Latest Updates
-
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
ஐப்பசி முதல் சனி... எந்தெந்த ராசிக்கெல்லாம் அதிக பலன்கள் இருக்கும்? யாருக்கு பாதிப்பு?
ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர்
ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர்.
அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். அப்படி நடந்துகொண்டால்தான் அவர்களுக்கு திருப்தி.

மேஷம்
பரம்பரை சொத்துக்களால் சுப விரயங்கள் செய்ய வேண்டியிருக்கும். நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்ற வெளியிடங்களுக்குச் செல்வீர்கள். மனதில் புதுவித எண்ணங்கள் உண்டாகும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். அந்நியர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 7 ஆகவும் அதிர்ஷ்ட திசை தென்மேற்கு ஆகவும் அதிர்ஷ்ட நிறம் சாம்பல் நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்
பிள்ளைகளின் வழியாக சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். வாகனப் பயணங்களின் வழியாக லாபம் அடைவீர்கள். பொன், பொருள் போன்றவற்றைக் கையாளும்போது நிதானத்துடன் செயல்பட வேண்டும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். போட்டிகளில் வெற்றியடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 3 ஆகவும் அதிர்ஷ்ட திசை தென்கிழக்கு ஆகவும் அதிர்ஷ்ட நிறம் இளம்பச்சை நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்
சொத்து சேர்க்கை ஏற்படும். வாகன விருத்தி உண்டாகும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். சமயோகித பேச்சுக்களால் காரிய சித்தி பெறுவீர்கள். அந்நியர்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 5 ஆகவும் அதிர்ஷ்ட திசை தெற்கு ஆகவும் அதிர்ஷ்ட நிறம் இளம்பச்சை நிறமாகவும் இருக்கும்.

கடகம்
முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மனையின் மூலம் லாபம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 1 ஆகவும் அதிர்ஷ்ட திசை கிழக்கு ஆகவும் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்
குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் பொறாமையுடன் செயல்படவும். சளி, காய்ச்சல் போன்ற உபாதைகள் தோன்றும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சார்ந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 9 ஆகவும் அதிர்ஷ்ட திசை வடக்கு ஆகவும் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.

கன்னி
மனதில் புதிய வகையான எண்ணங்கள் தோன்றும். சமூக சேவை புரிபவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். மறுமணத்திற்கு வரன் தேடுவதற்கான சரியான காலம் இது. மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும். கல்வி பயில்பவர்களுக்கு தெளிவு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 6 ஆகவும் அதிர்ஷ்ட திசை மேற்கு ஆகவும் அதிர்ஷ்ட நிறம் சந்தன வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

துலாம்
நண்பர்களுடன் உல்லாசப் பயணம் சென்று விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். வாகனம் சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அரசுத்தரப்பு உதவிகள் கிடைக்கும். வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 8 ஆகவும் அதிர்ஷ்ட திசை தெற்கு ஆகவும் அதிர்ஷ்ட நிறம் இளநீல நிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்
மூத்த சகோதரர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். நற்செயல்களால் பாராட்டப்படுவீர்கள். புண்ணிய செயல்களுக்கு நன்கொடைகள் அளித்து மகிழ்வீர்கள். தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை. புனித யாத்திரை சென்று மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 1 ஆகவும் அதிர்ஷ்ட திசை மேற்கு ஆகவும் அதிர்ஷ்ட நிறம் ஊதா நிறமாகவும் இருக்கும்.

தனுசு
கணவன், மனைவிக்கு இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து அன்பு அதிகரிக்கும். கூட்டாளிகளால் சாதகமான சூழல் உண்டாகும். பொருளாதார மேன்மை உண்டாகும். எண்ணிய காரியங்கள் நிறைவேறும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 3 ஆகவும் அதிர்ஷ்ட திசை கிழக்கு ஆகவும் அதிர்ஷ்ட நிறம் இளம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

மகரம்
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். பணிச்சுமை அதிகரிக்கும். வீண் கவலைகள் வந்துபோகும். எந்த காரியத்தையும் நிதானமாக செய்ய வேண்டும். போட்டி மற்றும் பந்தயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். பொருள்களைக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 6 ஆகவும் அதிர்ஷ்ட திசை வடக்கு ஆகவும் அதிர்ஷ்ட நிறம் சந்தன வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

கும்பம்
பிள்ளைகளால் தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணங்களுக்கான முயற்சியில் அடுத்த கட்டத்துக்கச் செல்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். வேள்விகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். கல்வியில் முயற்சிக்கேற்ற பலன் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 5 ஆகவும் அதிர்ஷ்ட திசை தெற்கு ஆகவும் அதிர்ஷ்ட நிறம் அடர் பச்சை நிறமாகவும் இருக்கும்.

மீனம்
கடல்வழி பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு நன்மை உண்டாகும். கால்நடைகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். தாயின் ஆதரவு கிடைக்கும். மனம் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். பொருள் சேர்க்கை ஏற்படும். கலைஞர்களுக்கு சாதகமான நாளாக அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 4 ஆகவும் அதிர்ஷ்ட திசை கிழக்கு ஆகவும் அதிர்ஷ்ட நிறம் சாம்பல் நிறமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
