Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
உங்க பிரபல நட்சத்திரங்களோட அழகான பெண் செக்ரட்டரிகளை பார்த்திருகீங்களா? இதோ பாருங்க...
நம்முடைய பாலிவுட் நட்சத்திரங்களின் நீங்கள் பார்த்திராத அழகான செக்ரட்டரிகளைப் பற்றித் தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.
பாலிவுட்டில் மிகப்பெரிய உயரத்தைத் தொட்டு, ரசிகர்கள் மத்தியில் மிக உயர்ந்த இடத்தில் இருபு்பவர்கள் நிறைய பேர். அப்படி இருக்கிற முன்னணி நடிகர்கள், நடிகையர்கள் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பார்கள்.

அதோடு இன்றைய வளர்ந்துவிட்ட மீடியா வேறு. அவர்களுக்கென தனியே ரகசியமே இருக்க முடியாது. எப்படியாவது மோப்பம் பிடித்துவிடுவார்கள். இதையெல்லாம் தாண்டி, அவர்களுடைய ரகசியங்களைக் காப்பது அவர்களுடைய செகரட்டரிகள் தான்.

செகரட்டரி
பொதுவாக பெண்களிடம் ரகசியத்தைச் சொல்லக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் நம்ம பாலிவுட் ஸ்டார்கள் ஹீரோக்கள், ஹீரோயின்கள் அத்தனை பேரும் தங்களுடைய பர்சனல் செகரட்டரியாக அழகான பெண்களையே வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சரி. அவர்கள் யார் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

அஞ்சலி அதா (Anjali Atha)
அஞ்சலி அதா வேற யாருமில்லங்க. நம்ம ஹிருத்திக் ரோஷனோட அழகான பர்சனல் செக்ரட்டரி தான்.

பூனம் தமானியா (Poonam Damania)
பூனம் தமானியா நம்ம கரீனா கபூரோட வலது கை போல செயல்படுகிற, அவருக்கு மிகவும் விருப்பமான பர்சனல் செக்ரட்டரிகளுள் முதல் ஆள். இவர் கரீனாவுக்கு உகந்த தோழியாகவும் இருக்கிறார்.

கருணா பட்வா (Karuna Badwa)
கருணா பட்வா யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க. இவங்க தாங்க சூப்பர் ஸ்டாரோட செக்ரட்டரி. ஏங்க நம்ம ரஜினி இல்லங்க. ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக் கானோட பர்சனல் செக்ரட்டரி.

மிர்னால் சபிலானி (Mrinaal Chablani)
மிர்னால் சபிலானி நம்ம பிரியங்கா சோப்ராவோட செக்ரட்டரியாம். என்னது? பிரியங்காவுக்கு பொம்பள செக்ரட்டரியா? ஆம்பிள செக்ரட்டரி வேக்கண்ட் எதாவது இருக்கானு தானே கேட்கறீங்க... புரியுது...

ரேஷ்மா ஷெட்டி (Reshma Shetty)
ரேஷ்மா ஷெட்டி வேற யாரும் இல்லங்க. நம்ம முரட்டு சிங்கிள் சல்மானோட பர்சனல் செக்ரட்டரியாம்.

ரித்திகா நாக்பல் (Ritika Nagpal)
ரித்திகா நாக்பல் நம்ம விராட் கோஹ்லியோட... அய்யய்யோ நீங்க தப்பா நெனக்காதீங்க... கோஹ்லியோட மனைவியோடனு சொல்ல வந்தோம்... ஆமாங்க... இவங்க நம்ம அனுஷ்கா ஷர்மாவோட செக்ரட்டரி

ரூனாலி பகத் (Runali Bhagat)
ரூனபலி பகத் நம்ம பாலிவுட் சூறாவளி அர்ஜூன் கபூர் (போனி கபூரின் மகன்) அவர்களுடைய செகரட்டரி தான்.

ஸ்ருதிக்கா ஷெட்டி (Shrutika Shetty)
ஸ்ருதிக்கா ஷெட்டி நம்ம குரலழகி அதிதி ராயின் செகரட்டரி. ஒரு அழகிக்கு இன்னொரு சூப்பர் அழகி செக்ரட்டரி.

சூசன் (Susan)
சூசன் நம்முடைய ரன்வீர் சிங்கின் பர்சனல் செக்ரட்டரி ஆவார்.

தனுஜா மெஹ்ரா (Danuja Mehra)
இவங்க யாருக்கு செக்ரட்டரினு கேட்கறீங்களா? இங்க தாங்க... நம்ம பாலிவுட் கவர்ச்சிப் புயல் பிபாஷா பாசுவோட பர்சனல் செக்ரட்டரியாம். நீங்கள்லாம் இப்படி பொம்பள செக்ரட்டரி வெச்சிக்கிட்டா எங்க மனசு என்ன பாடுபடும்?



Click it and Unblock the Notifications











