For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேப் டவுன் நகரை பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!

கேப் டவுன் நகரை பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!

|

துறைமுகத்திற்கு பெயர் போன நகரம். இங்கே இருக்கும் மலைகளும், கடலும் இந்நகரை உலகின் அழகான இடமாக காட்சியளிக்க உதவுகிறது. இங்கே பல்வேறு கலாச்சாரத்தை சேர்ந்த மக்கள் ஒன்றாக வாழ்கிறார்கள்.

இங்கே பலதரப்பட்ட மக்களின் பழக்கவழக்கங்கள் கலந்து பயன்பாட்டில் இருக்கிறதை நாம் காணலாம். தென்னாப்பிரிக்காவின் தலைநகரம் கேப்டவுன். இதன் அழகு, கலாச்சாரத்துடன் நாம் அறிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான உண்மைகள் குறித்து இங்கே காணலாம்...

{photo-feature}

English summary

Interesting Facts About Cape Town

Interesting Facts About Cape Town
Story first published: Saturday, August 25, 2018, 8:59 [IST]
Desktop Bottom Promotion