Latest Updates
-
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன?
உங்க கையில இருக்கிற பணக்கார ரேகை உங்க அதிர்ஷ்டத்த பத்தி என்ன சொல்லுது? வாங்க பார்க்கலாம்
நாம் மூன்று விதமான ரேகைகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இந்த ரேகைகள் உங்கள் உள்ளங்கைகளில் இருந்தால் நீங்களும் பணப்புழக்கம் உள்ள நபராக ஆகலாம். சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
எல்லாருக்கும் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் அதிர்ஷ்டம் அடிக்க போகிறது என்றால் நம்மால் பிடிக்கவே முடியாது. நமது பொருளாதார நிலைக்கும் நம் கைரேகைக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. ஏனெனில் நம் கைகளில் காணப்படும் இந்த பணக்கார ரேகை தான் நம் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.

இதன் படி நாம் மூன்று விதமான ரேகைகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இந்த ரேகைகள் உங்கள் உள்ளங்கைகளில் இருந்தால் நீங்களும் பணப்புழக்கம் உள்ள நபராக ஆகலாம். சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

சனி மேட்டிற்கு மேல் கோடு
படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு நீண்ட கோடு போன்ற ரேகை சனி மேட்டிற்கு மேல் உங்கள் உள்ளங்கைகளில் உள்ள விதி ரேகைக்கு மேலாக சென்றால் நீங்கள் பண அதிர்ஷ்டம் பெற்றவர்கள். இது அதிர்ஷ்ட ரேகை என்று கைரேகை ஜோதிடம் கூறுகிறது. இவர்களுக்கு முன்னோர்களின் சொத்துக்கள் நிறைய கிடைக்கும். இவர்களுக்கு கடின உழைப்பை காட்டிலும் அதிர்ஷ்டம் அதிகம்.

முக்கோண வடிவ ரேகை
படத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் உள்ளங்கைகளில் விதி ரேகைக்கும், ஆயுள் ரேகைக்கும் இடையில் முக்கோண வடிவில் ரேகை காணப்பட்டால் நீங்கள் பணக்காரராக இருப்பீர்கள். உங்களுக்கு நிறைய விதங்களில் இருந்து ஆதாயம் கிடைக்கும்.

பெருவிரல் அருகில் ரேகை
படத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் உள்ளங்கைகளில் பெருவிரலுக்கு அருகில் ஆள்காட்டி விரலை நோக்கி ரேகை காணப்பட்டால் நீங்கள் அறிவாளியாகவும், புத்திக் கூர்மையுடனும் காணப்படுவீர்கள். அதே மாதிரி உங்கள் தலைமைப்பண்பால் பண வரவு வரும் பாக்கியம் உங்களுக்கு உண்டு.

பெருவிரல் மற்றும் சுண்டுவிரலை இணைக்கும் ரேகை
படத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் உள்ளங்கைகளில் பெருவிரலிருந்து தொடங்கி சுண்டு விரலில் ரேகை முடிவடைந்தால் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலம் பண வரவு வரும். உங்கள் மூதாதையர் சொத்து மூலமாக பணக்காரர் ஆகியவை விடுவீர்கள் அல்லது எதிர்பாலினத்தவரால் பண வரவு கிடைக்கும்.

விதி ரேகையின் மீது கிளைகளையுடைய ரேகை
படத்தில் காட்டியுள்ளவாறு விதிரேகையின் மீது சூரிய மேட்டை நோக்கி கிளைகளையுடைய ரேகை தென்பட்டால் அவர்கள் பணம் தொடர்பான விஷயங்களில் அதிர்ஷ்டக்காரர்கள். அதே நேரத்தில் சமூகத்தில் புகழ் பெற்று விளங்கக் கூடியவராக இருப்பார்கள்.

பெருவிரலிருந்து சனி மேட்டை நோக்கி
பெருவிரலின் அடிப்பகுதியில் தொடங்கி சனி மேட்டை நோக்கி ரேகை இருந்தால் சொந்தமாக தொழில் தொடங்கும் வாய்ப்பு இவர்களுக்கு உள்ளது. மார்க்கெட்டிங் போன்ற தொழிலில் பண வரவை ஈட்ட இயலும் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். அதே மாதிரி இது உங்கள் பொருளாதார நிலையை உயர்த்தும்.
என்னங்க உங்கள் கைகளிலும் இந்த ரேகை இருக்கான்னு பார்த்தாச்சா.



Click it and Unblock the Notifications
