ஏன் இன்று இரவு 7.37 உடலுறவு கொள்ள சிறந்த நேரம் என தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பெரும்பாலும் இரவை காட்டிலும், அதிகாலையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது அந்த நாள் முழுக்க சுறுசுறுப்பாக மற்றும் சிறப்பாக அமைய வழிவகுக்கும் என சில ஆய்வு முடிவுகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன.

இந்த வருடத்தின் துவக்கத்தில் ஜனவரி 2ம் தேதி இரவு 10.36 க்கு தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என சில காரணம் கூறி ஒரு செய்தி வெளியாகி வைரல் ஆனது.

இப்போது, இன்று (ஜூலை 1) இரவு 7.37 மணி தாம்பத்தியத்தில் ஈடுபட சிறந்த நேரம் என செய்தி ஒன்று வெளியாகியுள்ளது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சனி தான் சிறந்தது!

சனி தான் சிறந்தது!

உலகளவில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், சனிக்கிழமை தான் தாம்பத்தியத்தில் ஈடுபட சிறந்த நாளாக தம்பதிகள் கருதுவதாக தகவல் வெளியானது.

அதிலும், சனிக்கிழமை சாயங்காலம் உடலுறவில் ஈடுபடவே பல ஜோடிகள் விரும்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

2017-ன் சிறந்த நேரமா?

2017-ன் சிறந்த நேரமா?

2017-ன் மூர்க்கத்தனமாக நேரமாக இது கருதப்படுகிறது. இதற்கு காரணம் ஒரு வருடத்தில் எந்த மாதத்தில் ஜோடிகள் அதிகம் உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என ஆய்வு செய்யப்பட்டதில் ஜூலை மாதம் தான் முதல் இடம் பெற்றுள்ளது.

மாதம் சார்ந்து!

மாதம் சார்ந்து!

ஒரு வருடத்தில் எந்த மாதத்தில் தாம்பத்தியத்தில் தம்பதிகள் அதிகம் / குறைவாக ஈடுபடுகிறார்கள் என நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஜூலை, ஆகஸ்ட், ஜூன் மாதங்கள் முறையே முதல் இடங்களை பிடித்துள்ளன.

நவம்பர் - மே!

நவம்பர் - மே!

 1. நவம்பர் - 0%;
 2. டிசம்பர் - 7%;
 3. ஜனவரி - 1%;
 4. பிப்ரவரி - 6%;
 5. மார்ச் - 2%;
 6. ஏப்ரல் - 4%;
 7. மே - 8% ,

என மிகவும் குறைந்த சதவீதத்தை பெற்றுள்ளன.

இந்த ஆய்வில் இரண்டாயிரத்திற்கும் மேலான ஜோடிகள் பங்கேற்று கருத்துக்கள் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழமை ரீதியாக..

கிழமை ரீதியாக..

 1. ஞாயிறு - 24%
 2. திங்கள் - 1%
 3. செவ்வாய் - 2%
 4. புதன் - 4%
 5. வியாழன் - 3%
 6. வெள்ளி - 22%
 7. சனி - 44%

என கிழமை ரீதியாக, எந்தெந்த கிழமையில் அதிகம் தாம்பத்தியத்தில் ஈடுபட விரும்புகிறோம் என்றும் இந்த ஆய்வில் பங்கேற்ற ஜோடிகள் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

காலம்!

காலம்!

இந்த ஆய்வில் பங்கேற்ற ஜோடிகள் குளிர் காலத்துடன் ஒப்பிடுகையில் வெயில் காலத்திலேயே அதிகம் தாம்பத்தியத்தில் ஈடுபட முனைவதாக கூறியுள்ளானர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் பெரும்பாலானோர் மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதால் இவ்வாறான ரிசல்ட் வெளியாகியுள்ளது.

7.37!

7.37!

காலம், மாதம், கிழமை, நேரம் என கணக்கிடப்பட்டு இந்த ஆய்வறிக்கை முடிவில் இன்று (ஜூலை 1) உடலுறவில் ஈடுபட அதிமானோர் தேர்வு செய்யும் சிறந்த நேரம் என ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Today 7.37pm is the Time of Year to Have Intercourse?

Why Today 7.37pm is the Time of Year to Have Intercourse?