Latest Updates
-
புதன் உருவாக்கும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் அசுர வளர்ச்சி ஏற்படும்.. -
தமிழ் புத்தாண்டு அன்று மேஷ ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த 4 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்! -
ஒரு துண்டு இஞ்சி இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைல் இஞ்சி சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்... -
IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன டாப் 5 வீரர்கள்! -
நெகட்டிவா யோசிக்கிறதுல இந்த 4 ராசிக்காரங்கள யாராலும் மிஞ்ச முடியாதாம்... உங்க ராசி என்ன? -
முட்டை இருந்தா.. ஒருடைம் ஈவ்னிங் நேரத்துல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
திமுக, அதிமுக இரண்டு திராவிட கட்சிகளாலும் ஜெயிக்கவே முடியாத தமிழ்நாட்டின் 2 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்படப்போகுது.. -
தக்காளி பிரியாணி ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு செஞ்சு பாருங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்...! -
சுரைக்காயை இப்படி ஒருடைம் தொக்கு செய்யுங்க.. சூடான சாதத்துக்கு செமயா இருக்கும்...
இன்ஸ்டாகிராம்ல நடக்குற பித்தலாட்டத்த பாருங்களேன்... # Funny Photos
இன்ஸ்டாகிராம்ல நடக்குற பித்தலாட்டத்த பாருங்களேன்... # Funny Photos

வாழ்க்கைங்கிறது ஒரு போட்டோ மாதிரிங்க. அத அழகா எடுக்குறதும், அலங்கோலமா எடுக்குறதும் அவங்கவங்க கையில தான் இருக்கு. சிலர் தங்களோட வாழ்க்கைய அழகா போட்டோ எடுத்து வெச்சிக்குறாங்க. சிலர், எடுக்குற போட்டோவ ஃபில்டர் போட்டு, கிராப் பண்ணி அழகா இருக்குற மாதிரி காமிச்சிக்கிறாங்க.
நாம நினைப்போம், அடடே... பரவாயில்ல ரொம்ப அழகா வாழ்றாங்கன்னு. ஆனா, உள்ளார போய் பார்த்தா தான், அட எல்லாமே போலி, இவங்க வேஷம் போட்டுட்டு இருக்காங்ககிறது நமக்கு தெரியவரும். சிலருக்கு இந்த எடிட்டிங் வேலை எல்லாம் தெரியாது அதனால, திறந்த புத்தகமா, என் வாழ்க்கை இது தான், பிடிச்சா பாரு, இல்லாட்டி பொண்ணு அசால்ட்டா வாழ்ந்துட்டு வருவாங்க.
சரி தத்துவம் எல்லாம் போதும்.. இன்ஸ்டாகிராம்ல மட்டும் நாம பார்க்குற எல்லா போட்டோவும் அழகா இருக்கும். அதுக்கு காரணம் அங்க நாம போட்டோவ கிராப் பண்ணு போடுறோம். அதே மாதிரி நிறையா ஃபில்டர் போட்டு போடுறோம். அப்படி நாம பார்க்குற போட்டோகளுக்கு பின்னாடி உண்மையான விஷயம் / தோற்றம் எப்படி இருக்கும்னு தோலுரிச்சுக் காட்ட போறது தான் இந்த தொகுப்பு...

#போஸ்ட்_1
Image Source and Courtesy - Facebook / Chompoo Baritone
Instagram Fact: இன்ஸ்டாகிராம் வரலாற்றில் இதுவரையிலும் 4000 கோடிகளுக்கும் மேலான புகைப்படங்கள் பதிவாகி இருக்கின்றன.

#ரியாலிட்டி_1
Image Source and Courtesy - Facebook / Chompoo Baritone
Instagram Fact: கடந்த 2012ம் ஆண்டு ஒரு பில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது இன்ஸ்டாகிராம்.

#போஸ்ட்_2
Image Source and Courtesy - Facebook / Chompoo Baritone
Instagram Fact: தற்சமயம், ஒரு நாளுக்கு 4.2 பில்லியன் பயனாளிகள் இன்ஸ்டாகிராம் செயலியை ஆக்டிவாக பயன்படுத்துகின்றனர்.

