Latest Updates
-
சிக்கன் எடுத்தா.. இப்படி மசாலா அரைச்சு கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 05 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சுக்கிரன் சூரியன் ஆளும் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 5 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா தஞ்சாவூர் கொத்சு செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வார ராசிபலன் (05 July 2026-11 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
200 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள்வதற்கு காரணமாக இருந்தது இந்த 5 விஷயங்கள்தான் -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பால் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
தலைப்பு செய்திகளில் அடிப்பட்ட தமிழ் பிரபலங்களின் இல்லற வாழ்க்கைகள்!
காதல், திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின், விவாகரத்து, தற்கொலை என காவல் நிலையத்தில் வாசலில் நின்ற தமிழ் பிரபலங்களின் இல்லற வாழ்க்கைகள்.
பிரபலங்கள் தும்மினாலே தலைப்பு செய்தியாகிவிடும் யுகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். அதுவே, அவர்களது இல்லறம் சார்ந்த சமாச்சாரம் என்றால் கூறவே வேண்டாம் நீண்ட நாட்கள் செய்திகளுக்கு ஒரு தீனியாகவே அது அமைந்துவிடும்.
அந்த வகையில் இல்லற வாழ்க்கை சார்ந்த பெரும் பரபரப்பு செய்திகளில் அடிப்பட்ட பிரபலங்கள்...

#1
ஸ்ரீகாந்த் - வந்தனா : இவரை தான் கட்டுவேன் என போராட்டம் நடத்தி திருமணம் செய்தார் வந்தனா.

#2
நடிகர் பிரசாந்த் - கிரகலட்சுமி : கிரகலட்சுமி ஏற்கனவே திருமணமானவர், இதை மறைத்து ஏமாற்றிவிட்டார் என பிரசாந்த் தரப்பிலும், வரதட்சணை கொடுமை என அவரது தரப்பிலும் விவாகரத்து வழக்கு நடந்தது.

#3
மீரா ஜாஸ்மின் : மீரா மேன்டலின் ராஜேஷ் எனு இசை கலைஞரை திருமணம் செய்துக் கொள்ள போவதாக தெரிவித்திருந்தார். அந்த காலக்கட்டத்தில் இவர் கடத்தப்பட்டுவிட்டதாக பெற்றோர் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பிறகு அது ஒன்றுமில்லாமல் போக. கடைச்யில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் துபாய் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரை மீரா திருமணம் செய்துக் கொண்டார்.

#4
தாமரை -தியாகு : சென்ற ஆண்டு தாமரை அவர்கள் தனது கணவர் தன்னை பிரிந்து வாழ்வதாகவும், அவரை சேர்த்து தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் எனவும் தனியாக தனது குழந்தையுடன் போராடினார்.

#5
தாடி பாலாஜி : சமீபத்தில் இந்த வகையில் செய்திகளில் அடிப்பட்டு வருபவர் காமெடி நடிகர் தாடி பாலாஜி. தன்னை கணவர் ஜாதி பெயர் சொல்லி திட்டுவதாக இவரது மனைவி போலீசில் புகார் அளித்தார்.

#6
நடிகை நிலா: எஸ்.ஜே சூர்யாவின் ஆஸ்தான நடிகை நிலா, தனது கள்ளக்காதலாருடன் சேர்ந்து வாழ்வதற்காக அவரது மனைவியை தீர்த்துக் கட்டினார் என புகார்கள் எழுந்தன. அதற்காக அவர் முன் ஜாமீன் மனு கோரினார்., தலைமறைவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

#7
மைனா என்கிற நந்தினி: இவரது காதல் கணவர், இவர் தன்னை பிரிந்து வாழ்வதால் தற்கொலை செய்துக் கொள்வதாகவும், அதற்கு அவரது தந்தையும் காரணம் என கடிதம் எழுதி வைத்து இறந்துப் போனார். ஆனால், அவரது தற்கொலைக்கு முக்கிய காரணம் பயங்கர கடன் என அறியப்பட்டது.

#8
வனிதா விஜயகுமார்: நடிகர் விஜய குமாரின் மகள் வனிதா. இவரது விவாகரத்தும், வீட்டு சிறைப்படுத்தப்பட்ட மகன் சார்ந்த பல பிரச்சனைகளும் செய்திகளுக்கு நீண்ட நாட்கள் தீனிப் போட்டு வந்தன.



Click it and Unblock the Notifications