97 வயதிலும் தினமும் 5 முறை உச்சம் அடையும் யோகா மாஸ்டர் - அடேங்கப்பா!

Posted By: Staff
Subscribe to Boldsky

யோகா ஒருவரை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்த உதவும் என நாம் யாரும் அறிவோம். யோகா வாழ்க்கைக்கு சிறந்தது என நமது பிரதமர் கூட கூறியுள்ளார்.

சில ஆய்வுகளில் யோகா தாம்பத்திய உறவும் சிறக்க உதவும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், தினமும் யோகா செய்தால் 97 வயதிலும் நாளுக்கு 3 - 5 வரை உச்சம் அடைய முடியும் என கூறுகிறார் இந்த யோகா மாஸ்டர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காசிம் குர்புஸ்!

காசிம் குர்புஸ்!

இவர் பெயர் காசிம் குர்புஸ். இவர் துருக்கி யோகா மாஸ்டர். 41 வயதில் இவருக்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் இவர் மீண்டும் நடக்க முடியாது. இடுப்புக்கு கீழே செயலிழந்து போய்விட்டார் என மருத்துவர்கள் கைவிட்டனர். ஆனால், இவர் பரிபூரணமாக குணமாகிவிட்டார்.

உடல்!

உடல்!

இவர் தனக்கு தானே 63 சோதனைகள் செய்து பார்த்துள்ளார். அதன் விளைவாக தான் 97 வயதிலும் இவர் நம்ப முடியாத அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறார். இது அதிசயம் அல்ல.

இது எல்லாம் மூளையில் இருக்கிறது மூளையின் ஆரோக்கியம். மூளையால் தசை மற்றும் நரம்பு மண்டலத்தை புத்துணர்ச்சி பெற வைக்க முடியும் என இவர் கூறுகிறார்.

நம்ப முடிகிறதா?

நம்ப முடிகிறதா?

இந்த முடிச்சு நிலையில் இவரால் 48 மணிநேரம் உட்கார்ந்திருக்க முடியும் எனவும். 4-5 நிமிடங்கள் மூச்சை பிடித்திருக்க முடியும் என கூறுகிறார் காசிம் குர்புஸ். யோகாவிற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது என மேலும் இவர் கூறியுள்ளார்.

மந்திரம்!

மந்திரம்!

தனது வாழ்வின் மந்திரமே இதுதான். என்னால் 130 ஆண்டுகள் வர உயிர்வாழ முடியும். யோகா மட்டுமின்றி ஆரோக்கியமான டயட்டும் கடைபிடிக்கிறார் காசிம் குர்புஸ். 97 வயதிலும் தன்னை இளமையாக உணர்வதாக காசிம் குர்புஸ்கூறுகிறார்.

வியப்பு!

வியப்பு!

என்னதான் யோகா செய்தால்லும் இப்படி எல்லாம் இருக்க முடியும். இவர் மிகைப்படுத்தி கூறுகிறார் என பலர் சந்தேகிக்கலாம். ஆனால், இவரது வயது மற்றும் ஆரோக்கியத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது தான் யோகா எவ்வளவு சிறந்தது என்ற வியப்பை அளிக்கிறது.

டயட்!

டயட்!

யோகா மட்டுமின்றி இவர் பின்பற்றும் ஆரோக்கிய டயட் பற்றியும் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். இவர் இறைச்சி உண்பதில்லை.

வெறும் காய்கறி, பழங்கள்தான். தேனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்கிறார். மேலும், தினமும் தனது உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கிறார்.

தேன்!

தேன்!

யோகா குரு என்பதை தாண்டி. பல இடங்களை சேர்ந்த பல்வேறுபட்ட தேனை சேகரிப்பதிலும் ஆர்வம் காட்டிவருகிறார் காசிம் குர்புஸ். இவரது ஆரோக்கியத்தில் பாதி பங்கு தேனிற்கு இருக்கிறது என இவர் கூறுகிறார். ஒரு நாளுக்கு அரை பாட்டில் தேன் சாப்பிடுகிறார்.

குரான்!

குரான்!

அனைத்திற்கும் மேல் இவர் குரான் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார். மேலும், ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால் இந்த வயதிலும் இவருக்கு நாளுக்கு ஐந்து முறை உச்சக்கட்ட இன்பம் எழுகிறதாம். வியப்பின் உச்சமாக திகழ்கிறார் காசிம் குர்புஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Being 97 Years Old, This Yoga Guru Orgasms 5 Times In A Day!

Being 97 Years Old, This Yoga Guru Orgasms 5 Times In A Day!