Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
இந்த ஒரு ராசிக்காரர் மட்டும் வந்தா ராஜாவாதான் வருவேன்னு அடம்பிடிக்கிறாரே அது ஏன் தெரியுமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. அதிலும் சிலர் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கள்.

மேஷம்
எதிர்காலம் சம்பந்தமான செயல் திட்டங்களைத் தீட்டி அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எண்ணங்கள் மேம்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீலம் நிறமும் இருக்கும்.

ரிஷபம்
திட்டமிட்ட பயணங்களில் சில இடர்பாடுகள் நேரிடலாம். உத்தியோகஸ்தர்கள் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருந்த குழப்பங்கள் நீங்கி, கலகலப்பான சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ரெயின்போ நிறமும் இருக்கும்.

மிதுனம்
திருமணப் பேச்சு வார்த்தைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத விதமாக நண்பர்களின் ஆதரவால் தனலாபம் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். பொருள்சேர்க்கை உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்
தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவால் முதலீடுகள் அதிகரிக்கும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து ஆதாயம் பெறுவீர்கள். வெளியூா சம்பந்தமான தொழில் வாய்ப்புகளில் இருந்த தடைகள் நீங்கும். உடைமைகளில் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

சிம்மம்
உத்தியோகஸ்தர்களுக்கு பணி செய்யும் இடங்களில் செல்வாக்கு உயரும். கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நீண்ட கால நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்வீர்கள். திறமைகள் வெளிப்படுவதற்கான சூழல் உண்டாகும். எவ்வளவு களேபரமாக இருந்தாலும் இந்த ராசிக்காரர் வந்தா நான் ராஜாவாதான் வருவேன்னு அடம் பிடிப்பார். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி
உறவினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். தேவையற்ற பேச்சுக்களால் மனக்கவலைகள் உண்டாகலாம். பணி நிமித்தமாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

துலாம்
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
சந்தேக உணர்வினால் நெருங்கிய உறவினர்களுக்கு இடையில் மனக்கவலைகள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். வேலையாட்களால் பணியில் சில தாமதம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு
மனதில் புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். கணவன்,மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மகரம்
திடீர் யோகத்தால் எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் தொல்லைகள் நீங்கும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறுவதற்கான சூழல் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கும்பம்
கலைகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு சாதகமற்ற சூழல் அமையும். எதிர்பாலின மக்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மனக்கவலைகள் உண்டாகும். இயந்திரம் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்
அந்நியர்களின் அறிமுகத்தால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பப் பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எண்ணங்களால் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். வாரிசுகளின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications