Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கிருஷ்ணரின் இரண்டு பெற்றோர்களுக்கும் கடைசியில் நடந்தது என்ன? எங்கே போனார்கள் தெரியுமா?
நாம் இங்கே கடவுள் கிருஷ்ணருடைய இரண்டு பெற்றோர்களும் என்ன ஆனார்கள், அவர்கள் பற்றிய கதை எங்காவது இருக்கிறதா என்று இதில் விவாதிக்க இருக்கிறோம்.
கடவுள் கிருஷ்ணர் என்பவர் கடவுள் விஷ்ணுவின் அவதாரம் ஆகும். கடவுள் விஷ்ணுவின் மற்றொரு அவதாரம் தான் கல்கி அவதாரம். இந்த கல்கி அவதாரம் தான் கலியுகத்தில் தர்மத்தை நிலைநாட்ட எடுக்கப்படுகிறது.

கடவுள் கிருஷ்ண அவதாரம் அவதரித்த பிறகு அவரின் பெற்றோரின் நிலை என்னவாயிற்று என்பது யாருக்கும் தெரியாது. அவரின் குருஷேத்ரா போர் முடிந்த பிறகு அவரின் பெற்றோரின் கதை என்னவாயிற்று என்பதை பற்றிய கட்டுரை தான் இது.

கிருஷ்ணனின் தாய் யசோதா
குருஷேத்ரா போருக்கு முன் கடவுள் கிருஷ்ணர் தன் பெற்றோரை சந்தித்தார் என்று கூறப்படுகிறது. அவருடைய தாய் உடல்நிலை சரியில்லாத போது சந்தித்தார் என்று கூறப்படுகிறது. கிருஷ்ணர் 16,000 மனைவிகளை கொண்டு இருந்தார் என்றும் ஆனால் எந்த திருமணத்தையும் தன் கண்களால் காண முடியவில்லை என்றும் அவர் தாயார் வருத்தமடைந்தார். தன்னுடைய தாயாரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கடவுள் கிருஷ்ணர் அவர்க்கு ஒரு வரத்தை அளித்தார்.என்னுடைய எல்லா திருமணத்தையும் நீங்கள் அடுத்த பிறவியில் காணலாம். நான் வெங்கடேஸ்வராகவும் நீங்கள் வகுலாதேவியாகவும் அவதரிப்போம் என்று கூறினார்.

கிருஷ்ணனின் தந்தை வாசுதேவன்
கிருஷ்ணரின் காலில் அம்பு பட்டதும் அவர் இந்த உலகத்தை விட்டு போகலானார். வாசுதேவ் இந்த செய்தியை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார் .அந்த அதிர்ச்சியில் அவர் இறக்கலானார். கடவுள் கிருஷ்ணர் தன் உடலை விட்டு பிரிந்து கடவுள் விஷ்ணு வாக மறு உருவம் எடுத்து காட்சியளித்தார்.

கிருஷ்ணனின் தாய் தேவகி
இந்த இரண்டு மரண செய்தியை கேட்ட கிருஷ்ணனின் தாய் தேவகிக்கு அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் கிருஷ்ணனின் தாய் சதி என்ற உடன்கட்டை ஏற முடிவெடுத்தார்.

கிருஷ்ணனின் தந்தை நந்தா
கிருஷ்ணனின் வளர்ப்பு தந்தை நந்தாவை பற்றி எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றாலும் அவர் சிவனின் பக்தானார் என்று கூறப்படுகிறது. அவரை இறுதி காலத்தில் சிவனின் பணியாளரான சிவ கனேஷ் என்பவர் சிவபெருமானிடம் அழைத்து சென்றார் என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications