For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

40-களை கடந்தும் கவர்ச்சி கட்டுடல் மெயின்டெயின் செய்யும் இந்திய நடிகைகள்!

வயதானாலும் தங்கள் உடலை கவர்ச்சிகரமாக பேணிக்காத்து வரும் இந்திய நடிகைகள்.

|

ஃபிட்னஸ் மற்றும் அழகு இருக்கும் வரை தான் சினிமாவில் ஒரு முதன்மை நடிகையாக திகழ முடியும் என்பது ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நவரசமும் முகத்தில் கொண்டு வந்தால் அவர் சிறந்த நடிகை.

ஆனால், இப்போது உடற்கட்டு சரியாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி தவறாமல் செய்ய வேண்டும். கொஞ்சம் உடல் பூசினால் கூட, கட்டுடல் மேனியுடன் காண்பிக்க வி.எப்.எக்ஸ் செய்ய கோடிகளை செலவழித்த சங்கதியும் நான் கண்டுள்ளோம்.

இந்த லிஸ்டில் வயது எவ்வளவு ஏறினாலும் அழகும், உடல் எடையும் கொஞ்சமும் ஏறாமல் பார்த்துக் கொள்வதிலும், தங்கள் அழகை பேணிக்காப்பதிலும் கில்லியாக இருந்து வரும் சில நடிகைகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Actress Who Rocks and Still Looks Glamorous Even After Their 40s!

Indian Actress Who Rocks and Still Looks Glamorous Even After Their 40s!
Desktop Bottom Promotion