Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
டேய் எங்கலாம் ரொமான்ஸ் பண்றதுனு வெவஸ்தையே இல்லயா? நீங்களே பாருங்க மக்களே!
இராட்சத ராட்டினத்தில் வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்ட காதல் ஜோடிகள் பற்றிய சுவாரஸ்யமான கதையைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம். அது பற்றிய ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு தான் இது.
வர வர எங்க ரொமாண்ஸில் ஈடுபடனும் என்ற விவஸ்தையே இல்லாமல் போச்சு. பொது இடங்களில் கூட காதல் ஜோடிகள் தங்கள் எல்லைகளை மீறி வருகின்றனர். இது சுற்றியிருப்பவர்களையுமே பல சங்கடத்தில் ஆழ்த்தி விடுகிறது. பார்க், தியேட்டர், பீச் என்று எல்லா இடங்களிலும் இப்படி நடக்கத்தான் செய்கிறது.

முன்னாடியெல்லாம் இது அசிங்கம் என்று ஒதுங்கி விடுவது போய் அதையும் வீடியோ எடுத்து இணையத்தில் வைரலாக்கி விடுகிறார்கள் சில பேர்கள். அப்படி இருந்தும் நடுரோட்டில் எல்லை மீறுவது குறைந்தபாடில்லை. அப்படி இந்த காதல் ஜோடிகள் செய்த செயலை பாருங்க.

நைட்கிளப்
இந்த சம்பவம் சிங்கப்பூர் மார்கீவின் என்ற மிகப் பெரிய நைட் கிளப்பில் நடந்துள்ளது. இந்த நைட்கிளப் இளைஞ்ர்களுக்கான ஹேங்அவுட் இடமாக செயல்படுகிறது. இந்த இராட்சத இராட்டினம் கண்ணை கவரும் விதத்தில் பல சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வீடியோ வைரல்
இந்த இராட்சத இராட்டின அறையில் ஒரு ஆணும் பெண்ணும் செக்ஸூவல் செயலில் ஈடுபட்டு இருப்பது வீடியோ மூலம் வைரலாகியுள்ளது. இருவரும் தங்கள் எல்லை மீறி நடந்துள்ளனர்.

எல்லை மீறிய காதல் ஜோடிகள்
இராட்சத இராட்டின அறையில் ஈடுபட்டாலும் தங்களைச் சுற்றி நிறைய பேர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்துள்ளனர்.

கொந்தளித்த மக்கள்
இந்த காதல் ஜோடிகளின் சேட்டைகளை ஒருவர் படம் பிடித்து இணையத்தில் வைரலாக்கி உள்ளார். இந்த வீடியோ பார்த்த அனைவருமே கொந்தளிக்க தொடங்கி விட்டனர். இப்படி பொது இடங்களில் நடப்பது தவறு. உடனே இந்த நைட்கிளப்பை போலீஸ் மூடியால் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதே மாதிரி காதலர்களும் பொது இடங்களில் இந்த மாதிரி நடப்பதை தவிருங்கள். உங்கள் அந்தரங்கத்தை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொது இடங்களில் நாம் ஆறறிவோடு நடந்து கொள்வது நல்லது.



Click it and Unblock the Notifications