For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்ஸ்டா-வில் போட்டோஷாப் செய்து, ஊரை ஏமாற்றும் இந்த நபரை பற்றி தெரியுமா..? #போட்டோஷாப் கிங்

|

நமக்கு பிடிச்ச ஹீரோ, ஹீரோயின் கூட போட்டோ எடுக்கறதே நம்மல்ல பலருக்கு நிறைவேறாத கனவா இருக்கும். அப்படியே போட்டோ எடுத்தாலும் அத சும்மா விடுவோம்மா..? ஃ[பேஸ் புக், இன்ஸ்ட்டா, வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் இப்படி எல்லாத்துலையும் நம்ம அரும பெருமைகள போட்டு தள்ளிகிட்டே இருப்போம்.

Image Courtesy

இதே போல தான், இங்குட்டு ஒருத்தரு எல்லா பிரபலங்கள் கூடவும் வகை வகையா போட்டோ போட்டுருக்காரு. இவரோட இன்ஸ்டா பேஜ் தான் இப்போ ரொம்ப டப்பா எல்லா சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டு வருது. இவருடைய இன்ஸ்டா பேஜ்ஜ பாத்தா எது உண்ம, எது பொய்யின்னு கண்டுபிடிக்கவே தடுமாறுவோம்.

ப்ப்பா! எப்படியா, இப்படியெல்லாம் பண்ணுற" அப்படினு நீங்களே புகழ்வீங்க. இந்த போட்டோ தொகுப்புல இருக்க போட்டோக்கள முழுசா பாத்த பிறகு, கடைசில ஒரு அதிர்ச்சியும் உங்களுக்கு காத்திட்டு இருக்கு! வாங்க, கிரியேட்டிவிட்டி உலகத்துக்குள்ள நுழையலாம்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

மெல்ல..மெல்ல..மெல்ல.. அவசரப்படாம செய்யுமா..! அட! சொல்றேன்ல கேளுமா! ஒரு வேல, இவருடைய கோச்சிங்காளதான் கரீனா ஜிக்குனு இருக்காங்க போல.

Image Courtesy

#2

#2

தெய்வமே இங்கேயும் வந்துட்டிங்களா...தெய்வமே..! கேண்டிட் பிக் போல..சிப்ஸ் சாப்பிட்டுக்கிட்டே செல்பிக்கு போஸ் குடுக்குறாரு நம்ம போட்டோஷாப் சிங்கம்..!

Image Courtesy

#3

#3

என்ன தெரிகிறது ராஜா..! இந்த பொண்ணையாச்சும் விட்டு வைப்பனு பார்த்தா... இவங்களையும் நீ விடலையா..! நீ நடத்துமா..!

Image Courtesy

#4

#4

சப்ப்ப்ப்பா..! இப்போவே கண்ண கட்டுதே..! இத பாக்குற பசங்க மனச பத்தி கொஞ்சம் நெனச்சி பார்த்தியா..! பாருங்க, எப்படி குஜாலா போஸ் குடுக்கறாருனு.

MOST READ: ஆண்களே! Break-up ஆனதுக்கு பின் உங்களின் உடலில் ஏற்பட கூடிய ஹார்மோன் மாற்றங்கள் என்னென்ன..?

Image Courtesy

#5

#5

இத மேடி பார்த்தா, அவருக்கே தூக்கி வாரி போட்டுடும்...! ஏன்னா, அவரே பிரைவேட்டா போட்டோ போட்டுருக்காருல்ல..!

Image Courtesy

#6

#6

கண்ணா.. நீ தூங்கடா..என் கண்ணா நீ தூங்கடா..!" பாருங்க, எப்டி ஜம்முனு தூங்குறாருனு...இத பாக்குற சிங்கிள்ஸ் சாபம் உன்னைய சும்மா விடாது தம்பி..! உன் அலப்பற தங்கள...

Image Courtesy

#7

#7

அய்யோ பாவம்.. எம்புட்டு பெரிய குழந்தைய தூக்கிட்டு போறாரு... இந்த குழந்தையோட முகமும் எவ்ளோ பவ்யமா இருக்குனு பாருங்கேளேன்.

Image Courtesy

#8

#8

அடடே.! போட்டோஷாப்னா இதுவல்லவா..! மோடியில இருந்து ராகுல் வரைக்கும், எல்லோரையும் ஒரே போட்டவுல சேர்த்துட்டாரு. சரி, நம்ம ஆளு எங்க இருக்காருனு கண்டுபிடிங்க பாக்கலாம்.

MOST READ: தேனை நீரில் கலந்து குடித்தால் விஷமாகிடுமோ..! ஆயுர்வேதம் கூறும் திடுக்கிடும் உண்மை!

Image Courtesy

#9

#9

இங்க பாருங்களேன்..! இவரு பன்னிருக்குற அட்டகாசத்த... என்னதா போட்டோ ஷாப்பா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டமா..! அடுத்தவங்க பெட்ரூம்குள்ள எட்டி பாக்குறதே தப்பு, இதுல இவரு அடுத்தவங்க பெட்ரூம்கே போயிட்டாரே..! "உனக்கென்னப்பா இவ்வளோ ஜாலியா இருக்க-னு" பலருக்கும் சொல்ல தோணுமே.

Image Courtesy

#10

#10

நீ ரொம்ப நல்லா வருவ..இவங்க வாழ்க்கைய இப்போதான் ஆரம்பிச்சி இருக்காங்க, அதுக்குள்ள எந்த வில்லங்கமும் வேண்டாமே.

Image Courtesy

#11

#11

மறுபடியுமா..! என்னப்பா எல்லாத்துலயும் 3 பொண்ணுங்க கூடவே இருக்க.. இதுக்கு ஒரு எண்டே இல்லையா" அப்படினு நம்மள பல பேரு பொலம்புறது நல்லவே புரியதுங்க.

Image Courtesy

#12

#12

இந்த பொண்ணு என்ன பண்ணுது... சரி கொஞ்ச நேரம் நோட்டம் விடுவோம். பார்றா இங்க ஒரு ஆளு பாத்துட்டு இருக்கறது கூட கண்டுக்காம ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடுறா...

MOST READ:ஆண்கள் உள்ளாடை அணியாமல் இருந்தால், தாம்பத்தியத்தில் கிடைக்க கூடிய பலன்கள் என்னென்ன..?

Image Courtesy

#13

#13

இறுதியாக நம்ம கிரிக்கெட் ஜாம்பவான் கூடவே வந்துட்டாரு. இப்படி போட்டோஷாப் பண்ணுற இவருக்கு இனிமே ஏதாவது பெரிய லெவல்ல கவனிப்பு இருக்கும் பாருங்களேன்!

இந்த எல்லா போட்டாக்களும் இவருடைய இன்ஸ்டா பேஜ்ல இவரே பதிவிட்டு இருக்காரு. இது போல இன்னும் பல போட்டாக்களை பார்க்க இவருடைய "Unseen Friend" என்கிற இன்ஸ்டா பக்கத்துல போய்ட்டு பாருங்க...

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Guy Who Photoshopped Himself With Many Bollywood Celeb Pics

This article is about a guy who photoshopped himself with many bollywood celebrities.