சிறுநீர் குடித்தே 50 கிலோ உடல் எடை குறைத்த நபர் - என்ன சொல்றார்ன்னு கேளுங்க!

Posted By:
Subscribe to Boldsky

நம் உலகில் விசிதிரதிற்கு பஞ்சமில்லை, காரணம் விசித்திரமான செயல்களில் ஈடுபட்டுகொண்டிருக்கும் நபர்களுக்கு எந்த ஊரிலும் பஞ்சம் இல்லை.

உலகின் முன்னணி நகரமாக திகழும் நியூயார்க்கில் வசித்து வரும் இந்த டேவ் எனும் நபர் தான் சிறுநீர் குடிப்பது மட்டுமின்றி, தனது தாயையும் சிறுநீர் குடிக்க வைத்து வருகிறார். 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பலிச்டன்!

பலிச்டன்!

பலிச்டன், பிரித்தானியா பகுதியை சேர்ந்தவர் டேவ் மர்பி இவரது வயது 54. இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக சிறுநீர் குடித்து ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதாக கூறு வருகிறார்.

கம்ப்யூட்டர் புரோகிராமர்!

கம்ப்யூட்டர் புரோகிராமர்!

டேவ் ஒரு கம்ப்யூட்டர் பிரோகிராமர். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் நியூயார்க் பகுதியில் வேலை செய்து வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டு மே மாதன், ஏதோ ஒரு சிறுநீர் சிகிச்சை கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்.

மாற்றம்!

மாற்றம்!

அந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பிறகு தான் தினமும் டேவ் சிறுநீர் குடிக்க துவங்கியுள்ளார். மேலும், இவர் பார்ப்பவரிடம் எல்லாம் அதன் நன்மைகள் பற்றியும் விளக்கி பேசுகிறார்.

50 கிலோ உடல் எடை குறைப்பு!

50 கிலோ உடல் எடை குறைப்பு!

மேலும், முதலில் சிறுநீர் குடிக்க கடினமாக இருந்ததால் ஜூஸுடன் சேர்த்து கலந்து குடித்ததாக கூறும் இவர். இதன் மூலம் 127 கிலோவில் இருந்து 77 கிலோவிற்கு உடல் எடை குறைத்துள்ளதாக கூறுகிறார். அதாவது ஐம்பது கிலோ.

சிறுநீர் கழிவு!?

சிறுநீர் கழிவு!?

மக்கள் சிறுநீரை கழிவு என கருதுகின்றனர். ஆனால், அது முற்றிலும் தவறு. சிறுநீர் நாம் குடிக்கும் நீரை விட சுத்தமானது என டேவ் கூறுகிறார். இதனால் தனது உடலில் பல ஆரோக்கிய மாற்றங்கள் உணர்ந்துள்ளதாகவும் இவர் தெரிவிக்கிறார்.

தாய்க்கும்!

தாய்க்கும்!

இப்போது டேவ், தனது தாயையும் இந்த சிகிச்சையில் உட்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டேவ் சொல்வது முற்றிலும் வேறுப்பட்ட கருத்தாக இருக்கிறது. இதற்கு ஆராய்ச்சியாளர்கள் தான் தகுந்த பதில் அளிக்க வேண்டும்.

தற்போது என் தாயை இந்த சிகிச்சை முறையில் ஈடுபடுத்தி வருகிறேன் என கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Meet The Person Who Lost 50 Kg Weight By Drinking Urine!

Meet The Person Who Lost 50 Kg Weight By Drinking Urine!
Subscribe Newsletter