சசிகலா பற்றி பலரும் அறியாத திகைக்க வைக்கும் உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

சி.டி கடை, மன்னார்குடி குடும்பம், ஜெயலலிதாவின் தோழி, சொத்து குவிப்பு வழக்கு போன்றவை மூலம் பரிச்சயம் ஆனவர் வி.கே. சசிகலா. இவரை பற்றியும், இவரது வரலாறு பற்றியும் சில விஷயங்கள் நாம் அறிந்திருப்போம்.

Lesser Known Facts about Sasikala

ஆனால், இவரை பற்றி பலரும் பெரிதாய் அறியாத உண்மைகள் சில இருக்கின்றன. அவற்றை பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் சசிகலாவின் தாத்தா மருந்து கடை நடத்தி வந்தவர். இவரது மறைவுக்கு பின்னர் சசிகலாவின் தந்தை விவேகானந்தன் அந்த கடையை நடத்து வந்தார்.

மன்னார்குடி

மன்னார்குடி

சசிகலாவுடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர். இவர் ஐந்தாவது நபர். இவரது மூத்த அண்ணன் சுந்தரவதனம் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மன்னார்குடியில் பணிமாற்றம் ஆன பிறகு மொத்த குடும்பமும் மன்னார்குடிக்கு சென்று விட்டனர்.

திருமணம்

திருமணம்

சசிகலா - நடராஜன் திருமணத்தை நடத்தி வைத்தவர் கலைஞர் மு. கருணாநிதி.

மிடாஸ் டிஸ்டில்ரிஸ்

மிடாஸ் டிஸ்டில்ரிஸ்

சசிகலா அவர்களின் உறவினர் ராவணன் தான் மிடாஸ் டிஸ்டில்ரிஸ்-ன் உரிமையாளர். இங்கிருந்து தான் தமிழக அரசு இயக்கம் டாஸ்மாக்கிற்கு அதிகளவில் சரக்கு சப்ளை செய்யப்படுகிறது.

போயஸ்கார்டன்

போயஸ்கார்டன்

1989 - 2011; 2012 - 2016 வரை என போயஸ்கார்டன் வீட்டில் மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதாவுடன் தங்கியிருந்தார் சசிகலா.

வைணவ முறையில் திலகம்

வைணவ முறையில் திலகம்

சசிகலா வைணவ குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை என்ற போதிலும், ஜெயலலிதாவை போல வைணவ முறையில் திலகம் இட்டு கொள்கிறார்.

ஜெயலலிதா - சசிகலா உறவு

ஜெயலலிதா - சசிகலா உறவு

1980-களில் தெற்கு ஆற்காடு ஆட்சியாளராக இருந்த சந்திரலேகா அவர்களிடம் தனது மனைவி சசிகலாவை அன்று பிரச்சார செயலாளராக இருந்த ஜெயலலிதா அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க கோரி பேசினார் நடராஜன். இதன் மூலம் நிகழ்சிகளை வீடியோ பதிவு செய்யும் பணி கிடைக்கும் என வேண்டினர். இப்படி தான் ஜெயலலிதா - சசிகலா உறவு ஆரம்பமானது.

கைகேயி - கூனி!

கைகேயி - கூனி!

இராமாயணத்தில் வரும் கைகேயி - கூனியின் ஜாதக கட்டமைப்பும், ஜெயலலிதா - சசிகலாவின் ஜாதக கட்டமைப்பும் ஒரே மாதிரி அமைந்திருப்பதாக 15 வருடங்களுக்கு முன்னர் ஒரு ஜோதிடர் கூறியாதாக செய்தி தகவல்கள் கூறுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lesser Known Facts about Sasikala

Lesser Known Facts about Sasikala
Subscribe Newsletter