For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுல எத்தன குதிரை உங்க கண்ணுக்கு தெரியுதுன்னு சொல்லுங்க... நீங்க எப்படிவர்னு சொல்றோம்...

இந்த படத்தில் உள்ள குதிரைகளின் எண்ணிக்கையை வைத்தே எப்படி உங்களுடைய பர்சனாலிட்டியை தெரிந்து கொள்வது எப்படி என்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.

|

முதல் ஆளுமை சோதனைகள் 1920 - களில் தோன்றின. இந்தமுறையில் இராணுவப் படைகளில் பணியாளர்களைத் தேர்வு செய்வது எளிது. இப்போதெல்லாம், இத்தகைய சோதனைகள் ஏராளமான உள்ளன மற்றும் அவற்றின் நோக்கங்கள் மருத்துவ உளவியல் தொடங்கி உறவு ஆலோசனை வரை நீள்கின்றன.

Image Courtesy

How Many Horses Do You See? Your Answer Can Reveal a Lot About You

இங்கே 5 வேடிக்கையான உண்மைகளுக்காக, ஒரு ஒத்த பரிசோதனையை எடுக்க உங்களை பரிந்துரைக்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த படத்தைப் பார்த்து எளிய கேள்விக்கு பதிலளிப்பதே. நீங்கள் மிகவும் யோசிக்கவேண்டியதில்லை, பார்த்தவுடன் பதிலைக் கூறுங்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 எத்தனை குதிரைகளை நீங்கள் பார்க்கிறீர்கள்?

எத்தனை குதிரைகளை நீங்கள் பார்க்கிறீர்கள்?

சில சமயங்களில் நீங்கள் ஒரு சூழ்நிலையை அணுகுகிற விதம் உங்கள் முடிவுகளை எதிர்மறையாக பாதிக்கலாம், மற்ற நேரங்களில் அது பயனுள்ளதாக கூட இருக்கலாம். எப்படியோ, கருத்து முக்கியம், உங்கள் ஊகங்கள், உள்ளுணர்வு மற்றும் தீர்ப்பு அனைத்தும் உங்கள் மனதை உண்டாக்க உதவுகின்றன. நீங்கள் செய்யும் ஒவ்வொரு முடிவும் உங்கள் ஆளுமையைப் பிரதிபலிக்கிறது.

Image Courtesy

ஒரு குதிரை

ஒரு குதிரை

ஒரே ஒரு குதிரையை மட்டுமே உங்களால் காண முடிந்தால், நீங்கள் குறைந்த கவனம் கொண்டவர் என்று பொருள், அனைத்தையும் மேலோட்டமாக பார்க்கின்றீர்கள் என்று பொருள். நீங்கள் சிறிய விஷயங்களைப் பற்றி உண்மையில் கவலைப்படுவதில்லை, நீங்கள் விரைவாக முடிவுகளை எடுக்கும் நபர்களில் ஒருவர். நாம் எல்லோருடனும் தொடர்பு கொண்டுள்ளோம் என்று நம்புகிறீர்கள், எல்லாவற்றிற்கும் மேலானது டீம் ஒர்க் என்று நம்புகிறீர்கள். நீங்கள் ஒற்றுமையை நம்புகிறீர்கள். இது உங்களை ஒரு அணி வீரராகவும், ஒரு நல்ல தலைவராகவும், நேர்மையான சிந்தனையை வழங்கும்போது அடுத்தவர் கருத்துக்களை கேட்பவராகவும் மாற்றுகிறது.

சில நேரங்களில் உண்மையான அர்த்தத்தைத் தாண்டிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் திறனை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். ஏதோவொரு வெற்றிக்கு நீங்கள் போட்டியிட்டால், அதைத் திறன்பட முடித்துக்காட்டுகிறீர்கள். நீங்கள் விஷயங்களை வித்தியாசமாக பார்க்கிறீர்கள் ஆனால் அது உங்களை, தன் நலம் கருதுகிறவராக விடுவதில்லை. நீங்கள் உங்கள் உண்மைகளை நேராக்க முயற்சி செய்கிறீர்கள், எனவே நீங்கள் நம்பாத ஒன்றை நம்ப வைப்பது எவருக்கும் கடினமாகவே இருக்கிறது. நீங்கள் விவாதங்களை எளிதில் இழக்க விரும்பாதவர். நீங்கள் விவாதங்களில் அடுத்தவர்களை வீழ்த்த விரும்பும் மனநிலை கொண்டவர். அந்நேரங்களில் உங்களைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என்று நீங்கள் கவலைப்படுவதில்லை.

இந்த ராசிக்காரர் இன்னைக்கு கேட்கிற இடமெல்லாம் பணம் கிடைக்குமாம்... கேட்டு பாருங்களேன்

Image Courtesy

5 முதல் 10 குதிரைகள் வரை

5 முதல் 10 குதிரைகள் வரை

5 முதல் 10 குதிரைகளுக்கிடையே உங்களால் பார்க்க முடிந்தால், நீங்கள் ஒரு விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்கிறீர்கள், எல்லா சூழ்நிலைகளிலும் நீங்கள் சிறப்பாகச் செயல்பட முயற்சிக்கிறீர்கள். நீங்கள் ஒரு சரியானவராக இருக்கின்றீர்கள், நீங்கள் மிகவும் நியாயமானவராக இருக்கின்றீர்கள், உங்கள் கடமைகளில் எப்போதும் கவனம் செலுத்துகிறீர்கள். நீங்கள் அமைத்துள்ள இலக்குகளை அடைவதில் எந்த சிரமமும் உங்களுக்கு இல்லை.

எனினும், உங்கள் பர்பெக்ஷன் கெடும் அளவிற்கு பாதிப்பில்லாத எதாவது சிறு சறுக்கல்கள் ஏற்படலாம். ஆனால் சில நேரங்களில் இது போன்ற ஏற்படுவது சரியே என்ற உண்மையை நீங்கள் ஏற்கனவே புரிந்திருப்பீர்கள்.

நீங்கள் எதிர்பார்ப்பதை விரும்பும் ஒரு நபர் மற்றும் அதை வெற்றிகரமாக நடத்திக்காட்ட திட்டமிட்டு முடித்துக்காட்டுபவர். உங்களுடைய இலக்குகளை அடையத் தேவையான ஒன்றிற்காக செயல்களை திரும்பச் செய்வது அல்லது திரும்பப் பெறுவதில் உங்களுக்குச் சிக்கல் இல்லை. நீங்கள் நம்பிக்கையுள்ள ஒரு நபர், நீங்களே பெரும்பாலான நேரத்தில் உறுதியாக உங்களை நம்புகிறீர்கள். சில நேரங்களில் நீங்கள் விஷயங்களை குறைத்து மதிப்பிடுவீர்கள், இந்த அணுகுமுறை சில சமயம் தோல்விக்கு வழிவகுக்கிறது. உங்களுக்கு ஆளுமை கொடுக்கப்பட்ட போதிலும், எந்த ஒரு விஷயங்களையும் குறைத்து மதிப்பிடாமல் அது உங்களை பாதிக்க அனுமதிக்காமல் எப்போதும் நகர்த்தவும்.

Image Courtesy

 11 குதிரைகள் அல்லது அதற்கு மேற்பட்டவை

11 குதிரைகள் அல்லது அதற்கு மேற்பட்டவை

நீங்கள் 11 குதிரைகள் அல்லது அதற்கு மேற்பட்டவற்றைக் காண முடிந்தால், நீங்கள் மிகவும் கவனமாகவும் விரிவான நபராகவும் இருக்கின்றீர்கள். மற்றவர்கள் வெறுமனே முடியாது என்ற பல விஷயங்களை உணர முடிந்தவர். நீங்கள் ஒரு வேலையை செய்ய வேண்டிய போது அந்த வேலையை முழு நிறைவாக்க, அதன் அடி வரை சென்று மிகக்கச்சிதமாக செய்து முடிப்பவர். நீங்கள் விரும்பும் எல்லாவற்றையும் உங்கள் வழியில் வர வைப்பவர், இது வழக்கமாக உங்களை பின்வாங்கவும் வைக்கிறது.

ஒரு வரையறுக்குப்பட்ட செயல்முறை அல்லது வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் வேலைகளைச் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் வழக்கமாக சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். ஆனால் மற்ற சூழ்நிலைகளில் உங்கள் விவரம் சேகரிப்பு பயன்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும், அவைகள் என்னவென்று கூறுகிறோம் வாருங்கள். நீங்கள் "ஆமாம்" என்ற வார்த்தையோடு மட்டும் திருப்தியடையும் நபர் அல்ல, அதற்கும் அப்பால் செல்லவேண்டும் என விரும்புகிறீர்கள் மற்றும் முயல்கிறீர்கள். உங்கள் வலியுறுத்தல் மற்றும் பரிபூரணத்திற்கான விருப்பம் பொதுவாக உங்கள் முடிவுகளை பாதுகாப்பற்றதாகச் செய்கிறது. உங்களை ஒரு இயல்பான ஓட்டத்துடன் சேர்ந்து செல்லுமாறு அறிவுறுத்துகிறோம், விஷயங்களை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

எத்தனை குதிரைகளை நீங்கள் பார்த்தீர்கள்? நீங்கள் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறீர்களா? உங்கள் பதில்களை கமெண்ட்ஸ் செக்ஷனில் பதிவிடவும், உங்களுக்கு உரிய பதில் கிடைத்திருந்தால், இக்கட்டுரையை பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Many Horses Do You See? Your Answer Can Reveal a Lot About You

here we are talking about to reveal about your personality you are.
Desktop Bottom Promotion