சென்னை டைம்ஸ் 2016-ல் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் - டாப் 25 பட்டியல்!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு வருடமும் ஊடகங்கள், பல பிரிவில் டாப் பட்டியல் வெளியிடுவதை நாம் கண்டிருப்போம். அந்த வகையில் வருடாவருடம் சென்னை டைம்ஸ்-ம் மிகவும் விரும்பப்படும் ஆண்கள், பெண்கள் என்ற டாப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு மக்களால் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் என்ற பட்டியலில் டாப் 25-ல இடம் பெற்றிருக்கும் பெண்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரேங்க் #25

ரேங்க் #25

சத்யா ஜெகநாதன்!

சென்ற வருடம் : பட்டியலில் இடம் பெறவில்லை.

ஏற்றத்தாழ்வு : மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

ரேங்க் #24

ரேங்க் #24

ராய் லக்ஷ்மி!

சென்ற வருடம் : 24-ம் இடம்.

ஏற்றத்தாழ்வு : அதே இடம்.

ரேங்க் #23

ரேங்க் #23

ப்ரியா பவானி ஷங்கர்!

சென்ற வருடம் : பட்டியலில் இடம் பெறவில்லை.

ஏற்றத்தாழ்வு : புதுவரவு.

ரேங்க் #22

ரேங்க் #22

ரெஜினா கசண்டிரா!

சென்ற வருடம் : பட்டியலில் இடம் பெறவில்லை.

ஏற்றத்தாழ்வு : புதுவரவு.

ரேங்க் #21

ரேங்க் #21

காயத்திரி ரெட்டி!

சென்ற வருடம் : பட்டியலில் இடம் பெறவில்லை.

ஏற்றத்தாழ்வு : புதுவரவு.

ரேங்க் #22

ரேங்க் #22

ஆண்ட்ரியா!

சென்ற வருடம் : 15-ம் இடம்.

ஏற்றத்தாழ்வு : பின்தங்கியுள்ளார்.

ரேங்க் #19

ரேங்க் #19

கேத்தரின்!

சென்ற வருடம் : பட்டியலில் இடம் பெறவில்லை.

ஏற்றத்தாழ்வு : மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

ரேங்க் #18

ரேங்க் #18

டாப்சி!

சென்ற வருடம் : 16-ம் இடம்.

ஏற்றத்தாழ்வு : பின்தங்கியுள்ளார்.

ரேங்க் #17

ரேங்க் #17

மடோனா செபாஸ்டியன்!

சென்ற வருடம் : 11-ம் இடம்.

ஏற்றத்தாழ்வு : பின்தங்கியுள்ளார்.

ரேங்க் #16

ரேங்க் #16

ஹன்ஷிகா!

சென்ற வருடம் : பட்டியலில் இடம் பெறவில்லை.

ஏற்றத்தாழ்வு : மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

ரேங்க் #15

ரேங்க் #15

மஜிமா மோகன்!

சென்ற வருடம் : பட்டியலில் இடம் பெறவில்லை.

ஏற்றத்தாழ்வு : புதுவரவு!

ரேங்க் #14

ரேங்க் #14

ஐஸ்வர்யா ராஜேஷ்!

சென்ற வருடம் : 13-ம் இடம்.

ஏற்றத்தாழ்வு: ஒரு இடம் பின்தங்கியுள்ளார்.

ரேங்க் #13

ரேங்க் #13

அமலா பால்!

சென்ற வருடம் : பட்டியலில் இடம் பெறவில்லை.

ஏற்றத்தாழ்வு : மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

ரேங்க் #12

ரேங்க் #12

ஸ்ரேயா சரண்!

சென்ற வருடம் : பட்டியலில் இடம் பெறவில்லை.

ஏற்றத்தாழ்வு: மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

ரேங்க் #11

ரேங்க் #11

சந்தியா வின்ஃப்ரெட்!

சென்ற வருடம் : பட்டியலில் இடம் பெறவில்லை.

ஏற்றத்தாழ்வு : புதுவரவு.

ரேங்க் #10

ரேங்க் #10

த்ரிஷா!

சென்ற வருடம் : எட்டாம் இடம்.

ஏற்றத்தாழ்வு : பின்தங்கியுள்ளார்.

ரேங்க் #09

ரேங்க் #09

அனுஷ்கா ஷெட்டி!

சென்ற வருடம் : நான்காம் இடம்.

ஏற்றத்தாழ்வு : பின்தங்கியுள்ளார்.

ரேங்க் #08

ரேங்க் #08

ராதிகா ஆப்தே!

சென்ற வருடம்: 20-ம் இடம்.

ஏற்றத்தாழ்வு : மிகவும் முன்னேறியுள்ளார்.

ரேங்க் #07

ரேங்க் #07

கீர்த்தி சுரேஷ்!

சென்ற வருடம் : ஒன்பதாம் இடம்.

ஏற்றத்தாழ்வு : முன்னேறியுள்ளார்.

ரேங்க் #06

ரேங்க் #06

காஜல் அகர்வால்!

சென்ற வருடம் : ஆறாம் இடம்.

ஏற்றத்தாழ்வு : அதே இடம்.

ரேங்க் #05

ரேங்க் #05

ஸ்ருதி ஹாசன்!

சென்ற வருடம் : இரண்டாம் இடம்.

ஏற்றத்தாழ்வு : பின்தங்கியுள்ளார்.

ரேங்க் #04

ரேங்க் #04

எமி ஜாக்சன்!

சென்ற வருடம் : மூன்றாம் இடம்.

ஏற்றத்தாழ்வு : பின்தங்கியுள்ளார்.

ரேங்க் #03

ரேங்க் #03

சமந்தா!

சென்ற வருடம் : ஏழாம் இடம்!

ஏற்றத்தாழ்வு : முன்னேறியுள்ளார்.

ரேங்க் #02

ரேங்க் #02

தமன்னா!

சென்ற வருடம் : ஐந்தாம் இடம்.

ஏற்றத்தாழ்வு : முன்னேறியுள்ளார்.

ரேங்க் #01

ரேங்க் #01

நயன்தாரா!

சென்ற வருடம் : முதலிடம்.

ஏற்றத்தாழ்வு : அதே இடம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Chennai Times Most Desirable Women 2016

Chennai Times Most Desirable Women 2016
Story first published: Wednesday, January 25, 2017, 10:40 [IST]
Subscribe Newsletter