For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற சாய்பாபா கூறும் இந்த வழிகளை பின்பற்றுங்கள்

அனைத்து நாட்களிலும் சாய்பாபாவை வணங்குவது சிறப்பானதாக இருந்தாலும் வியாழக்கிழமை வணங்குவது என்பது கூடுதல் சிறப்பானது.

|

இந்தியா பல்வேறு மொழிகளையும், கலாச்சாரங்களையும் கொண்டுள்ளது. " வேற்றுமையில் ஒற்றுமை " என்னும் கூற்றுக்கேற்ப பல மதங்கள் இருந்தாலும் பெரும்பாலான இந்தியர்கள் இங்கு சகோதர உணர்வுடன்தான் வாழ்ந்து வருகிறார்கள். அதுதான் இந்தியாவின் தனிச்சிறப்பே. ஒரு மதக்கடவுளை வணங்க மற்ற மதத்தினர் ஒருபோதும் தயங்குவதில்லை. அப்படி அனைத்து மதத்தினரும் வேறுபாடின்றி வணங்கும் ஒரு கடவுள்தான் ஷிரிடி சாய்பாபா ஆவார்.

5 must follow quotes of Sai Baba

அனைத்து நாட்களிலும் சாய்பாபாவை வணங்குவது சிறப்பானதாக இருந்தாலும் வியாழக்கிழமை வணங்குவது என்பது கூடுதல் சிறப்பானது. அந்த நாளில் அவருக்கு பிடித்தவற்றை படைத்து அவருக்கு பிடித்த முறையில் வழிபட்டால் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். இந்த பதிவில் ஷிரிடி சாய்பாபா வாழ்க்கையை பற்றி கூறிய முக்கியமான 5 பாடங்கள் என்ன என்பதையும் வியாழக்கிழமை அவரை எப்படி வணங்கவேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 must follow quotes of Sai Baba about life

Sai Baba taught many life lessons to his devotees through his words and deeds. The quotes of Sai Baba will make your life more meaningful.
Story first published: Wednesday, November 28, 2018, 17:54 [IST]
Desktop Bottom Promotion