Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
இப்படி எல்லாமா ஆக்ஸிடென்ட் பண்ண முடியும்னு வியக்க வைக்கிற லாரி விபத்துக்குள்ளான படங்கள்!
இப்படி எல்லாமா ஆக்ஸிடென்ட் பண்ண முடியும்னு வியக்க வைக்கிற லாரி விபத்துக்குள்ளான படங்கள்!
எல்லாருமே அவங்கவங்க பண்ற வேலை தான் ரொம்பவே கஷ்டம்னு சொல்லுவாங்க. சிலர் உடல் ரீதியான வலின்னு சொல்லுவாங்க, சிலர் மனரீதியான வலின்னு சொல்லுவனாக. ஆனால், வெகுசில வேலையில மட்டும் தான் உடல், மனம்னு ரெண்டு வகையிலான வலி இருக்கும். அப்படி பார்த்தா உடலளவு, மனசளவுல வெளி ஏற்படுத்துற வேலை தான் இந்த லாரி, ட்ரக் ஓட்டுறது.
ஸ்டேட்டு விட்டு ஸ்டேட்டு வாரக்கணக்குல, மாச கணக்குல வீட்ட பார்க்காம, உறவை பார்க்காம லாரி / ட்ரக் ஓட்டுற டிரைவர் நிறையா பேரு இருக்காங்க.

சில சமயம் ஓவர் லோட் மற்றும் ஓவர் ஸ்பீட்ல லாரி ட்ரக் ஓட்டும் போது கட்டுப்பாடு இழந்து ஆக்ஸிடென்ட் ஆயிடும். இப்படி நிறையா ஆக்ஸிடென்ட் நாமே நேர்ல பல சமயம் பார்த்திருப்போம். ஆனால், இப்படி எல்லாமா ஆக்ஸிடென்ட் பண்ண முடியும்னு வியக்க வைக்கிற அளவுக்கு சிலர் லாரி / ட்ரக் விபத்துக்கள் ஏற்படுத்தி இருக்காங்க... அந்த போட்டோஸ் எல்லாம் தான் இந்த தொகுப்புல நாம பார்க்க போறோம்...

#1
தலை கீழாக தான் குதிக்க போகிறேன்னு... சொல்லிக்கிட்டே பாஞ்சுட்டாப்புல போல டிரைவர் அண்ணன்...
Image Source : mojly / Google

#2
இல்ல தெரியாம தான் கேட்கிறேன்... எந்த தைரியத்துல இதுமேல வண்டிய எத்துநீங்க மை லார்ட். எங்க ஊருல எல்லாம் ரயில்வே கேட் போட்டிருந்தாலும் சைக்கிள தான் தூக்கிட்டு ஓடுவோம்.. நீங்க இம்புட்டு நீளமா இருக்க ட்ரக்க போய் இந்த மேட்டுல எத்துனது எந்த வகையில நியாயம்?
Image Source : mojly / Google

#3
ஒருவேளை இயற்கை அழக ரசிச்சுட்டு செல்ஃபீ எடுத்துக்கிட்டே ஓட்டிட்டு போய் வண்டிய விட்டுடாப்புல போல...
Image Source : mojly / Google

#4
வண்டிய ஓனர் கழுவ சொல்லி இருப்பாரு போல.. கொஞ்சம் ஈஸியா இருக்கும்னு தம்பி ஏரிக்குள்ள விட்டுட்டாரு...
Image Source : mojly / Google

#5
அம்புட்டு பெரிய ஹைவேல... அதும் வளைவு, நெளிவு கூட இல்லாத ஸ்ட்ரைட் ரோட்டுல.. இப்படி எசக பிசக ஆக்ஸிடென்ட் பண்றது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்....
Image Source : mojly / Google

#6
அண்ணன் இதுக்கு முன்னாடி பைலட்டா வேலை பார்த்துட்டு இருந்திருப்பாரு... ஒரு வேகத்துல பழைய ஞாபகத்துல டாப்புல தூக்கிட்டாரு...
Image Source : mojly / Google

#7
ஆக்டிவா... ஸ்கூட்டில கூட வீலிங் பண்ணி பார்த்திருக்கோம்..இதென்னடா... ட்ரக்ல எல்லாம் வீலிங் பண்றீங்க... ?!?!?
Image Source : mojly / Google

#8
ஓவர் ஸ்பீடுல வந்திருந்தா... ஒன்னு டிவைடர் இடிச்சு கவுந்திருக்கணும்... இல்ல... ஒரு சைடுல சாஞ்சிருக்கணும்... இதென்ன புதுசா... நட்ட நடுவால நிக்கிது....?!?!
Image Source : mojly / Google

#9
ஜஸ்ட்டு மிஸ்ஸு.... இன்னும் கொஞ்சம் லெப்ட் வளைஞ்சுருந்தா... பக்கத்துல வர வண்டி நசுங்கி இருக்கும்...
Image Source : mojly / Google

#10
அந்த அத்துனூண்டு பாலத்துல புல்லட்டு ஓட்டுறதே தப்பு... இதுல லாரி வேற.. சரி! என்னன்னு சொல்றது.. எல்லாம் அவரவர் வாங்கி அந்த வரம்...
Image Source : mojly / Google

#11
கார் ஓனர் மைண்ட் வாய்ஸ்: நான் பாட்டுக்கு ஓரமா தானடா கார பார்க் பண்ணி வெச்சிருந்தேன்... எங்க இருந்துடா எனக்குன்னு வரீங்க....?!?!
Image Source : mojly / Google

#12
என்ன ஃபீலிங்க... எனக்கு தாண்டா ஃபீல்ங்கு... இன்னும் எப்படி விழுகாமா தொங்கிட்டு நிக்கிதுன்னு எட்டி பார்க்குறார் போல
Image Source : mojly / Google

#13
வண்டிய எக்குத்தப்பா தூக்கி நிறுத்துனது மட்டுமில்லாம... எம்புட்டு ஜாலியா அதுக்கு கீழ கைய அண்டு கொடுத்து தூங்குறாரு பயபுள்ள...
Image Source : mojly / Google

#14
ஏம்பா.. லாரில வீலிங் பண்ண ஆசைப்படுற உங்களுக்குன்னு தான் தமிழக அரசு கோயமுத்தூர் நூறடி ரோட்டுல சிறப்பா ஒரு மேம்பாலம் கட்டிக்கிட்டு இருக்காங்க... நேரா விண்வெளிக்கே போகலாம்... நாசா, இஸ்ரோவே... அதுல டோல்கேட் கட்டணம் செலுத்திட்டு அடுத்த ராக்கெட் லான்ச் பண்ண நெனச்சுட்டு இருக்காங்களாம்.. நீங்க ஏன் வீணா இங்கன வீலிங் பண்ணிக்கிட்டு இருக்கீங்க...
Image Source : mojly / Google



Click it and Unblock the Notifications
