Latest Updates
-
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம்
உங்க ராசிக்கு 2017-ல் எந்த மாசம் முதலீடு செஞ்சா நல்ல லாபம் வரும்?
இங்கு உங்க ராசிக்கு 2017-ல் எந்த மாசம் முதலீடு செஞ்சா நல்ல லாபம் வரும் என்பது பற்றி கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நமக்கு சாதகமான ஆண்டாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் எண்ணமும். ஆனால், அது எப்படி அமைகிறது என்பது நமது செயல்களிலும், பழக்கவழக்க நடவடிக்கைகளிலும் தான் இருக்கிறது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலம் அதற்கு ஏற்ற தருணத்தின் செய்தால் அதற்கான முழுமையான பலன் கிடைக்கும்.

வருடத்தின் எல்லா நாட்களும் ஒருவருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்துவிடாது. எனவே, நமக்கு எந்த நேரம் உகந்ததாக இருக்கிறதோ அந்த நேரத்தில் சரியான காரியங்களில் ஈடுபடுவதே சிறந்தது. அந்த வகையில் இந்த 2017-ம் ஆண்டு முதலீடு செய்ய எந்தெந்த ராசிகாரர்களுக்கு எந்தெந்த மாதம் சிறந்து விளங்குகிறது என இங்கு பார்க்கலாம்....

மேஷம்!
மார்ச்
ஏப்ரல்
மே
அக்டோபர்
நவம்பர்

ரிஷபம்!
பிப்ரவரி
ஆகஸ்ட்
செப்டம்பர்
அக்டோபர்

மிதுனம்!
ஜனவரி
மே
ஜூன்
ஆகஸ்ட்
செப்டம்பர்

கடகம்!
பிப்ரவரி
மார்ச்
ஜூன்
ஆகஸ்ட்
அக்டோபர்
நவம்பர்

சிம்மம்!
பிப்ரவரி
மார்ச்
செப்டம்பர்

கன்னி!
ஜனவரி
மார்ச்
ஏப்ரல்
ஆகஸ்ட்
டிசம்பர்

துலாம்!
பிப்ரவரி
மார்ச்
ஏப்ரல்
மே
ஜூன்
செப்டம்பர்

விருச்சிகம்!
ஏப்ரல்
மே
ஜூன்
ஜூலை
ஆகஸ்ட்

தனுசு!
ஜனவரி
பிப்ரவரி
நவம்பர்

மகரம்!
ஜூலை
ஆகஸ்ட்
செப்டம்பர்
அக்டோபர்

கும்பம்!
ஜூலை
ஆகஸ்ட்
செப்டம்பர்
அக்டோபர்

மீனம்!
ஜூலை
ஆகஸ்ட்
அக்டோபர்
நவம்பர்
டிசம்பர்



Click it and Unblock the Notifications