For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திகிலூட்டும் 19-ம் நூற்றாண்டின் அறுவை சிகிச்சை முறைகள்!

இங்கு திகிலூட்டும் 19-ம் நூற்றாண்டின் அறுவை சிகிச்சை முறைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

|

இன்று மருத்துவ தொழில்நுட்பம் மிக நவீனமயமாக திகழ்கிறது. தலை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அளவிற்கு மருத்துவர்கள் திறன் மிகுந்து காணப்படுகின்றனர். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மிக கடுமையாக இருந்த அறுவை சிகிச்சைகள் எல்லாம் இப்போது சர்வ சாதரணமாகிவிட்டது.

இதுவே 200 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சைகள் எப்படி இருந்திருக்கும், எப்படிப்பட்ட கருவிகள் அவர்கள் கையாண்டிருப்பார்கள் என இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாறுகண் திருத்தம்!

மாறுகண் திருத்தம்!

கண் பந்தின் உள்ளே அமைந்திருக்கும் தசையை பிரித்து செய்யும் அறுவை சிகிச்சை ஆகும்.

Image Source

தாடை அகற்றம்!

தாடை அகற்றம்!

கீழ் தாடையை அகற்றும் அறுவை சிகிச்சை.

Image Source

தமனி சுருக்கம்!

தமனி சுருக்கம்!

கைகள் மற்றும் கால்களில் காயங்கள் ஏற்படும் போது இரத்தப்போக்கு குறைவாக உண்டாக செய்யப்படும் சிகிச்சை.

Image Source

மயக்க மருந்து!

மயக்க மருந்து!

முதல் முறை மயக்க மருந்து கொடுத்து செய்யப்பட்ட பிரிட்டிஷ் அறுவை சிகிச்சை ஓவியம்.

Image Source

கருவிகள்!

கருவிகள்!

எலும்புகளில் அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி, கத்திரிக்கோல்கள்.

Image Source

அக்குள்!

அக்குள்!

அக்குள் பகுதியின் சரீர அமைப்பு மற்றும் இரத்த ஓட்டம் செல்லும் நிலைப்பாடு.

Image Source

சீழ்!

சீழ்!

சீழ் அல்லது அழுகிய நிலையில் இருக்கும் கால் பகுதியை அகற்றும் அறுவை சிகிச்சை.

Image Source

மூட்டு பகுதி!

மூட்டு பகுதி!

மூட்டு மற்றும் முழங்கை பகுதியில் தமனியை இறுக்கம் ஆக்குதல்.

Image Source

புற்றுநோய்!

புற்றுநோய்!

நாக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை முறை.

Image Source

கவட்டை!

கவட்டை!

கவட்டை பகுதியில் வெளியேறும் இரத்தப்போக்கை குறைத்து தமனியில் இறுக்கம் ஏற்படுத்தும் சிகிச்சை.

Image Source

மூளை!

மூளை!

மனித மூளையின் கிராஸ் செக்ஷன்.

Image Source

கை, மணிக்கட்டு!

கை, மணிக்கட்டு!

கை மற்றும் மணிக்கட்டு பகுதியின் தசை மற்றும் இரத்த ஓட்டம் ஏற்படுவதை எடுத்துக் காட்டும் படம்.

Image Source

மார்பு!

மார்பு!

வெட்டி சோதிக்கப்பட்ட மார்பு. இதில் நுரையீரல், இதயம் மற்றும் முக்கியமான இரத்த நாளங்களின் நிலைகள் காண்பிக்கப்பட்டுள்ளன.

Image Source

பெருந்தமணி!

பெருந்தமணி!

பிரித்து சோதிக்கப்பட்ட பெருந்தமணி, தமனி மற்றும் பார்பு பகுதியின் நிலைகளை எடுத்துக்காட்டும் படம்.

Image Source

பெருங்குடல்!

பெருங்குடல்!

பெருங்குடலின் சரீர அமைப்பு முற்பகுதி மற்றும் பின் பகுதி.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Terrifying Pictures Revealing Unbelievable Surgery Procedures In The Victorian Era

Terrifying Pictures Revealing Unbelievable Surgery Procedures In The Victorian Era
Desktop Bottom Promotion