சல்லாப ஆசையில் வந்த போலீஸ் கான்ஸ்டபிளின் ஆணுறுப்பை அறுத்த கள்ள காதலி!

Posted By:
Subscribe to Boldsky

கொழும்புவில் அனுராதாபுரம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மின்னேரியா என்ற போலீஸ் காரருக்கு தான் இந்த சம்பாவித சம்பவம் நடந்துள்ளது. எதிர்பாராத தருணத்தில் இவரது கள்ளக் காதலி, இவருடைய ஆணுறுப்பை அறுத்துவிட்டார். இப்போது இவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விசேஷ சிகிச்சைப் பெற்று வருகிறார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மின்னேரியா காவலர்!

மின்னேரியா காவலர்!

இலங்கையில் உள்ள மின்னேரியா என்ற பகுதியை சேர்ந்த 30 வயது நிரம்பிய காவலருக்கும், ஹிங்குராங்கொடை எனும் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது.

வேறொரு பெண்ணுடன்...

வேறொரு பெண்ணுடன்...

மின்னேரியா காவலர் சமீப நாட்களாக வேறொரு பெண்ணுடன் பழகி வரும் செய்தி அறிந்த, முதல் கள்ளக் காதலி, திருமணம் செய்தி கொள்கிறேன் என தனக்கே துரோகம் செய்த காரணத்தால் கோபம் அடைந்தார்.

சண்டை!

சண்டை!

நேரடியாக மின்னேரியா காவலரை அழைத்து பேசியுள்ளார் முதல் கள்ளக் காதலி. ஒரு தருணத்தில் பேச்சு வாக்குவாதமாகி இருவருக்குமுள்ளே சண்டை ஏற்பட, இருவருக்கும் மத்தியில் சண்டை முத்தியது.

ஏப்ரல், 10!

ஏப்ரல், 10!

இந்த சண்டை போக்கு இருக்கும் போதே, மீண்டும் சல்லாப ஆசையுடன் முதல் கள்ளக் காதலி வீட்டுக்கு சென்றுள்ளா மின்னேரியா காவலர். இருவரும் இணைந்திருந்த நேரத்தில் இரண்டாவது கள்ளக் காதலியின் குறுஞ்செய்தி இடையூறு செய்ததை கண்டு கோபம் அடைந்த முதல் கள்ளக் காதலி மின்னேரியா காவலரின் ஆணுறுப்பை வெட்டினார்.

கைது!

கைது!

மேலும், சம்பவத்திற்கு பிறகு முதல் கள்ளக் காதலி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். விசாரணையின் போது இந்த காவலரின் இந்த லீலைகள் தெரியவந்துள்ளன.

சிகிச்சை!

சிகிச்சை!

இப்போது, மின்னேரியா காவலருக்கு கொழும்புவில் உள்ள தேசிய மருத்துவமனையில் விசேஷ சிகிச்சை அளித்து வருகின்றனர் என தெரியவருகிறது. போலீஸ் காரரின் ஆணுறுப்பு வெட்டப்பட்ட இந்த சம்பவம் கொழும்புவில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Illicit Girlfriend chopped off Her Boyfriend's Penis, Who is a Police Constable!

The Illicit Girlfriend chopped off Her Boyfriend's Penis, Who is a Police Constable!
Subscribe Newsletter