Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
ஆண்களின் கைரேகையை வைத்து ஆண்மைத்திறனை எப்படி கண்டுபிடிக்கலாம்? இதோ பாருங்க...
கைரேகையைக் கொண்டு நமது எதிர்காலத்தை மட்டுமல்ல நம்முடைய ஆண்மைத் திறன் மற்றும் குழந்தை பாக்கியம் போன்றவற்றையும் கணிக்கலாம் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். நமது உள்ளங்கைகளில் உள்ள சில ரேகைகள் குழந்தை பாக்
கைரேகையைக் கொண்டு நமது எதிர்காலத்தை மட்டுமல்ல நம்முடைய ஆண்மைத் திறன் மற்றும் குழந்தை பாக்கியம் போன்றவற்றையும் கணிக்கலாம் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். நமது உள்ளங்கைகளில் உள்ள சில ரேகைகள் குழந்தை பாக்கியத்தை பற்றி குறிப்பிடுகிறது.

இதில் இருக்கும் சில மாற்றங்கள் அவர்களுக்கு கருவுறுதலில் ஏற்படும் சிக்கல்களை காட்டுகிறது என்கின்றனர் நிபுணர்கள். இந்த ரேகைகள் தாம்பத்ய வாழ்க்கையை பற்றி மட்டும் சொல்வதில்லை குழந்தை பேறு பற்றியும் கூறுகிறது. அதைப் பற்றிய ஒரு தொகுப்பு தான் இந்த கட்டுரை.

ஆண்மைக்குறைவின் அடையாளம்
விரல்களில் உடைந்த மஞ்சள் நிறத்தில் நகங்கள் மற்றும் இதய ரேகையில் எந்த வித கிளைகளும் தென்படவில்லை என்றால் அது ஆண்மைக் குறைவை குறிக்கிறது.
புதன் மேட்டில் உள்ள கிளை ரேகைகள் படத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் உள்ளங்கைகளில் புதன் ரேகைக்கு இடையில் சிறிது சிறிதாக கிளை ரேகைகள் தென்பட்டால் அது கருவுறுதலில் ஏற்படும் சிக்கல்களை காட்டுகிறது. இது குழந்தை பாக்கியம் தடங்கலாக இருக்கும் என்று காட்டுகிறது.

ஆரோக்கிய ரேகை பிளவுடன் காணப்படுதல்
படத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் உள்ளங்கைகளில் இருக்கும் ஆரோக்கிய ரேகை களில் பிளவுகள் காணப்பட்டால் கருவுறுதலில் பிரச்சினை மற்றும் ஏராளமான நோய்கள் உங்களை தாக்கும் என்பதை குறிக்கிறது. நிறைய பிளவுகள் உங்களுக்கு ஆண்மைக் குறைவு பிரச்சினைகள் இருப்பதை காட்டுகிறது.

சுக்ர மேட்டில் வட்ட அடையாளம்
படத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் உள்ளங்கைகளில் சுக்ர மேட்டில் வட்ட வடிவில் அடையாளம் தென்பட்டால் கருவுறுதலில் சிக்கல் உண்டாகும் என்பதை காட்டுகிறது.

சுக்ர மேடு
படத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் உள்ளங்கைகளில் சுக்ர மேடு அழுத்தி இருந்தால் அதுவும் கர்ப்பம் தரிப்பதில் ஏற்படும் சிக்கல்களை காட்டுகிறது. கருவுறுதலில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

நகங்கள்
நகங்கள் மஞ்சள் கலரில் மற்றும் உடைந்து தென்படுவது, உங்கள் விரல்களில் உள்ள நகங்கள் உடைந்து, மஞ்சள் கலரில் தென்பட்டால் கருவுறுதலில் பிரச்சினைகள் இருப்பதை காட்டுகிறது.



Click it and Unblock the Notifications
