Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
PUBG கலாட்டா! தெறிக்கவிட்ட புதுமண தம்பதி!!
PUBG கலாட்டா! தெறிக்கவிட்ட புதுமண தம்பதி!!
சினிமாவில் திருமணம் நடப்பது போன்ற காட்சிகள் ஆயிரத்திற்கும் மேல் நாம் பார்த்திருப்போம். ஆனால், இப்போதெல்லாம் திருமணமே சினிமா போல தான் நடக்கிறது. ப்ரீ- வெட்டிங் ஷூட், போஸ்ட் வெட்டிங் ஷூட், சினிமாட்டிக் ஷூட், பாட்டு, நடன கச்சேரி, ட்ரோன் கேமரா மூலம் ஷூட் செய்வது என்று தெறிக்கவிடுகிறார்கள்.

முதலில் வெட்டிங் ஷூட் என்றால், ஒரு காரை பிடித்து அருகாமையில் இருக்கும் ஒரு பார்க் அல்லது ஊட்டி சென்று ஷூட் செய்து வந்தனர். ஆனால், இப்போது ஒவ்வொருவரும் தனி தீம் யோசித்து, அதற்காக பிராப்ஸ், காஸ்ட்யூம் வாங்கி ஏகபோக செலவு செய்கிறார்கள். சிலர் வி.எப்.எக்ஸ் எல்லாம் கூட செய்கிறார்கள்.
இதோ! இங்கே நாம் பார்க்கவிருக்கும் ஜோடி, தற்சமயம் பிரபலமாக இருக்கும் PUBG விளையாட்டு தீமில் ஷூட் செய்து அசத்தியுள்ளனர்.

#1
PUBG Fact: PUBG என்பது PlayerUnknown's Battlegrounds என்பதன் சுருக்கம் ஆகும். இந்த விளையாட்டில் யார் எவர் என்று அறியப்படாமல் நூறு பேர் இறக்கிவிடப்படுவார்கள். அங்கே, கடைசியில் எந்த அணி அனைவரையும் வீழ்த்தி வெல்கிறார்களோ, அவர்களுக்கு வின்னர், வின்னர் சிக்கன் டின்னர் கிடைக்கும்.

#2
PUBG Fact: 2.4 கோடி பிரதிகள் விற்று, உலகில் அதிகம் விற்பனையான சிறந்த கேம் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது PUBG.

#3
PUBG Fact: ஆன்லைனில் ஏராளாமானவர்களால் விளையாடப்படும் விளையாட்டு என்ற வீதத்தில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை செய்திருக்கிறது PUBG.

#4
PUBG Fact: IOSல் மட்டுமே PUBG ஏறத்தாழ 5.5 மில்லியன் டாலர்களுக்கு மேல் வருவாய் ஈட்டி இருக்கிறது என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

#5
PUBG Fact: PUBG பெரிதாக விளம்பரப்படுத்தப்படாமல் உலக அளவில் சூப்பர் ஹிட் கேமாக உருவேட்டுத்த விளையாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

#6
PUBG Fact: ஏறத்தாழ இதுவரை 40 கோடிகளுக்கும் மேலானவர்கள் இந்த PUBG விளையாட்டினை விளையாடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

#7
PUBG Fact: ஒரு நாளுக்கு சராசரியாக ஒரு கோடி பேர் இந்த PUBG விளையாட்டினை விளையாடி வருகிறார்கள்.

#8
PUBG Fact: PUBG ஆண்ட்ராயிடு, ஐ.ஓ.எஸ்., எக்ஸ்-பாக்ஸ் மற்றும் விண்டோஸ்களில் விளையாடலாம். எக்ஸ்-பாக்ஸில் மட்டுமே ஐம்பது இலட்சத்திற்கும் மேலானவர்கள் விளையாடுவதாக அறியப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
