For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவம்பர் 26 முதல் டிசம்பர் 2 வரையிலும் 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கப் போகிறது?

பன்னிரண்டு ராசிக்காரர்களுக்குமான இந்த வார ராசிபலன் எப்படி இருக்கப் போகிறது என்பது பற்றி இங்கே விவாதித்துள்ளோம். படித்து பயன்பெறுங்கள்.

|

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய பணிகளை தொடங்குவார்கள்.

weekly prediction from 26.11.18 to 2.12.18

ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயமாகவே நாம் நினைத்தாலும், அதற்குள்ளே சில அறிவியலும் இருக்கிறது. 9 கோள்களும் எப்படி இயங்குகின்றனவோ அதை வைத்து, நம்முடைய வாழ்க்கையைக் கணிக்கிற முறை தான் இந்த ஜோதிடம். அந்த ஜோதிடத்தில் இந்த வாரம் 26.11.18 முதல் 2.12.18 வரையிலும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

weekly prediction from 26.11.18 to 2.12.18

we are discussing about the weekly predictions and remedies for twelve zodiac signs.
Story first published: Monday, November 26, 2018, 13:10 [IST]
Desktop Bottom Promotion