For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான் கால் பாய், ஒரு நைட்டுக்கு ரூ. 8,000/-, வம்படியாக வந்து சிக்கிய ஆண் விபச்சாரி!

நான் கால் பாய், ஒரு நைட்டுக்கு ரூ. 8,000/-, வம்படியாக வந்து சிக்கிய ஆண் விபச்சாரி!

By John
|

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஜிக்லோ (Giglo) எனப்படும் ஆண் விபச்சார தொழில் ஏற்கனவே செக்கைப் போடு, போட்டுக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் இந்த ஆண் விபச்சாரத்தில் படித்த இளைஞர்கள் தான் வேலை செய்கிறார்கள் என்றும். இதில், இவர்கள் நிறைய பணம் பார்த்து வருவதாகும் செய்திகள் கடந்த ஓரிரு ஆண்டுகளாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

Police Tracked a Guy Who Texted a Woman For Sexual Pleasure in Facebook!

ஒருபுறம் இதில் பெரிய இடத்து பெண்கள் இருக்கிறார்கள் என்றும் .மறுபுறம் ஆசைக்காட்டி ஆண்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற தகவல்களும் கிடைத்து வருகிறது. லிங்கிடு இன் போன்ற வேலை தேடும் சமூக தளங்களில் இவ்வகையிலான கிகாலோக்கள் உலாவி வருகிறதாகவும் அறியப்படுகிறது.

இன்று (31/10/2018), ஃபேஸ்புக்கில் சென்னையை சேர்ந்த சிநேகா மோகன்தாஸ் என்ற இளம்பெண், தான் எதிர்கொண்ட ஜிக்லோவின் முகத்திரையை கிழித்து போலீஸில் தைரியமாக பிடித்துக் கொடுத்திருக்கிறார்.

மேலும், இப்படியான ஆண்கள் குறித்து பெண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த ஆண் விபச்சாரி தன்னிடம் பேசிய சாட் ஹிஸ்டரியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்தும் பகிர்ந்திருக்கிறார்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Police Tracked a Guy Who Texted a Woman For Sexual Pleasure in Facebook!

Man who texted a woman in facebook messenger, mentioning himself a Call Boy (Male Prostitute), got tracked by police.
Desktop Bottom Promotion