Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
ஷாருக்கானுக்கு இந்த நடிகையை தான் ரொம்ப ரொம்ப பிடிக்குமாம்... யார்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?
ஷாருக்கானுக்கு மிகவும் பிடித்த நடிகைகள் யார் என்பதை தான் இந்த தொகுப்பில் உங்களுக்குப் பட்டியலிட்டுக் கொடுத்துள்ளோம். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஷாருக்கானை எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். அவரைப் பிடிக்காதவர்கள் யார் தான் இருக்க முடியாது. அதிலும் பெண்களுக்கு ஷாருக்கானை பிடிக்காமல் இருக்குமா?... ஆனால் ஷாருக்கானுக்கு எந்த பெண்களைப் பிடிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? யாராவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அவருக்கு அவருடன் நடித்த பெண்களிலேயே முதலாவது பிடித்தது கஜோலை தானாம்.

ஷாருக்கானுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச நடிகைகள் யார்னு தெரியுமா? இவங்க தான்... அந்த பட்டியலைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

கஜோல் (Kajol)
கஜோல் ஷாருக்கின் பெஸ்ட் பிரண்ட். அதுமட்டுமல்ல. ஷாருக்குடன் இணைந்து நடிப்பதில் மிகப் பொருத்தமான நடிகையாகவும் அவர் இருந்திருக்கிறார்.

ஜூகி சாவ்லா (Juhi Chawla)
இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள். அதோடு மட்டுமல்ல. இருவரும் பிஸினஸ் பாட்னர்கள் வேறு. இவருடைய நடிப்பும் ஷாருக்கானுக்கு மிகப் பிடிக்குமாம்.

பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra)
டான் 2 படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் இருந்த கெமிஸ்ட்ரியால் நிறைய வதந்திகளும் கிசுகிசுக்களும் வந்த வண்ணம் இருந்தன. அதன்பிறகு இரண்டு பேரும் டேட்டிங் என்று சுற்ற ஆரம்பித்தார்கள்.

ராணி முகர்ஜி (Rani Mukerji)
ஷாருக்கானின் பழைய தோழிகளில் ஒருவர் தான் ராணி முகர்ஜி. இருவரும் சேர்ந்து நடித்த படங்களில் உள்ள கெமிஸ்ட்டரி அவ்வளவு அழகாக இருக்கும்.

தீபிகா படுகோன் (Deepika Padukone)
ஷாருக்கானின் ஆல் டைம் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருப்பவர் தான் தீபிகா படுகோன். அவருடன் நடிக்கவும் அவர் நடித்த படங்களைப் பார்க்கவும் ஷாருக்குக்கு மிகவும் பிடிக்குமாம். அதிலும் அவருடைய கிங் காங் மிகவும் பிடித்த ஒன்று.

ப்ரீத்தி ஜிந்தா (Preeti Zinta)
ப்ரீத்தி ஜிந்தா கன்னக்குழிக்கே பலரும் கவுந்து கிடப்பார்கள். ஷாருக்கான் மட்டும் என்ன சும்மாவா? ஷாருக்கானுக்கும் ப்ரீத்தி ஜிந்தாவின் மீதும் அவருடைய கன்னக்குழி மீதும் ஒரு கண்ணாம். அவர் எப்பவுமே ஷாருக்கானுக்கு ஸ்பெஷலாம்.

மாதுரி தீட்ஷித் (Madhuri Dixit)
ஷாருக்கானின் பழைய நட்பாம் மாதுரி தீட்ஷித். அதனால் ஆரம்ப காலத்தில் இருந்தே மாதுரி தீட்ஷித்தை ரொம்பப் பிடிக்குமாம்.

அனுஷ்கா ஷர்மா (Anushka Sharma)
அனுஷ்கா ஷர்மா ஷாருக்கானின் ஃபேவரைட் நடிகை மட்டுமல்ல, சிறந்த தோழியும் கூட.

ஐஸ்வர்யா ராய் (Ishwarya Rai)
ஐஸ்வர்யா ராய் மற்றும் ஷாருக்கான் இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

கரீனா கபூர் (Kareena Kapoor)
இவர்கள் இருவரும் இணைந்து சமக் சல்லோ ஆடிய ஆட்டத்தை யாரால் தான் மறக்க முடியும். ஒருவருக்கொருவர் நல்ல புரிதல் கொண்ட நடிகர்கள். நல்ல குடும்ப நண்பர்களும் கூட.



Click it and Unblock the Notifications
