Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த படங்களை பார்த்தா கண்டிப்பா பயத்துல உங்க உடம்பு சிலிர்க்கும்... திணறுவீங்க... தில் இருந்தா ட்ரை
உங்களை திணறடிக்கும் சில புகைப்படங்களை நாங்கள் உங்களுக்காக இங்கே பகிர்ந்திருக்கிறோம். பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள். அந்த தொகுப்பை இங்கே பாருங்கள்.
இயற்கை பல ரசியங்களை தன்னிடம் கொண்டுள்ளது. இவற்றை நம்மால் வெளிப்படுத்த முடியாது. இயற்கையின் சில படங்கள் எளிதாக நம்மை பயமுறுத்தி மூச்சைத் திணறடிக்கும் விதமாக இருக்கும். சில படங்கள் பயத்தில் நம்மை மூழ்கடித்து கெட்டக் கனவுகளை உண்டாக்கும். சில படங்கள் இயற்கையின் சக்தியை நினைத்து வியக்க வைக்கும்.
இந்த பதிவில் நாம் சில படங்களைக் காணவிருக்கிறோம். அவற்றுள் சில ஆச்சர்யத்தையும், சில பயத்தையும் உண்டாக்கலாம். வாருங்கள் அவற்றை இப்போது காணலாம்

பல்லிகளின் பகுதி
பல்லிகளின் பிறப்பில் பல்வேறு வகை உள்ளது உங்களுக்குத் தெரியுமா? சில வகை பல்லிகள் முட்டையிட்டு குஞ்சு வரும். சில வகை பல்லிகள் பிரசவித்து குஞ்சுகளை வெளியிடும். இந்த அலமாரி பல்லிகளின் சரணாலயம் என்பது மட்டும் இந்த படத்தின் மூலம் புரிகிறது.

தேரைகளின் பயணம்
தேரை என்பது தவளை போன்ற உருவத்தில் காணப்படும் . அவை பயணம் செய்யத் திட்டமிட்டு 3.5மீ நீளம் உள்ள பைதான் மீது ஏறி அமர்ந்துள்ளன. இந்த பாம்பும் மிக சந்தோஷமாக இந்த பயணத்தை ஏற்றுக் கொண்டு தேரைகளுடன் பயணிக்கிறது.

பல்லியின் கண்ணாமூச்சி ஆட்டம்
அண்டார்டிகா தவிர உலகின் எல்லா பகுதிகளிலும் காணப்படும் பொதுவான ஒரு ஊறும் பிராணி, பல்லி. தன்னைக் கொல்ல வருபவரிடம் இருந்து மறைந்து கொள்ள இந்த ஊறும் பிராணி உருமறைப்பு வித்தையைப் பயன்படுத்தும். இந்த பல்லி சிலந்தி பொம்மைக்குள் ஒளிந்துக் கொண்டு கண்ணாமூச்சி ஆடுவதைப் பாருங்கள்.

மனித முகத்தை ஒத்த சிலந்தி வலை
இது மனித முகத்தைப் போல் காணப்படும் ஒரு சிலந்தி வலை. ஆனால் இந்த வலையைப் பின்னியது சிலந்திகள் தான் என்பதில் பொய்யில்லை.

ஆந்தை கண்கள்
ஒரு ஆந்தையின் காது வழியாகப் பார்த்தால், ஆந்தையின் கண்கள் தெரியும் என்பது உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இந்த படத்திற்கு இன்னும் அதிக விளக்கம் தேவையில்லை.

பூனையின் உணவும் ஒரு காலியான அறையும்
பூனையின் உணவும் காலியான அறையும் எப்படி இந்த நிலையை உருவாக்க முடியும் என்பது குழப்பமாக உள்ளது. பார்க்கும்போது, பைகொமைஸ் என்ற ஒரு பூஞ்சையாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது..



Click it and Unblock the Notifications
