Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
இந்த வருடம் தை பொறந்ததும் வழி பொறக்கப் போகிற அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. அதிலும் சிலர் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கள்.

மேஷம்
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் பணியில் கவனத்துடன் இருக்கவும். சந்தேக உணர்வினால் நெருங்கிய உறவினர்களுக்கு இடையில் மனக்கவலைகள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். வேலையாட்களால் பணியில் சில தாமதம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்
மனதில் புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். கணவன்,மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கடகம்
திடீர் யோகத்தால் எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் தொல்லைகள் நீங்கும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறுவதற்கான சூழல் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

சிம்மம்
கலைகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு சாதகமற்ற சூழல் அமையும். எதிர்பாலின மக்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மனக்கவலைகள் உண்டாகும். இயந்திரம் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி
அந்நியர்களின் அறிமுகத்தால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பப் பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எண்ணங்களால் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். வாரிசுகளின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

துலாம்
எதிர்காலம் சம்பந்தமான செயல் திட்டங்களைத் தீட்டி அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எண்ணங்கள் மேம்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
திட்டமிட்ட பயணங்களில் சில இடர்பாடுகள் நேரிடலாம். உத்தியோகஸ்தர்கள் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருந்த குழப்பங்கள் நீங்கி, கலகலப்பான சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீலம் நிறமும் இருக்கும்.

தனுசு
திருமணப் பேச்சு வார்த்தைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத விதமாக நண்பர்களின் ஆதரவால் தனலாபம் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். பொருள்சேர்க்கை உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ரெயின்போ நிறமும் இருக்கும்.

மகரம்
தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவால் முதலீடுகள் அதிகரிக்கும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து ஆதாயம் பெறுவீர்கள். வெளியூா சம்பந்தமான தொழில் வாய்ப்புகளில் இருந்த தடைகள் நீங்கும். உடைமைகளில் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கும்பம்
உத்தியோகஸ்தர்களுக்கு பணி செய்யும் இடங்களில் செல்வாக்கு உயரும். கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நீண்ட கால நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்வீர்கள். திறமைகள் வெளிப்படுவதற்கான சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

மீனம்
உறவினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். தேவையற்ற பேச்சுக்களால் மனக்கவலைகள் உண்டாகலாம். பணி நிமித்தமாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