#ரியாலிட்டி_2
Image Source and Courtesy - Facebook / Chompoo Baritone
Instagram Fact: இன்ஸ்டாகிராமில் அதிகமான பின்தொடர்பாளர்கள் (Followers) வைத்திருக்கும் நபர் பாப் இசை பாடகி செலினா கோமஸ்.

#போஸ்ட்_3
Image Source and Courtesy - Facebook / Chompoo Baritone
Instagram Fact: ஒரு நாளுக்கு 95 மில்லியன் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்படுகின்றன.

#ரியாலிட்டி_3
Image Source and Courtesy - Facebook / Chompoo Baritone
Instagram Fact: கூகுள் ப்ளேஸ்டோரில் நூறு கோடி முறை இன்ஸ்டாகிராம் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

#போஸ்ட்_4
Image Source and Courtesy - Facebook / Chompoo Baritone
Instagram Fact: உலகளவில் இன்டர்நெட் பயன்படுத்தும் நபர்களில் 32% பேர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறார்கள்.

#ரியாலிட்டி_4
Image Source and Courtesy - Facebook / Chompoo Baritone
Instagram Fact: இன்டர்நெட் பயன்படுத்துவோரில் 18 - 29 வயதுக்குட்பட்ட பயனாளிகளில் 59% பேர் இன்ஸ்டாகிராம் உபயோகப்படுத்துகிறார்கள்.

#போஸ்ட்_5
Image Source and Courtesy - Facebook / Chompoo Baritone
Instagram Fact: இன்ஸ்டாகிராம் முதன் முதலில் வீடியோ பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்த போது, முதல் 24 மணி நேரத்தில் ஐந்து மில்லியன் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டன.

#ரியாலிட்டி_5
Image Source and Courtesy - Facebook / Chompoo Baritone
Instagram Fact: இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பயனாளிகளில் 68% பேர் பெண்கள் ஆவர்.

#போஸ்ட்_6
Image Source and Courtesy - Facebook / Chompoo Baritone
Instagram Fact: இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் முகவரிகளில் 8 மில்லியன் முகவரிகள் பிஸ்னஸ் முகவரிகள் ஆகும்.

#ரியாலிட்டி_6
Image Source and Courtesy - Facebook / Chompoo Baritone
Instagram Fact: 14% ஓட்டுனர்கள் வாகனம் ஒட்டிக் கொண்டிருக்கும் போதே இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறார்கள்.

#போஸ்ட்_7
Image Source and Courtesy - Facebook / Chompoo Baritone
Instagram Fact: சராசரியாக இன்ஸ்டாகிராமில் பதிவாகும் பதிவுகளில் 91% பதிவுகள் வெறும் புகைப்படங்கள் தான்.

#ரியாலிட்டி_7
Image Source and Courtesy - Facebook / Chompoo Baritone
Instagram Fact: அமெரிக்காவில் மட்டுமே 77.6 மில்லியன் பயனாளிகள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறார்கள். இது ஒட்டுமொத்த இன்ஸ்டாகிராம் பயனாளிகளில் வெறும் 20% தான்.

#போஸ்ட்_8
Image Source and Courtesy - Facebook / Chompoo Baritone
Instagram Fact: 17%க்கும் மேற்ப்பட்ட பதின் வயதினர், இன்ஸ்டாகிராம் தான் தாங்கள் அறிந்த பிரபலமான சமூக தளம் என்று கூறுகின்றனர். இவர்களில் பலர் ஃபேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்துவதே இல்லை.

#ரியாலிட்டி_8
Image Source and Courtesy - Facebook / Chompoo Baritone
Instagram Fact: இன்ஸ்டாகிராமில் அதிகமாக ஹாஷ்டேக் பயன்படுத்தப்பட்ட உணவு பிட்சா ஆகும். இன்ஸ்டாகிராமில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஹாஷ்டேக்குகள் #Love, #Instagood, #Me, #Cute, and #Follow போன்றவை ஆகும்.

Click it and Unblock the Notifications