வெறும் லைக்ஸ், ஃபாலோவர்ஸ்'காக சோஷியல் மீடியாவில் ஃப்ரீ செக்ஸ் ஆஃபர் செய்த பெண் கைது!

Posted By: Staff
Subscribe to Boldsky

தாங்கள் பிரபலமாக வேண்டும், தங்களை ஆயிரக்கணக்கான மக்கள் பின்தொடர வேண்டும் என்ற நோக்கம் மற்றும் ஈர்ப்பு இன்றைய பதின் வயது இளைஞர்கள், இளைஞிகளிடம் அதிகரித்து வருகிறது.

தங்கள் மீது அதிகமானோர் ஈர்ப்பு கொள்ள வேண்டும், தங்கள் போஸ்ட், படம் மற்றும் வீடியோக்களுக்கு அதிக லைக்ஸ் வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார்கள்.

அப்படி தான், சீனாவில் ஒரு இளம்பெண், அதிக பின்தொடர்பாளர்கள் ஈர்க்க இலவசமாக செக்ஸ் வைத்துக் கொள்ள தயார் என்ற வீடியோ பதிவிட்டு ஏடாகூடமான பிரச்சனையில் சிக்கிக் கொண்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீனாவில்!

சீனாவில்!

இந்த நிகழ்வு நடந்த இடம் சீனா. சீனாவை சேர்ந்த சைனீஸ் பிளாகர் ஒருவர் தனது சமூக தளங்கள் வாயிலாக இலவசமாக செக்ஸ் வைத்துக் கொள்ள தயார் என்று மக்களிடம் பதிவுகள் இட்டு வந்துள்ளார். இது சீன சமூக தளத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

தகவல்கள்!

தகவல்கள்!

மேலும், இவர் ஒரு வீடியோ ஒன்றும் பதிவு செய்திருக்கிறார். அதில், மிஸ் ஏ என்ற பெயருடன் "என்னை அடைய வரப் போகும் நபர் யார், என்னுடன் இலவசமாக செக்ஸ் வைத்துக் வரத் தயாராக இருக்கும் நபர் யார்?" என்று கூறியுள்ளார். அவர் அந்த வீடியோ பதிவில் தான் இருக்கும் ஹோட்டல் மற்றும் அறை (6316) எண்ணும் கூறியுள்ளார்.

குழப்பம்!

குழப்பம்!

ஹோட்டல் தகவல்களுடன் மிஸ் ஏ என்ற பெயருடன் சைனீஸ் பிளாகர் பதிவிட்ட அந்த வீடியோ மிகவும் வைரலாக பரவ துவங்கியது. மிக குறைந்த நேரத்தில், அந்த ஹோட்டல் முன்பு மூவாயிரத்திற்கும் மேலான நபர்கள் குவிந்தனர். உடனே, ஹோட்டல் நிர்வாகம் அந்த பெண்ணின் பாதுகாப்பு கருதி காவல் நிலையத்திற்கு கால் செய்து தகவல் கூறினார்கள்.

ஜோக்கு!

ஜோக்கு!

தனது கேளிக்கைக்காக அந்த பெண்மணி பதிவிட்ட வீடியோவால் பெரும் குழப்பம் நேரிட்டு, மக்கள் கூட்டம் குவிந்தது. இதன் பிறகு தான் தனது தவறை உணர்ந்தார் அந்த இளம்பெண். பிறகு, மக்களிடம் தன்னை இன்று செய்துவிட வேண்டாம் என்றும் மன்றாடிக் கேட்டுக் கொண்டார். மேலும், சமூக தளத்தில் தனக்கு அதிக பின்தொடர்பாளர்கள் வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்படியான வீடியோ பதிவிட்டதாகவும் கூறினார்.

கைது!

கைது!

மிஸ் ஏ எனும் அந்த சைனீஸ் பிளாகர் வெறும் 19 வயதே நிரம்பிய பெண் ஆவார். நகரத்திற்குள் பரபரப்பை ஏற்படுத்திய காரணத்திற்காக காவலர்கள் அந்த பெண்ணை கைது செய்து அழைத்து செய்தனர். மேலும், விபச்சாரம் குறித்த விளம்பரம் ஏற்படுத்திய குற்றமும் அவர் மீது சுமத்தப்பட்டது.

மேலும், எந்த செயலுக்காக மிஸ் ஏ அந்த விபரீத வீடியோ பதிவு செய்தாரோ, அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, அவரது சமூக தள முகவரிகள் அணைத்தும் தடை செய்யப்பட்டன.

வீடியோ!

சமூக தளத்தில் தனக்கு அதிக பின்தொடர்பாளர்கள் வேண்டும் என்ற காரணத்தால்..., சீன சமூக தளத்தில் இலவமாக செக்ஸ் வைத்துக் கொள்ள தயார் என்று வீடியோ பதிவிட்டு, ஹோட்டல் முன் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கூட்டத்தை கூட்டி பரப்பரப்பை ஏற்படுத்திய மிஸ் ஏவின் காணொளிப்பதிவு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Blogger Offered Free Sex And Check What Happened Next!

Blogger Offered Free Sex And Check What Happened Next