Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
ஒருவரது ஆயுட்காலத்தைக் குறைக்கும் பழக்கங்களாக சாணக்கியர் கூறுபவைகள் இதோ!
தத்துவஞானி சாணக்கியர், ஒருவரது ஆயுர்காலம் எந்த பழக்கங்களால் குறைகிறது என்று ஒரு பட்டியலிட்டுள்ளார். இங்கு ஒருவரின் ஆயுர்காலத்தைக் குறைக்கும் பழக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பவர்கள், உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலிகளாவர். ஆரம்பத்தில் நாம் ஆரோக்கியமானவர்களாகத் தான் இருப்போம். ஆனால், போக போக நாம் செய்யும் சில தவறுகளால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, ஆயுர்காலம் குறைகிறது.

தத்துவஞானி சாணக்கியர், ஒருவரது ஆயுர்காலம் எந்த பழக்கங்களால் குறைகிறது என்று ஒரு பட்டியலிட்டுள்ளார். இங்கு ஒருவரின் ஆயுர்காலத்தைக் குறைக்கும் பழக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைத் தவிர்த்து வந்தால், வாழ்நாளை நீட்டித்து நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்.

அசைவ உணவு
சாணக்கியரின் படி, அசைவ உணவுகளை சாப்பிட்டால் வாழ்நாள் குறையுமாம். ஏனெனில் இறைச்சிக்காக மிருகங்களைக் கொல்வது என்பது மிகப்பெரிய பாவச் செயல் என்பதால் தானாம்.

தயிர்
இரவு நேரத்தில் தயிரை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு, வாழ்நாளையும் குறைக்குமாம்.

சூரிய உதயத்திற்கு பிறகு தூக்கம்
யார் ஒருவர் சூரிய உதயத்திற்கு பிறகு தூங்குகிறாரோ, அவர் அடிக்கடி உடல்நல பிரச்சனையால் அவஸ்தப்பட வைத்து, வாழ்நாளின் அளவைக் குறைக்கும் என சாணக்கியர் கூறுகிறார்.

பாலியல் ஆசை
சாணக்கியரின் படி, ஆண்களுள் யார் ஒருவர் உடலுறவில் அதிக ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்களோ, அவர்கள் உடலுறவில் அதிக ஈடுபாடு கொண்ட ஆண்களை விட வாழ்நாள் குறைவாக கொண்டிருப்பார்களாம்.

டென்சன்
ஒருவர் தங்களின் வாழ்நாளில் பலமுறை டென்சன் அடைந்திருப்போம். இப்படி அடிக்கடி தேவையில்லாமல் டென்சன் கொண்டால், அது ஒருவரது வாழ்நாளைக் குறைப்பதாக சாணக்கியர் கூறுகிறார்.

இறுதி ஊர்வலம்
இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டால், முடிந்த அளவு சீக்கிரம் வீடு திரும்பி விட வேண்டும். ஏனெனில் சுடுகாட்டில் மாசடைந்த காற்று இருப்பதோடு, அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்குமாம். மேலும் சுடுகாட்டிற்கு அருகே வீட்டையும் வாங்காதீர்கள்.

மாலை நேர தூக்கம்
மாலை நேரத்தில் தூங்கினாலும், ஆயுர்காலம் குறைவதாக கூறப்படுகிறது. மேலும் வாஸ்துப் படி, மாலையில் தூங்கினால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஈர்க்கப்பட்டு, உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.



Click it and Unblock the Notifications
