Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
இந்த மே மாதம் செல்வம் கொட்ட வேண்டுமென்றால் கும்ப ராசிக்காரர்கள் என்ன செய்ய வேண்டும்?
வலிமையான சக்தியை கொண்ட கும்ப ராசி அன்பர்களே! இயற்கையிலேயே நீங்கள் மிகவும் மென்மையானவர்கள். அதுமட்டுமா உங்களிடம் நெகிழ்வான தன்மையும் பலவீனமான மனமும் ஒருங்கே பெற்று காணப்படும் . பெரும்பாலான மோதல்களை தட்டிச் செல்லும் தந்திரக் காரர்கள் நீங்கள். சமூக பிரச்சினைகளை தன் பிரச்சினை யாகக் கொண்டு போராடும் நபர்கள் இவர்கள். எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண துடிக்கும் ராசிக்காரர்களும் இவர்கள் தான். இயற்கையை காதல் செய்யும் இவர்கள் தங்கள் மனதில் எழும் பிரச்சினைகளை தீர்க்க ஓயாமல் முயற்சி செய்வார்கள். மற்றவர்களை புரிந்து கொண்டு செயல்படுவதே தங்களின் கனவுகள் என்று செயல்படுபவர்கள். அதே நேரத்தில் இவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கும் கட்டுப்பாட்டை விரும்பாத ராசிக்காரர்கள்.
இப்படிப்பட்ட கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த மே மாதம் எந்த மாதிரியான அணுகூலன்களை கொடுக்கப் போகிறது என்பதை இந்த மே 2018 ராசி பலன்கள் மூலம் தெரிந்து கொள்வோம். இந்த மாதத்தில் தலைமை பொறுப்புகளை வகிப்பீர்கள். உங்களின் இந்த முன்னேற்றம் சக பணியாளர்களிடம் அகங்காரத்தை ஏற்படுத்தும். இப்படி உங்கள் தொழில், பொருளாதாரம், உடல் நலம், காதல் வாழ்க்கை இவற்றை பற்றிய ஒரு எதிர்கால அலசல்களை இப்பொழுது காணலாம்.

உடல் நலம்
ஜோதிட வல்லுநர்களின் கருத்துப் படி இந்த ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதிக்கு பிறகு உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எனவே அது வரைக்கும் நல்ல ஓய்வு எடுத்து ரிலாக்ஸாக செயல்படுவது நல்லது.
தொழில்
இந்த மாதம் நீங்கள் எதிர்பார்த்த அளவு தொழிலில் முன்னேற்றம் காணப்படாது. உங்கள் அன்பான வர்களும் உங்களுக்கு உறுதுணையாக செயல்பட மாட்டார்கள். அதே நேரத்தில் உங்கள் சக பணியாளர்களும் வேலையிடங்களில் உங்களுக்கு எதிரான அரசியலில் களம் பதிப்பார்கள். இதனால் வேலையிடங்களில் மோதல் மற்றும் மூத்த அதிகாரிகளின் கருத்து வேறுபாடு போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
பொருளாதாரம்
இந்த மாதத்தில் நிதி ஆதாயங்கள் மிகவும் பிரகாசமாக தெரிகிறது. கலைத் துறையினருக்கு இது சரியான நேரம். அதே மாதிரி எழுத்தாளர்கள், ஓவியர்கள், இசை கலைஞர்கள், சிற்பிகள் போன்ற வர்களுக்கும் கணிசமான ஆதாயங்கள் கிடைக்கும். புதிய முதலீடுகள் முயற்சிகள் போன்றவற்றை தாராளமாக தொடங்க சரியான நேரம் இது.
காதல் வாழ்க்கை
காதல் உறவிற்கு சரியான மாதம் இது. ஆனால் தொடக்கத்தில் சில கசப்பான விஷயங்கள் நேரலாம். அதே நேரத்தில் கெட்ட உறவுகளை தவிர்க்க முயல்வீர்கள். உங்கள் துணையுடன் சரியான நேரத்தை செலவு செய்யும் போது உங்கள் காதல் உறவு இன்னமும் மேம்பட்டு காணப்படும்.
அதிர்ஷ்டம்
அதிர்ஷ்டமான எண்கள் :17,40,46,61 மற்றும் 76
அதிர்ஷ்டமான தேதிகள் :6,7,8,17,18,25,26
அதிர்ஷ்டமான நிறங்கள் :சிவப்பு, ஆப்பிள் பச்சை, நீல வான நிறம்.



Click it and Unblock the Notifications
