நெட்டிசன்களால் வாட்டியெடுக்கப்பட்டு வரும் டைகர் ஷெராப் வெளியிட்ட ஒரு போட்டோ!

Posted By:
Subscribe to Boldsky

பாலிவுட்டில் வளர்ந்து வரும் ஆக்ஷன் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார் இந்தியாவின் பிரபல நடிகர் ஜாக்கி ஷெராப்பின் மகன் டைகர் ஷெராப். நடிகர்கள் அவ்வப்போது தங்கள் ரசிகர்களை மகிழ்விக்க, தங்களை ரசிகர்கள் மறந்திடாமல் இருக்க தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் முகவரியில் பதிவு செய்வார்கள்.

Tiger Shroff's Latest Picture Results In Hilarious Memes

அப்படி சில நாட்களுக்கு முன்னர் டைகர் ஷெராப் ட்விட்டரில் பதிவு செய்த ஒரு போட்டோ பதிவு தான் நெட்டிசன், மீம் கிரியேட்டர்கள் கையில் சிக்கிக் கொண்டு தப்பிக்க முடியாமல் தவித்து வருகிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஆசீர்வாதம்!

பிறரை ஆசீர்வாதம் டைகர் ஸ்டைலில் இப்படி ஆசீர்வாதம் செய்யலாம். ஓகே, அதுக்கு ஏன்ங்க அரவிந்த் கெஜ்ரிவால் என்ன பாவம் பண்ணாரு??

எஸ் மிஸ்!

வகுப்பில் மிஸ் கேள்வி கேட்டு, யாருக்கு பதில் தெரியும் என கேட்டால் டைகர் ஸ்டைலில் இப்படி தான் இருக்குமாம்.

டைகர் புஸா!

சந்தையில் வரவிருக்கும் புதிய பைக் டைகர் புஸா...

பேட்மேன்!

இதென்னடா பேட்மேன்க்கு வந்த சோதனை!

தாறுமாறு!

காலம், காலமாக பிரபல தொன்மை வாய்ந்தகட்டிட இடங்களுக்கு சென்றால் நாம் தரும் பழம்பெரும் போஸ். டைகர் இந்த போட்டோ போஸ்ட் பண்றதுக்கு முன்ன கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்.

படிக்கட்டு இப்படியும் ஏறலாம்...

சாதாரணமாகவும் படிக்கட்டில் ஏறலாம், தற்போதைய டைகர் ஸ்டைலில் ஏறினால் டவுசர் தான் கிழிஞ்சு போகும்னு நீங்க நினைக்கிறீங்களா...?

ரயில் பயணம்!

டைகர் ரயிலில் பயணம் செய்தால் இப்படியும் கூட செய்ய வாய்ப்புகள் இருக்கின்றன...

உயரம் தாண்டுதல்!

இனிமேல் உயரம் தாண்டுதலுக்கு டைகர் ஷெராப்பை கேட்பார்களோ...

சாய்ந்த கோபுரம்!

சாய்ந்த கோபுரத்தை நிமிர்த்தும் முயற்சியில் டைகர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tiger Shroff's Latest Picture Results In Hilarious Memes

Tiger Shroff's Latest Picture Results In Hilarious Memes, Makes Him An Internet Sensation,
Please Wait while comments are loading...
Subscribe Newsletter