டியர் மேடம், நான் உத்தமன்..., கவிபாடி... ஃபேஸ்புக்கில் பெண்ணை செக்ஸிற்கு அழைத்த ஆண்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒரு பெண்ணை நேரடியாக உடல் ரீதியாக துன்புறுத்துவது மட்டும் பாலியல் வன்முறை அல்ல, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, குறுஞ்செய்திகள் அல்லது சமூக தளங்கள் வாயிலாக பெண்களை இழிவாக பேசி, இச்சை உணர்வுகளை வெளிப்படுத்தி அவர்களை மன ரீதியாக வேதனைப்படுத்துவதும் பாலியல் வன்முறை தான்.

ஃப்ளர்டிங் செய்கிறன் என்ற பெயரில் ஒரு கும்பலும், போலி கணக்குகள் வைத்து மற்றொரு கும்பலும், நேரடியாகவே எதற்கும் தயங்காமல் தனது இச்சை எண்ணத்தை பெண்கள் மீது எய்து துன்புறுத்தும் காம கொடூரர்கள் என பெண்களை மன ரீதியாக பாலியல் வன்முறைக்கு உண்டாகும் மனித்தன்மை அற்ற மிருங்கங்கள் ஏராளம் நமது சமூகத்தில் உலாவிக் கொண்டு தான் இருக்கின்றன...

இதோ அதற்கான சில எடுத்துக்காட்டுகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

உத்தமன் என்ற பெயரில் அழைத்தவன்...

#2

#2

இவரு மிஸ்டர். போயட்டு (Poet-u)

#3

#3

நடப்புக்கு கூப்பிடறவன் ஹனி-னா சொல்லுவான்...???

#4

#4

தம்பி நேரடியா கேட்கிறார்... போயட்டு மாதிரியோ, நட்புன்னு சொல்லியோ சுத்தி வளைகல...

#5

#5

இது உச்சக்கட்டம்...

#6

#6

தட் அயம் நாட்டி யூ நோ பட்டியலை சேர்ந்தவர்கள்...

#7

#7

இப்படி, பெண்களின் அங்கங்கள் குறித்து பேசி, அழகை பறைசாற்றி, இச்சை எண்ணத்தை பலவகையில் வெளிப்படுத்தும் ஆன்லைன் ரோமியோக்களின் சில்மிஷங்களுக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பார்கள்..?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Guy Asked A Girl To Have Sex With Her On FB. When Will Such Online Harassment Stop?

A Guy Asked A Girl To Have Sex With Her On FB. When Will Such Online Harassment Stop?
Subscribe Newsletter