முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அடிமை No:1 என குறிப்பிட்ட விக்கிபீடியா!

Posted By:
Subscribe to Boldsky

லிஸ்ட் ஆப் தமிழ்நாடு சீஃப் மினிஸ்டர்ஸ் என்ற விக்கிபீடியா பக்கத்தில் முதல்வர்   எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அடிமை நம்பர் 1 என்று குறிப்பிட்டிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Wikipedia Trolls Edappadi Palaniswamy
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தமிழக முதல்வர்கள் பட்டியல்!

தமிழக முதல்வர்கள் பட்டியல்!

விக்கிபீடியாவின் தமிழக முதல்வர்கள் பட்டியல் என்ற பக்கத்தில் தான் இந்த தகவல் பதிவாகியுள்ளது.

அடிமை என்று குறிப்பு!

அடிமை என்று குறிப்பு!

இந்த பக்கத்தில் அடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 16,2017) முதல் முதல்வராகிறார் என்றும். அவரது பெயரை K.Palanisamy (aka) Adimai No.1 என்றும் குறிப்பிட்டு பதிவு செய்துள்ளனர்.

யார் செய்தது?

யார் செய்தது?

விக்கிபீடியாவில் உள் நுழை பயனீட்டாளர் முகவரி (Log in ID) வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் தகவலை எடிட் செய்யலாம், பதிவேற்றங்கள் செய்யலாம். அப்படி தான் யாரோ இதை செய்திருக்க வேண்டும்.

எப்படி திருத்துவது?

எப்படி திருத்துவது?

இதை வேறு யாரேனும் எடிட் செய்தோ அல்லது விக்கிபீடியா அமைப்பினர் பார்த்து தகவல் சரி செய்தால் உடனே கூட சரி செய்யலாம்.

சில நிமிடங்களில் திருத்தம்!

சில நிமிடங்களில் திருத்தம்!

அடிமை என தவறுதலாக பதிவான தகவலை வெளியான சில நிமிடங்களில் திருத்தம் செய்தது விக்கிபீடியா.

இது புதியது அல்ல!

இது புதியது அல்ல!

இது போன்ற தகவல்கள் பதிவாவது இது புதிது அல்ல. இதற்கு முன் பல முறை விஜய், அஜித் ரசிகர்கள் எல்லா படங்களும் ஹிட், சூப்பர்ஹிட் என தாறுமாறு எடிட் செய்து பட்டையை கிளப்பியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Wikipedia Trolls Edappadi Palaniswamy

Wikipedia Trolls Edappadi Palaniswamy
Please Wait while comments are loading...
Subscribe Newsletter