கொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்கணுமா? இந்த 20 படங்கள பார்த்துட்டு போங்க!

Posted By:
Subscribe to Boldsky

ஆரம்பக் காலங்களில் அமெரிக்க ஆங்கிலம், ஐரோப்பிய ஆங்கிலம் என இரண்டு வகை தான் இருந்தன.

காலப்போக்கில் இத்துடன் ஆஸ்திரேலிய ஆங்கிலம், இந்திய ஆங்கிலம் என சில கிளைகள் சேர்த்துக் கொண்டன. இவை எல்லாம் அமெரிக்க, ஐரோப்பிய கலப்பு மற்றும் ஒருசில லோக்கல் வார்த்தைகள் கலப்பு கொண்டிருந்தன.

இதில் இந்திய ஆங்கிலம் டீசன்ட்டான ஒன்று தான். ஆனால், பெயர் விளம்பர பதாகைகள் எனப்படும் கடைகளின் பெயர் பேனர்களில் நம் ஆட்கள் செய்யும் கற்பழிப்புகளுக்கு ஓய்வே கிடையாது.

பெயின்ட் பிரஷ் பிடித்த காலத்தில் இருந்து போட்டோஷாப் எடிட்டிங் செய்யும் காலம் வரை இது தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

இது வெறும் ஆரம்பம் தான்... அடுத்த்து வேற லெவல்...

#2

#2

பாவம் அந்த தம்பியோட பேரு அப்படி... தமிழ்ல படிச்சு பாருங்க தப்பா தெரியாது...

#3

#3

அது Cum இல்ல... Come... என்னம்மா நீங்க...

#4

#4

Hundredக்கு ஒரு அக்கப்போரா...

#5

#5

தப்புமா ஏற்கனவே நர்ஸ் கேரக்டர் சினிமாலே வேற மாதிரி தான் காமிக்கிறாங்க... இது அதவிட தப்பும....

#6

#6

ஆஃப் கிரில்லா? ஃபுள் கிரில்லா?

#7

#7

இதென்ன பிரமாதம்.. அடுத்தத பாருங்களேன்...

#8

#8

இங்க போய் இங்கிலிபீஸ் கத்துக்கிட்டா ரொம்ப நல்லா இருக்கும்..

#9

#9

இங்க்லீஷ் செத்திடுச்சேப்பு...

#10

#10

மனித நரபலி இந்தியாவில் தடைசெய்யப்பட்டது!

#11

#11

புரியல... சுத்தமா புரியல...

#12

#12

தம்பி இத நீங்க தமிழ்நாட்டுல சொல்லிருந்த ஜெயில்ல புடிச்சு போட்டுருப்பாங்க...

#13

#13

இதுல என்ன தப்பு... அந்தர்-னா இந்தில உள்ள-னு அர்த்தம்... உள்ளாடை-னு கரெக்டா தா சொல்லிருக்காப்புல...

#14

#14

சிறப்பு.... மிக சிறப்பு...

#15

#15

"Semen" ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட ஒதுக்கலாம்... ஆனா எப்படிப்பா டேஸ்ட் எல்லாம் பண்றீங்க...

#16

#16

இதுக்கு ஒரு End Card இல்லையா....

#17

#17

சரிவிடு!

#18

#18

ஒருவேள முதல் இரவுக்கு போர்டு வெச்சுருப்பானோ அந்த டெக்கரேட்டர்...?!?!?!

#19

#19

இது நம்ம ரயில்வே ஸ்டேஷன் டிப்பார்ட்மெண்ட் வேல... ஆஸம்..ஆஸம்!

#20

#20

போதுமப்பா... போதும்... இத்தோட நிப்பாட்டிக்குவோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do You Want To Laugh Out Loud? Check Out This Funny Fails of Indian English!

Do You Want To Laugh Out Loud? Check Out This Funny Fails of Indian English!
Story first published: Friday, June 16, 2017, 16:11 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter