செக்ஸ் பொம்மைகளுடன் வாழ்ந்து வரும் அப்பா - மகன், முட்டாள்தனத்தின் உச்சகட்டம்!

Posted By:
Subscribe to Boldsky

விசித்திரங்கள் நிறைந்தவை தான் நமது உலகம் என்பது நாம் அறிவோம். சில விசித்திர செய்திகள் நம்மை பிரம்மிக்க வைக்கும், சோர்வில் இருந்து நம்மை வெளிக் கொண்டு வர உதவும்.

ஆனால், இங்கு ஒரு விசித்திரமான அப்பா - மகன் காம்போ இவர்களை திட்டும் அளவிற்கு கோபத்தை கொண்டுவரும் செயல்களை செய்து வருகின்றனர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யாருப்பா இவங்க...

யாருப்பா இவங்க...

லி சென் (உண்மை பெயர் அல்ல) 58 வயது, மற்றும் இவரது மகன் யாங்யாங். இவர்கள் இருவரும் தென்மேற்கு சீனாவில் இருக்கும் குய்ஷியோ எனும் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

வைரலான காதல்...

வைரலான காதல்...

இவர்களுடைய கதை இண்டர்நெட் எங்கிலும் வைரலாகி வருகிறது. இவர்களுடைய வீட்டில் ஏழு சிலிகான் செக்ஸ் பொம்மைகளை வீட்டார் போல பராமரித்து வருகின்றனர்.

எதற்காக செக்ஸ் பொம்மைகள்?

எதற்காக செக்ஸ் பொம்மைகள்?

இவரது மகனுக்கு விவாகரத்து ஆனபிறகு தான் முதல் முறையாக லீ செக்ஸ் பொம்மையை 2010-ல் வாங்கி வந்துள்ளார். யாங்யாங்-ன் மனைவிக்கு சூதாடுவதில் அடிக்ஷன் என்பதால் தான் விவாகரத்து செய்துள்ளனர்.

பொம்மைகள் தான் குடும்பம்...

பொம்மைகள் தான் குடும்பம்...

இந்த தந்தை - மகன் இப்போது இந்த செக்ஸ் பொம்மைகளை தான் தங்களுடைய குடும்பமாக கருதி வாழ்ந்து வருகின்றனர்.

சீப் எல்லாம் இல்ல...

சீப் எல்லாம் இல்ல...

இந்த அப்பா - மகன் வாங்கி வைத்திருக்கும் பொம்மைகளும் விலை குறைவானது அல்ல. மேலும், இவற்றுக்கான உடைகள், உபகரணங்கள் என பல செலவுகள் செய்கின்றனர் இவர்கள். இது முற்றிலும் முட்டாள்தனமான செயலாக காணப்படுகிறது.

தொழில் துவங்க திட்டம்...

தொழில் துவங்க திட்டம்...

இந்த வினோத அப்பா - மகன் காம்போ. செக்ஸ் பொம்மைகளுக்கு உடை விற்கும் தொழிலை ஆரம்பிக்க திட்டம் வைத்திருப்பாக கூறப்படுகிறது.

என்ன காரணமாக இருந்தாலும், இவர்கள் செய்து வரும் இந்த காரியம் மூளையை கழற்றி வைத்துவிட்டு செய்வது போன்று தான் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

All Image Source

English summary

Insane! Love-making Dolls Are Like A Family Here!

Insane! Love-making Dolls Are Like A Family Here!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter