். கவனமா நடந்துக்கோங்க. வரவுக்கு மீறுன செலவுங்க வந்து கையை கடிக்கும். பிசினஸ் பண்றவங்களுக்கு தன்னோட உழைப்புக்கு ஏத்தமாதிரி லாபம் கிடைச்சிடும்.
ராசியான நிறம்: வெள்ளை
ராசியான எண்: 18
ராசியான நேரம் : காலை 7.45 மணி பிற்பகல் 12 மணி

கும்பம்
கும்ப ராசிக்காரங்களுக்கு இன்னிக்கு வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்கி போடுவீங்க. சுபகாரிய பேச்சுவார்த்தையில இது வரைக்கும் இருந்துவந்த இடைஞ்சல் விலகி காணாம போயிடும். இன்னிக்கு புதுசா எதுனாச்சும் முயற்சி பண்ணினா அது நல்ல விதமா முடியும். பிள்ளைங்களும் படிப்புல கவனம் செலுத்துவாங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு பெரிய மனுஷங்களோட அறிமுகம் கிடைக்கலாம். வெளியில கொடுத்த கடனும் வசூலாகிடும்.
ராசியான நிறம் : ப்ளூ
ராசியான எண் : 10
ராசியான நேரம் : காலை 7.15 மணி பிற்பகல் 2.05 மணி

மீனம்
பிசினஸ் விஷயமா வெளியூர் பிரயாணம் பண்றவங்களுக்கு அதுக்கு பிரயோஜனமா வருமானமும் கிடைக்கும். இன்னிக்கு உங்க ராசியிலயே சந்திரன் உக்காந்திருக்குறார். அதனால, குடும்பத்துல இருக்குறவங்க கூட அநாவசியமா வாக்குவாதம் உண்டாகலாம். கவனமா நடந்துக்க பாருங்க. சொந்தக்காரங்களை கொஞ்சம் அனுசரிச்சி போக பாருங்க.
ராசியான நிறம் : மெரூன்
ராசியான எண் : 2
ராசியான நேரம் : காலை 4.20 மணி பிற்பகல் 12.00 மணி