Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
சனீஸ்வரனின் கோரப்பார்வை இன்று எந்த ராசியின் பக்கம் விழப்போகிறது? யார் கவனம் தேவை?
இன்று 12 ராசிகளில் யாருக்கு என்னென்ன விஷயங்கள் நடக்கப் போகின்றன என்று இங்கே பார்ப்போம்.
ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.
12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். 12 ராசிக்காரர்களுக்கும் கிரகங்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் அது இருக்கும் இடத்தின் தாக்கத்தைப் பொறுத்தும் பலன்களைத் தரும்.

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்
பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்கள் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் எதிர்பாராத தன வரவினால், உங்களுடைய சேமிப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். உங்களுடைய உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பெரியோர்களிடம் கொஞ்சம் அமைதியுடன் நடந்து கொள்ளுங்கள். மேலதிகாரிகளிடம் உங்களுடைய செல்வாக்குகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20
தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளினால் உங்களுடைய உறவினர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். பணிகளில் உங்களுடைய உயர் அதிகாரிகள் உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவார்கள். நீங்கள் திட்டமிட்ட பணிகள் அனைத்தும் இனிமே நடைபெறும். உங்களுடைய பிள்ளைகளின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்
நீங்ள் செய்கின்ற பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்கு சுமூகமான முடிவுகள் கிடைக்கும். தொழிலில் இதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளைக் களைந்து எறிவீர்கள். வேலையாட்களினால் உங்களுக்கு அனுகூல பலன்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமாகவும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை
வீட்டில் கணவன், மனைவிகளுக்கு இடையே புரிதல் உணர்வும் நெருக்கமும் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளின் மூலம் லாபம் உண்டாகும். திருமணம் சம்பந்தப்பபட்ட முயற்சிகள் கைகூடி வரும். உங்களுடைய சம வயது நண்பர்களினால் நன்மை உண்டாகும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டாகும். தொழிலில் பங்காளிகளின் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய செயல் வேகங்கள் அதிகரிக்கும். எதிர் பாலின மக்களினால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்
நீங்கள் செய்கின்ற வேலைகளில் கொஞ்சம் நிதானம் வேண்டும். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். நீங்கள் நினைத்த செயல்களைச் செய்து, முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். புதிதாக தொழிலில் ஏதேனும் முயற்சிகளைச் செய்கின்ற போது, சிந்தித்துச் செயல்படுங்கள். பணியில் பிறருடைய அவச்சொல்லுக்கு ஆளாகும் நிலை உண்டாகலாம். கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்
கலை சம்பந்தப்படப்ட துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். பொது சபைகளில் நீங்கள் எதிர்பார்த்த ஆதரவினால் மனம் மகிழ்ச்சி உண்டாகும். சாதுர்யமான பேச்சுத் திறமையின் மூலமாக பிரச்னைகளை மிகவும் சுமூகமாகச் செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டுப் பயணங்களினால் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்க கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்
கணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மைறையும். வியாபாரத்தில் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்னைகள் முடிவுக்கு வரும். செய்கின்ற செயல்களில் வேகம் அதிகரிக்கும். நிலுவையில் இருக்கின்ற தன வரவுகள் கொஞ்சம் கொஞ்சமாக கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சற்று குழப்பமான சூழல் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்
உயர் அதிகாரிகளின் மூலமாக சில அனுகூலமான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். சொத்து சேர்க்கைகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த தன வரவினால் சேமிப்புகள் அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணங்களினால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கிடுகிடுவென உயரும். உங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி
புதிய நபர்களின் மூலமாக அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடங்களில் இருநு்து பண வரவுகள் உண்டாக கால தாமதம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடைய பயனற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது மிக நல்லது. உங்களுடைய உடைமைகளில் முழு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி
குடும்ப உறுப்பினர்களின் மூலமாக மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும். வீடு, மனை விருத்திக்கான முயற்சிகளில் சிறிது கால தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. நீங்கள் எதிர்பாராத தன வரவுகளினால் மேன்மையான சூழல்கள் உருவாகும். நண்பர்களுக்கு இடையே இருந்த மனச்சசப்புகள் நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்
உறவினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். கொடுக்கல், வாங்கலில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். வியாபாரத்தில் தொழில் கூட்டாளிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். பணியில் சக ஊழியர்கள் மூலம் நமக்கு மன நிம்மதி உண்டாகும். கெரவப் பதவிகளின் மூலம் உங்களுடைய மதிப்புகள் கூடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications