Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
குழந்தைகள் முன் ச்சீ, ச்சீ செயலில் ஈடுபட்ட BAD மம்மீஸ் - #FunnyPhotos
குழந்தைகள் முன் ச்சீ, ச்சீ செயலில் ஈடுபட்ட BAD மம்மீஸ் - #FunnyPhotos
தாயை சிறந்ததொரு கோவிலும் இல்லை'னு சொல்லுவாங்க... நல்லது கெட்டது எல்லாமே நாம முதல்ல கத்துக்குறது அம்மாக்கிட்ட இருந்து தான். ஆனா, இந்த மாடர்ன் உலகத்துல, எல்லா தாயும் நல்ல முன்னுதாரணமா இருக்காங்களான்னு ஒரு சந்தேகம் இருக்க தான் செய்யுது.
அதுலயும் இந்த வெஸ்டர்ன் நாடுகள்ல... இந்த தாய்மார்கள் பண்ற வேலைகள் எல்லாம் பார்த்தா... இந்த சந்தேகம் ரொம்பே ஹெவியா இருக்குது... சில பேரோட பெஹேவியர் எல்லாம் பார்க்கும் போது இவங்க எல்லாம் தாயா, பேயானு கூட உங்களுக்கும் கோபம் வரும்.

#1
Image Source and Courtesy - bemethis / Google
குழந்தைங்கள கூட்டிட்டு போற இடமாங்க இது எல்லாம்...

#2
Image Source and Courtesy - bemethis / Google
ஷாப்பிங் பண்ற மோகத்துல குழந்தைங்க என்ன கதியில இருக்குன்னு கூடவா பாக்க மாட்டாங்க... ஏதோ நாய் சங்கிலி போட்டு இழுத்துட்டு போறது மாதிரியா போவாங்க...

#3
Image Source and Courtesy - bemethis / Google
நம்ம ஊருல கூட சளி பிடிச்சிருந்தா ஒரு மூடியிலா ஊத்திவிடுவாங்க. ஆனா, இதெல்லாம் கொஞ்சம் ஓவர்..

#4
Image Source and Courtesy - bemethis / Google
அடப்பாவி மம்மீஸ்... இதுக்கு பேசாமா டே கேர்ல யாச்சும் விட்டுட்டு போயிருக்கலாம்...

#5
Image Source and Courtesy - bemethis / Google

#6
Image Source and Courtesy - bemethis / Google
என்ன தான் ஆத்திரம் இருந்தாலும், குழந்தைய வெச்சுட்டு இந்த செயல் ரொம்ப, ரொம்ப மோசமுங்க...

#7
Image Source and Courtesy - bemethis / Google
குழந்தைய வெச்சுட்டு கூலி வேலைக்கு போகலாம், இந்த வேலைக்கு எல்லாம் போகலாமா?

#8
Image Source and Courtesy - bemethis / Google
நோ கமெண்ட்ஸ்... சிம்ப்ளி வேஸ்ட்...

#9
Image Source and Courtesy - bemethis / Google
நாயா குழந்தை மாதிரி வளக்குறாங்க, குழந்தைய நாய் மாதிரி நடத்துறாங்க...

#10
Image Source and Courtesy - bemethis / Google
இதெல்லாம் தகுமா தாய்மாரே... அம்புட்டு மோகமா அதுல...

#11
Image Source and Courtesy - bemethis / Google
ஷாப்பிங் ட்ராலில போட்டு எடுத்துட்டு போற பொருளா அது டியர் மம்மி...

#12
Image Source and Courtesy - bemethis / Google
குழந்தை மூஞ்சியில எத வெச்சு அடிச்சாங்கனு தெரியல... அம்புட்டு கோவமா...

#13
Image Source and Courtesy - bemethis / Google
நல்ல மம்மி... பொறுப்பா இருக்காங்க...

#14
Image Source and Courtesy - bemethis / Google
முதல்ல, இத கண்டுப்பிடிச்சவன அடிக்கணும்...

#15
Image Source and Courtesy - bemethis / Google
பாவம்யா அந்த குழந்தை... நிஜாமவே இது மம்மியா இல்ல டம்மியா...

#16
Image Source and Courtesy - bemethis / Google
போன் பேசிட்டு குழந்தைய கீழே தள்ளிவ்விட்டுருக்கு இந்த மம்மி...

#17
Image Source and Courtesy - bemethis / Google
அந்த குழந்தையோட ரியாக்ஷன்லயே தெரியுது... இது தாயா, இல்ல பேயா...

#18
Image Source and Courtesy - bemethis / Google
பெத்த குழந்தைய விட மொபைல் தான் பெருசா போச்சா...

#19
Image Source and Courtesy - bemethis / Google
அட பாதகத்தி.... விளையாட்டுக்கு கொடுக்க வேற பொருளே இல்லையா...

#20
Image Source and Courtesy - bemethis / Google
சொல்லல... நிஜமாவே இவங்க காமிச்சுட்டாங்க.. நாயா சுமக்குது, குழந்தைய கயிற கட்டி கூட்டிட்டு போகுது...

#21
Image Source and Courtesy - bemethis / Google
அது கையிலயாவது கட்டியிருக்கலாம்.... இது ரொம்ப மோசம்...

#22
Image Source and Courtesy - bemethis / Google
கொடுமையில பெரிய கொடுமை.. ஒரு தாய்க்கு குழந்தைய எப்படி தூக்கணும்னு கூடவா தெரியாது..

#23
Image Source and Courtesy - bemethis / Google
இவங்களுக்கு எல்லாம் நரக தண்டனையே கம்மி தான்...

#24
Image Source and Courtesy - bemethis / Google
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... எதுல விளையாடுறதுன்னு o ரு வெவஸ்தை இல்லையா....

Click it and Unblock the Notifications