Latest Updates
-
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
உலக அழகிகளின் மெய் காவலர். பெண்களுக்கு செக்ஸ் தவிர எதெல்லாம் பிடிக்கும்? புட்டுபுட்டு வைக்கிறார்!
பாலி பாய் என பரவலாக அழைக்கப்படும் இந்த நபர் ஒரு மெய் காவலர். இவர் பெண்களுடன் பழகும் வாய்ப்பு பெற்றவர்.
கடற்கரையில் நீங்க தூரம் நடந்து செல்ல, அருவிகளில் நீருடன் பாய்ந்து நீந்த, சூரிய அஸ்தமன அழகை ரசிக்க என இது போன்ற ஒரு ரம்மியமான ரொமாண்டிக் பீச் ஹாலிடேவை விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள்.
ஆனால், இப்படிப்பட்ட ஒரு தருணத்தை கண்டுகளிக்க உடன் காதலன் இருக்க வேண்டுமே...? அதற்கு தான் இருக்கிறார் ஸ்டீவ். 25 வயதே நிரம்பிய இந்தோனேசிய மெய் காவலர்.

பாலி பாய்!
ஸ்டீவ் என்பது இவரது இயற்பெயர் அல்ல. இவர் தன்னைத்தானே ஸ்டீவ் என சொல்லிக் கொள்கிறார். அதே போல, இவருடன் பழகும் பெண்கள் இவரை பாலி பாய் என்றே அழைக்கின்றனர்.

35-40 வரை!
முப்பத்தைந்து முதல் நாற்பது வயது வரையிலான பெண்களுக்கு இவர் மெய் காவலராக செல்கிறார். பெரும்பாலும் ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா, ஐரோப்பாவில் இருந்து வரும் பெண்களுக்கு தான் மெய் காவலராக செல்கிறார்.

செக்ஸ் மட்டும் அல்ல..
பெண்கள் செக்ஸ் மட்டும் தான் விரும்புகிறார்கள் என சொல்லிவிட முடியாது. அதையும் கடந்து பெண்கள் விரும்பும் விஷயங்கள் பலவன இருக்கின்றன. அவர்கள் விரும்புவன எல்லாம் அதுக்கும் மேல என்கிறார்.

சௌகரியம்!
ஸ்டீவ் தனது வாடிக்கையாளர்களை எப்போதும் சௌகரியமாக உணர வைக்க வேண்டும் என முயற்சிக்கிறார். இவர் மணி நேரத்திற்கு இவ்வளவு, அவ்வளவு என கட்டணம் கேட்பதில்லை. ஸ்டீவ் அந்த பெண்களாக பார்த்து தருவதை வாங்கிக் கொள்கிறார். கூடுதலாக கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறார்.

பணம் முக்கியம் இல்லை!
எனக்கு பணம் முக்கியம் இல்லை. அதை பற்றி நான் அக்கறை எடுத்துக் கொள்வதும் இல்லை. பணத்திற்காக மெய் காவலர் வேலைக்கு வரவில்லை. இது எனது கனவு என்கிறார் ஸ்டீவ்.

கேளிக்கை!
இதில் நிறைய கேளிக்கை நிறைந்துள்ளது. நிறைய புது மக்களை பார்க்கம், பழக இது உதவுகிறது. இதனால் நான் பெண்களை அதிகம் தெரிந்துக் கொள்கிறேன்.
அவர்களை இன்னும் அதிகமாக எப்படி நல்லப்படியாக ட்ரீட் செய்ய வேண்டும் என கற்றுக் கொள்கிறேன்.
மேலும் அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதையும் நான் அறிகிறேன் என ஸ்டீவ் கூறுகிறார்.

பெண்களே அழித்துக் கொள்கிறார்கள்!
அதிகமாக பணம் செலவழிப்பது, தவறான தீண்டுதல்கள் என பெண்களை அவர்களை அழித்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். என்னை பொறுத்த வரை, ஒயின் பருகி கொண்டே சிரித்து பேசுவது, சூரிய அஸ்தமனம் போது கைக்கோர்த்து நடப்பது தான் அழகானது என்கிறார்.

படுக்கை அறைக்கு...
தனது வாடிக்கையாளர்கள் படுக்கை அறைக்கு அனுமதிக்காவிட்டால் நான் செல்ல மாட்டேன். மேலும், தானே சென்சுவலாக தான் நடந்துக் கொள்வேன் என்றும் ஸ்டீவ் கூறுகிறார்.
மேலும், பலர் அவர்களது எக்ஸ் காதல், தன் துணை பற்றிய தவறான தகவல்களை பகிர்ந்துக் கொள்வார்கள். சில சமயங்களில் அவர்கள் செக்ஸ் வேண்டும் என்றால் அதற்கும் நான் ஒத்துழைப்பது உண்டு என்கிறார்.



Click it and Unblock the Notifications