For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணக்கஷ்டம் தீரனும்னா 12 ராசிகளும் செய்ய வேண்டிய வெற்றிலை பரிகாரம் இதுதான்...

நம்முடைய வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் வெற்றிலை மகத்துவம் மிக்க பொருளாகப் பயன்படுகிறது. அதை ஜோதிடத்திலும் எவ்வாறு பயன்படுத்தலாம் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

|

துன்பம் விலக உங்க ராசியின்படி இந்த மாதிரி வெற்றிலை பரிகாரம் செய்ங்க
என்ன வெற்றிலையில் பரிகாரமா என்று யோசிக்கிறீர்களா?... வெற்றிலை என்பது எப்பொழுதுமே நேர்மறை அதிர்வுகளையும் எண்ணங்களையும் உண்டாக்குபவை.

betal leaves parikar

அதனால் தான் வெற்றிலையை நீங்கள் வணங்கும் அல்லது சில நன்மைகளை நமக்குத் தேடித் தருகின்ற கடவுளின் முன்பாக வைத்து படைத்து பரிகாரம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் இதுவரை இருநு்து வந்த பொருளாதாரக் கஷ்டம், வாழ்க்கையின் இருக்கின்ற மற்ற பிரச்னைகளும் தீர்ந்து போகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

betal leaves parikar for prosperty and happiness

Betel leaves have been an essential item in every aspect of life from times immemorial. this parikar is too benificial.
Story first published: Wednesday, August 22, 2018, 15:37 [IST]
Desktop Bottom Promotion